Word |
English & Tamil Meaning |
---|---|
ஆடிக்கரு | āṭi-k-karu n. <>id.+. Dark clouds of the month of Aṭi, indicating plentiful rain in the ensuing monsoon; ஆடிமாதத்து நீருண்ட மேகம். ஆடிக்கரு வழிந்தால் மழை குறைந்துபோம். (W.) |
ஆடிக்கழை - த்தல் | āṭikkaḻai- v. tr. <>id.+. அழை- To invite a newly married man to a feast at the bride's house on the 1st of Aṭi; ஆடிமாதப்பிறப்பில் மாப்பிள்ளையைப் பெண்வீட்டுக் கழைத்தல். |
ஆடிக்காற்று | āṭi-k-kāṟṟu n. <>id.+. High winds, such as those characteristic of Aṭi. ஆடிக்காற்றில் அம்மிபறக்கும்போது இலவம்பந்சுக்கு எங்கே கதி? |
ஆடிக்கோடை | āṭi-k-kōṭai n. <>id.+. Extra rice crop, harvested about the month of Aṭi; ஆடிமாதத்தில் அறுவடையாகும் நெல். Loc. |
ஆடிடம் | āṭiṭam n. <>ஆடு-+இடம். Playground; விளையாடுமிடம். மன்னி யாடியடஞ்சேர்வர் கொல். (திருக்கோ. 37) |
ஆடிப்பட்டம் | āṭi-p-paṭṭam n. <>āṣādha+. Cultivation season in the month of Aṭi;- ஆடிமாதத்துப் பயிரிடும்பருவம். ஆடிப்பட்டம் தேடிவிதை. |
ஆடிப்பண்டிகை | āṭi-p-paṇṭikai n. <>id.+. Festival on the first day of Aṭi; ஆடிமாதப்பிறப்புக்கொண்டாட்டம். (W.) |
ஆடிப்பால் | āṭi-p-pāl n. <>id.+. Sweetened preparation of the juice of the coconut as is used at the feast on the 1st of Aṭi; ஆடிமாதப்பிறப்பில் செய்யும் விருந்தில் உபயோகிக்கும் தேங்காய்ப்பாலுணவு. Loc. |
ஆடிப்பூரம் | āṭi-p-pūram n. <>id.+. Fetival celebrated in honour of the goddess in temples on the pūrva-phalguni day in Aṭi; ஆடிமாசத்துப் பூரநஷத்திரத்தில் நிகழும் அம்பாள் உற்சவம். |
ஆடிப்பெருக்கு | āṭi-p-perukku n. <>id.+. Floods of the 18th day of the month of Aṭi, as the occasions of the festival of the Kāvēri floods; பதினெட்டாம்பெருக்கு. |
ஆடியமாவாசை | āṭi-y-amāvācai n. <>id.+. New moon of Aṭi, a holy day; ஒரு புண்ணியகாலம். |
ஆடியறவெட்டை | āṭi-y-aṟa-veṭṭai n. <>id.+. Time of high prices or scarcity, usually associated with the month of Aṭi; ஆடியாமசத்திலுண்டாகும் பொருள்படை. Loc. |
ஆடிவேட்டை | āṭi-vēṭṭai n. <>id.+. Plundering excursion during Aṭi said to be undertaken by kaḷḷas for the sake of extra expenses when newly married girls go with their husbands to stay a few days with their (girls') parents; மகளையும் மாப்பிள்ளையையும் ஆடிக்கழைப்பதற்காகக் கள்ளச்சாதியாற் செய்யும் களவு. Loc. |
ஆடு 1 - தல் | āṭu- [T. K. M. Tu. ādu.] 5. v. intr. 1. To move, wave, swing, shake, vibrate; அசைதல். 2. To dance, gesticulate, to act a part or play; 3. To play, sport; 4. To bathe, play in water; 5. To war, fight, join in battle; 6. To go, proceed, wander about, pass to and fro; 7. To practise, persevere, make continued exertion; 8. To be born; 1. To say; 2. To do, perform; 3. To enjoy; 4. To rub, besmear, as sandal paste; 5. To wallow in; |
ஆடு 2 | āṭu n. <>அடு2- 1. Killing, ruining; கொல்லுகை. ஆடுகொள்வென்றி. (புறநா. 67). 2. Cooking, boiling; 3. Distillation; 4. Victory, success; 5. The genus of which the sheep and the goat are species; 6. Aries, a sign of the Zodiac; |
ஆடுகொம்பு | āṭu-kompu n. ஆடு-+. Movable horn fixed in the skin; கட்டு கொம்பு. (W.) |
ஆடுசதை | āṭu-catai n. <>id.+. Calf of the leg, as contractile; காலின் பின்பக்கத்து ஆடுந் தசை. |
ஆடுஞ்சரக்கு | āṭu-carakku n. <>id.+. 1. Mineral substances which evaporates on the fire, as mercury sulphur; உஷ்ணத்தாற் காற்றாய்ப் போகும் இரசமுதலிய பொருள்கள். (R.) 2. Drugs; |