Word |
English & Tamil Meaning |
---|---|
ஆண்சிரட்டை | āṇ-ciraṭṭai n. <> id.+. Bottom half of a coconut shell; தேங்காயின் அடிப்பாதியோடு. Tinn. |
ஆண்செருப்படை | āṇ-ceruppaṭai n. <> id.+. Species of Coldenia; செருப்படைவகை. (மூ.அ.) |
ஆண்சோடினை | āṇ-cōṭiṉai n.+. Attire of a male character for the stage; ஆண் கூத்துக்குச் செய்யுஞ் சிங்காரம். (W.) |
ஆண்டகை | āṇ-ṭakai n. <> id.+ தகை-. 1. Manliness; ஆண்தன்மை. (சீவக.289.) 2. Man of great eminence; |
ஆண்டலை | āṇ-ṭalai n. <> id.+ தலை-. 1. Gallinaceous fowl, cock or hen; கோழி. ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபு. தெய்வ.7). 2. Fabulous bird of prey with a head like man's; 3. Non-flowering tree; |
ஆண்டலைக்கொடி | āṇṭalai-k-koṭi n. <> id. 1. Flag of skanda, as having the figure of a cock; முருகக்கடவுளின் சேவற்கோடி. (சூடா.1, 23.) 2. Flag displaying the figure of the āṇṭalai bird in order to scare away evil spirits from appropriating the offerings on the alter; |
ஆண்டலையடுப்பு | āṇṭalai-y-aṭuppu n. <> id. A kind of engine shaped like the āṇṭalai bird and fixed upon the ramparts of a fortified city, which would dart forth at the approaching hostile army missiles calculated to peck at and bite their brains; ஆண்டலைப் புள் வடிவாகச் செய்து பறக்கவடும் மதிற்பொறி. (சிலப்.15, 211.) |
ஆண்டவரசு | āṇṭa-v-aracu n. ஆள்-+ Tiru-nāvukkaracu-nāyaṉār, as one whom Siva made his own; திருநாவுக்கரசு நாயனார். (பெரியபு.திருநாவு.201.) |
ஆண்டவன் | āṇṭavaṉ n. <> id. 1. Master; உடையவன். 2. God, as ruler of heaven and earth, Lord; |
ஆண்டளப்பான் | āṇṭaḷappāṉ n. ஆண்டு+. The planet Jupiter which takes one year to pass through one sign of the Zodiac; வியாழன். (திவா.) |
ஆண்டார் | āṇṭār n. <>ஆள்-. (Hon.pl.) 1.Owner, master, lord; உடையோர். (அக.நி) 2. Devas, gods; |
ஆண்டாள் | āṇṭāḷ n. <> id. A Vaiṣṇava saint, daughter of Periyāḻvār, and author of the Tiruppāvai and the Nāycciyārtirumoḻi; சூடிக்கொடுத்த நாய்ச்சியார். |
ஆண்டாள்மல்லிகை | āṇṭāḷ-mallikai n. <>ஆண்டாள்+. A species of Jasmine; மல்லிகைவகை. Loc. |
ஆண்டான் | āṇṭāṉ n. <>ஆள்.- See ஆண்டவன். (கம்பரா.கடறாவு.62.) |
ஆண்டி | āṇṭi n. <> id. [K.M.āṇdi.] 1. A class of Xon-Brāhman Saivas; பண்டாரம். 2. Non-Brāhman Saiva mendicant, usually dressed in yellow cloth; 3. A masquerade dance; |
ஆண்டிச்சி | āṇṭicci n. Fem. of ஆண்டி. . |
ஆண்டித்தாரா | āṇṭi-t-tārā n. A species of duck; தாராவகை. (W.) |
ஆண்டிப்புலவர் | āṇṭi-p-pulavar pr. n. <>ஆண்டி+ A poet who lived near Gingee about the 17th century and wrote the Aciriyanikaṇṭu and a commentary on a portion of the Naṉṉūl; ஆசிரியநிகண்டசிரியர். |
ஆண்டு 1 | āṇṭu (ஆட்டை in comp.) n. <>ஆள்- Also யாண்டு [T.edu, M.āṇdu.] 1. Year; வருஷம். (சிலப்.1, 24.) 2. Age; 3. Year of the Kollam era in Malabar; |
ஆண்டு 2 | āṇṭu n. <>அ That place; அவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363). |
ஆண்டுநிறைவு | āṇṭu-niṟaivu n. <>ஆண்டு2+. First birthday, as a day of special celebration; குழந்தைகளின் முதல் அப்தபூர்த்தி நாள். (விதான.மைந்தர்.12.) |
ஆண்டுமாறி | āṇṭu-māṟi n. <> id.+. A term of abuse, implying that the person is past the period of progressing, an incorrigible person; ஒரு வகைச்சொல். Loc. |
ஆண்டுமூஞ்சி | āṇṭu-mūci n. <> id.+ மூய்- See அண்டுமாறி. Loc. . |
ஆண்டுமூய் - தல் | āṇṭu-mūy- v.intr. <> id.+ முடி-. To decline, be past the period of progressing; விருத்தி யறுதல். அந்தக் குடும்பம் ஆண்டு மூய்ந்து போயிற்று. |
ஆண்டை 1 | āṇṭai n. <>ஆள்-. Master, lord, landlord, used by low castes in reference to their feudal chief or to one of a superrior caste; எசமானன். ஆண்டை கூலியைக் குறைத்தால். சாம்பான் வேலையைக் குறைப்பான். |
ஆண்டை 2 | āṇṭai n. <>a [T.āda.] That place; அவ்விடம். (நாலடி.91.) |
ஆண்டை 3 | āṇṭai n. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மூ.அ.) |