Word |
English & Tamil Meaning |
---|---|
ஆத்திசூடி | ātti-cūṭi n. <>ஆத்தி3+. A little book of aphorisms written by Auvaiyār, commencing with words beginning with letters in their order in the Tamil alphabet, so called from the opening word ஆத்திசூடி the invocation with which the work begins; ஔவையார் செய்த நீதிநூல்களுளொன்று. |
ஆத்திசூடிவெண்பா | ātti-cūṭi-veṇpā n. <> id.+. Poem in the veṇpā metre, written by Irāma-pārati, in which each stanza ends with an aphorism of the ātti-cūṭi; ஆத்திசூடிநீதியை இறுதியடிதோறுங்கொண்டு வெண்பாவாற் பாடப்பட்ட ஒரு நூல். |
ஆத்திசூலை | ātti-cūlai n. Disease of horses which consists in the frequent evacuation of the bowels; குதிரைவியாதிவகை. |
ஆத்திட்டி | āttiṭṭi n. Species of Hygrophila. See நீர்முள்ளி. (மூ.அ) |
ஆத்தியந்தம் | āttiyantam n. <>ādi+anta. Beginning and end; முதலும்முடிவும். |
ஆத்தியான்மிகம் | āttiyāṉmikam n. <>ādhyātmika. Physical and mental afflictions caused by worry about one's self, one of tāpa-t-tirayam; தன்னைப்பற்றி வருந் துன்பம். ஆத்தியான் மிக மெய்யின் மனத்தி னையமி லிரண்டே (ஞானா.19, 3). |
ஆத்திரக்காரன் | āttira-k-kāraṉ n. <>ātura+. [T.ātragādu.] Over-anxious person, one who is impatient; அவசரப்படுபவன். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. |
ஆத்திரகம் | āttirakam n. <>ārdraka. Ginger. See இஞ்சி. (மூ.அ.) |
ஆத்திரம் | āttiram n. <>ātura. [M. āttaram.] 1. Impatience, eager haste; பரபரப்பு. ஆத்திரம் வந்தவர்போ லலையாமல் (தாயு. பாயப்.59). 2. Hastiness of temper; |
ஆத்திரை | āttirai n. <> yātrā. A holiday excursion or pleasure trip. See யாத்திரை. (பெருங்.உஞ்சைக்.36, 221.) |
ஆத்திரையம் | āttiraiyam n. <>ātrēya. A ritualistic treatise in Sanskrit by Aatrirṣi; வேதாங்கமாகிய கற்பத்தைப்பற்றிய ஒரு வட நூல். (தொல்.பொ.75,உரை.) |
ஆத்திரையன் | āttiraiyaṉ n. <> id. A descendant of the sage Atri; அத்திரிகுலத்திற் பிறந்தவன். |
ஆத்திரையன்பேராசிரியன் | āttiraiyaṉ-pērāciriyaṉ n. <> id.+. The author of the general introduction to the Tolkāppiyam; தொல்காப்பியப் பொதுப்பாயிரஞ் செய்த ஆசிரியர். (தொல்.பொ.653, உரை.) |
ஆத்தின்னி | ā-t-tiṉṉi n. <>ஆ8+தின்-. Bard of the Pāṇar caste, as a beef-eater; பாணன். புலையாத்தின்னி போந்ததுவே (திருக்கோ.386). |
ஆத்துக்காரர் | āttu-k-kārar n. <>அகம்+. 1. Owner of the house; வீட்டுக்குரியவர். 2. Husband; |
ஆத்துமகுப்தா | āttuma-kuptā n. <>ātma-guptā. Cowhage. See. பூனைக்காலி. (மலை.) |
ஆத்துமசன் | āttumacaṉ n. <>ātma-ja. Son; புத்திரன். |
ஆத்துமதத்துவம் | āttuma-tattuvam n. <>ātman+. (Saiva.) A class of categories, as of the soul. See அசுத்ததத்துவம். . |
ஆத்துமம் 1 | āttumam n. <>ātman. Life; உயிர். ஆத்துமம்விட் டிறக்குநாள் (குற்றா.குற.கடவுள் வணக்.6). |
ஆத்துமம் 2 | āttumam n. Galangal. See அரந்தை. (மூ.அ.) |
ஆத்துமா | āttumā n. <>ātmā See ஆத்மா. . |
ஆத்துமீயம் | āttumīyam n. <>ātmīya. That which belongs to oneself, one's own; தன்னுடையது. ஆத்துமா ஆத்துமீயங்களில் நசை யறவேணும். |
ஆத்தை | āttai n. cf. ஆத்தாள்.; int Mother; An exclamation expressive of surprise, fright or pity; தாய்.; அதிசய அச்ச விரக்கங்களைக் குறிக்குஞ் சொல். Vul. |
ஆத்மசக்தி | ātma-cakti n. <>ātman+. Soul force; ஆன்மாவுக்குரிய ஆற்றல். |
ஆத்மசினேகிதன் | ātma-ciṉēkitaṉ n. <> id.+. Bosom friend; உயிர்த்தோழன். |
ஆத்மசுத்தி | ātma-cutti n. <> id.+. 1. Purity of the soul; ஆத்மாவின் தூய்மை. 2. A spiritual experience of the soul. See ஆன்ம சுத்தி. |
ஆத்மசௌசம் | ātma-caucam n. <> id.+. Purity of mind; அகத்தூய்மை. |
ஆத்மஞானம் | ātma-āṉam n. <> id.+. Self-realization, knowing or realizing the true nature of the spirit; தன்னை யறிகை. |
ஆத்மஞானி | ātma-āṉi n. <> id.+. One who has realized oneself; தன்னையறிந்தவன். (ஈடு, 4, 1, 10.) |
ஆத்மதரிசனம் | ātma-taricaṉam n. <> id.+. 1. Soul's perception of itself, self-realization; ஆன்மாவின் நிலையை அறிகை. 2. A spiritual experience of the soul. See ஆன்மதரிசனம். |