Word |
English & Tamil Meaning |
---|---|
ஆட்டுதப்பி | āṭṭutappi n. <>id.+ உதப்பு-. Cud of sheep; ஆடு அசையிடு மிரை. |
ஆட்டுப்பட்டி | āṭṭu-p-paṭṭi n. <>id.+. Sheep-fold; ஆட்டுக்கிடை. |
ஆட்டுப்பலகை | āṭṭu-p-palakai n. <>ஆட்டு-+. Turning pole of an oil-press to which bullocks are yoked; செக்கின் கீழுள்ள சுற்றுமரம். |
ஆட்டுமந்தை | āṭṭu-mantai n. <>ஆடு+. 1. Flock of sheep or goats; ஆட்டின் கூட்டம்; 2. Place where sheep and goats ar gathered; |
ஆட்டுமறிக்கூலி | āṭṭu-maṟi-k-kūli n. <>id.+. Hire paid by a farmer to the owner of a flock of sheep or goats for their detention in his field for manure; கிடைவைக்கத் தருங் கூலி. |
ஆட்டுரல் | āṭṭural n. <>ஆட்டு-+உரல். Stone mortar for grinding. . |
ஆட்டுரோசனை | āṭṭu-rōcaṉai n. <>ஆடு+ rōcanā. Bezoar of the sheep. . |
ஆட்டுரோமம் | āṭṭu-rōmam n. <>id.+. rōmam. Hair of sheep and goats, wool; ஆட்டுமயிர். |
ஆட்டுவாணிகன் | āṭṭu-vāṇikaṉ n. <>id.+. 1. One who trades in sheep or goats; ஆட்டுவியாபாரி; 2. Mutton seller who is generally a butcher also: |
ஆட்டுவாணியன் | āṭṭu-vāṇiyaṉ n. <>id.+. See ஆட்டுவாணிகன்.2 காதுகனான ஆட்டுவாணியன் கையிலே (ஸ்ரீவசன. 178). |
ஆட்டை | āṭṭai n. <>ஆடு-. Turn in a game; விளையாட்டில் தொடங்கு முறை. Tinn. |
ஆட்டைக்காணிக்கை | āṭṭai-k-kāṇikkai n. <>ஆண்டு+. An ancient village cess; ஒரு பழைய வரி. (I. M. P. Tp. 234.) |
ஆட்டைச்சிராத்தம் | āṭṭai-c-cirāttam n. <>id.+. See ஆட்டைத் திதி. . |
ஆட்டைத்திதி | āṭṭai-t-titi n. <>id.+. First annual ceremony after a person's death; வருஷாப்திகம். |
ஆட்டைத்திவசம் | āṭṭai-t-tivacam n. <>id.+. See ஆட்டைத்திதி. . |
ஆட்டைவட்டம் | āṭṭai-vaṭṭam adv. <>id.+vrtta. Every year, annually; வருஷந்தோறும். ஆட்டைவட்டம் அரைக்காற்காசு பொலிசை (S. I. I. ii, 125) |
ஆட்டைவட்டன் | āṭṭai-vaṭṭaṉ adv. <>id.+. See ஆட்டைவட்டம். (S. I. I. ii, 403.) |
ஆட்டைவிசேஷம் | āṭṭai-vicēṣam n. <>id.+. See ஆட்டைவிழா. Loc. . |
ஆட்டைவிழா | āṭṭai-viḻā n. <>id.+. Annual festival; வருஷத்திருவிழா. (சிலப். உரை. பெறு. 3, உரை.) |
ஆட்படு 1 - தல் | āṭ-paṭu- v.intr. <>ஆள்+ 1. To become a devoted slave commonly to a deity; அடிமையாதல். ஆனா லவனுக்குகி காட்படுவாரரேடி (திருவாச.12, 12). 2. To rise from obscurity, become a man of some property and consequence; 3. To recuperate after sickness; |
ஆட்படு 2 - த்தல் | āṭ-paṭu- v.tr. caus. of ஆட்படு To accept as a devoted slave; அடிமைகொள்ளுதல். (திவ். திருப்பள்ளி. 10.) |
ஆட்படுத்து - தல் | āṭ-paṭuttu- v.tr. <>ஆள். 1. See ஆட்படு2. . 2. To rear, cherish, nourish, bring up a person from childhood; 3. To raise a person from obscurity; |
ஆட்பலி | āṭ-pali n. <>id.+. Human sacrifice; நரபலி. தலைக்காட்பலி திரிவர் (திவ். இயற். நான்முகன். 52) |
ஆட்பழக்கம் | āṭ-paḻakkam n. <>id.+. Being frequented by men: மனித சஞ்சாரம். ஆட்பழக்கமில்லாத வழி. |
ஆட்பார் - த்தல் | āṭ-pār- v.intr. <>id.+. 1. To watch against detection, as an accomplice: வேற்றாள் வாராமல் நோக்குதல். 2. To be on the look out for victims, as Yama; |
ஆட்பிடியன் | āṭ-piṭiyaṉ n. <>id.+ பிடி. Alligator, so called because it seizes persons; முதலை. (F.) |
ஆட்பிரமாணம் | āṭ-piramāṇam n. <>id.+. Man's height as a standard of measurement for gauging the depth of water or the height of walls, trees, etc.; ஆள்மட்ட வளவு. |
ஆடகச்சயிலம் | āṭaka-c-cayilam n. <>hāṭaka+šaila. Mount Meru, as golden; மேரு. (கல்லா. 72. 1.) |
ஆடகத்தி | āṭakatti n. A prepared arsenic; குங்குமபாஷாணம். (W.) |
ஆடகம் 1 | āṭakam n. <>ādhakī. Pigenopea. See துவரை. (திவா.) |
ஆடகம் 2 | āṭakam n. <>hāṭaka. 1. One of four kinds of poṉ, 'gold', reputed to be of a greenish hue, and likened to the wings of a parrot; நால்வகைப் பொன்களூளொன்று (சிலப். 14,201.) 2. Gold; 3. Ore; |