Word |
English & Tamil Meaning |
---|---|
ஆத்மநாசம் | ātma-nācam n. <> id.+. Destroying or losing one's soul through misconduct; தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை. (சம். அக.) |
ஆத்மநிவேதனம் | ātma-nivētaṉam n. <> id.+. Self-dedication, offering oneself; தன்னை அர்ப்பணஞ்செய்கை. |
ஆத்மப்பிரபோதம் | ātma-p-pirapōtam n. <>ātma-prabōdha. Name of an Upaniṣad; நூற்றெட்டுபதிடதங்களுள் ஒன்று. |
ஆத்மபந்து | ātma-pantu n. <>ātman+bandhu. Friend or relation in the spiritual sense as one's guru, opp. to தேகபந்து; ஆன்மாவின் உறுதிச்சுற்றம் |
ஆத்மம் | ātmam n. <>Atmam. Name of an Upaniṣad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
ஆத்மரூபம் | ātma-rūpam n. <>ātman+. A spiritual experience of the soul. See ஆன்ம ரூபம். |
ஆத்மலாபம் | ātma-lāpam n. <> id.+. 1. Personal gain; சொந்தலாபம். 2. Self-realization; |
ஆத்மஸ்தோத்திரம் | ātma-stōttiram n. <> id.+. Self-praise; தற்புகழ்ச்சி. |
ஆத்மஹத்தி | ātma-hatti n. <> id.+hatyā. Suicide; தற்கொலை. |
ஆத்மா | ātmā n. <>ātmā. 1. Soul, principle of life and sensation; சீவான்மா. 2. Living creature, animate or sentient being; |
ஆத்மாபகாரம் | ātmāpakāram n. <>ātman+apa-hāra. 1. Misapprehension about the nature of Atman; ஆத்மஸ்வரூபத்தை வேறாக நினைக்கை. 2. Thought that the soul which is dependent on God is independent of Him; |
ஆத்மார்த்தம் | ātmārttam adv. <> id.+ artham. For one's own sake; தன்பொருட்டு. |
ஆத்மானந்தம் | ātmāṉantam n. <> id.+ā-nanda. 1. Rejoicing in oneself; தனக்குள்ள மகிழ்கை. 2. Joy that arises or one's knowing oneself; |
ஆத்மானுபவம் | ātmāṉupavam n. <> id.+anu-bhava. Self-realization; தன்னைத்தான் அனுபவிக்கை. (அஷ்டாதச.அர்த்தபஞ்.) |
ஆதங்கம் | ātaṅkam n. <>ā-taṅka. 1. Disease, sickness; நோய். 2. Fear, |
ஆததாயிகள் | ātatāyikaḷ n. <>ātatāin. Desperadoes, incendiaries, poisoners, murderers, as having one's bow drawn to take another's life; கொடியோர். (குறள், 550, உரை.) |
ஆதபத்திரம் | ātapattiram n. <>ātapatra. 1. Parasol, umbrella, as a protection against the sun; குடை. கருக்கியபூம்பட் டாதபத்திரம் (பாரத.கிருட்.88). 2. White umbrella, as an emblem of royalty; |
ஆதபம் | ātapam n. <>ā-tapa. Sunshine, sunlight; வெயில். ஒருவழியி னடையா வாதபஞ்சாயைபோல(ஞானா.63). |
ஆதபன் | ātapaṉ n. <>id Sun, as the source of heat; சூரியன். ஆதபனிடத்தன் றருந்தொழில் புரியு நீதியில்லை (ஞானா.57). |
ஆதம் 1 | ātam n. cf. ā-dara. Regard, solicitude; அன்பு. ஆத மெய்திநின் றஞ்சலித் தேத்தியே (கந்தபு.திருக்கல்யா.11). |
ஆதம் 2 | ātam n. cf. ā-dhāra. Prop, stay, protection; ஆதரவு. ஆதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு (திருவாச.31, 5). |
ஆதம் 3 | ātam n. Bastard sago. See கூந்தற்பனை. (மூ.அ.) |
ஆதம்பேதி | ātampēti n. Species of Indigofera. See செப்புநெருஞ்சி. செப்புநெருஞ்சி.(மலை.) |
ஆதரம் 1 | ātaram n. <>ā-dara. 1. Regard, love, affection, kindness, respect; அன்பு. (திவ்.திருமாலை, 16.) 2. Desire; 3. Honour, hospitality; |
ஆதரம் 2 | ātaram n.prob. ā-dhāra. Town, village; ஊர். (பிங்.) |
ஆதரவு 1 | ātaravu n. <>ā-dara. 1. Love, affection, kindness; அன்பு. (கந்தபு. மார்க்கண்.21.) 2. Support, patronage; 3. Comfort, consolation, kindness; |
ஆதரவு 2 | ātaravu n. <>ā-dhāra. Prop, stay, buttress; ஆதாரம். |
ஆதரவுச்சீட்டு | ātaravu-c-cīṭṭu n. <> id.+. Voucher. . |
ஆதரவுசொல்(லு) - தல் | ātaravu-col- v.intr. <>ā-dara+. To express sympathy, consolation; தேறுதல் சொல்லுதல். |
ஆதராதிசயம் | ātarāticayam n. <> id.+ati-šaya. Great regard, ardent desire; அன்பு மிகுதி. (ஈடு.) |
ஆதரி - த்தல் | ātari- 11 v.tr. <> id. 1. To crave, wish for; ஆசைகூர்தல். அடியே னாதரித்தழைத்தால் (திருவாச.29, 4). 2. To treat with regard or kindness, extend hospitality to, show honour to; 3. To support, protect, patronize; |