Word |
English & Tamil Meaning |
---|---|
நம்பி | nampi, n. <>நம். 1. The elite among men, used as a term of respect; ஆணிற் சிறந்தோன். (பிங்.) குணமாலை நலனுண்ட நம்பி (சீவக.1796). 2. A perfect soul; 3. The Supreme Being; 4. [M. nampi.] 5. A term of endearment; 6. See நம்பியாண்டார் நம்பி. எம்மான் நம்பி பொறுவெனத் தடுத்து (பெரியபு. திருமுறைகண்ட. 4). 7. The author of a treatise on Akapporuḷ. |
நம்பிக்கை | nampikkai, n. <>நம்பு-. 1. [K. nambike, M. nampikka.] Hope, trust, confidence, faith, assurance; விசுவாசம். இதுவே நம்பிக்கை தேறிக்கொள் (இராமநா. உயுத். 28). 2. Oath, vow; 3. That which is confidential; that which is entrusted; 4. Truth; |
நம்பிக்கைசெலுத்து - தல் | nampikkai-celutti-, v. intr. <>நம்பிக்கை +. To acquit oneself as a trustworthy person; நம்பிக்கைக்குக் குறைவுவாராது நடந்துகொள்ளுதல். (W.) |
நம்பிக்கைத்துரோகம் | nampikkai-t-turō-kam, n. <>id.+. 1. Breach of trust, violation of confidence; விசுவாசகாதகம். 2. Deceit; treachery, perfidy; |
நம்பிக்கைபண்ணு - தல் | nampikkai-paṇṇu-, v. intr. <>id.+. 1. To assure, give confidential assurance; உறுதி செய்தல். (w.) 2. To swear; 3. See நம்பிக்கை செலுத்து-. |
நம்பிக்கையுள்ளவன் | nampikkai-y-uḷḷavaṉ, n. <>id.+. 1. Trustworthy man; நம்பத்தக்கவன். 2. A trusting, confiding person; 3. Deist; |
நம்பிக்கையோலை | nampikkai-y-ōlai, n. <>id. +. Passport; அனுமதிச்சீட்டு. (W.) |
நம்பிகாளியார் | nampi-kāḷiyār, n. <>நம்பி +. A poet, contemporary of Kulōttuṅka-cōḻaṉ; குலோத்துங்கசோழன் காலத்தவரான ஒரு தமிழ்ப் புலவர். (தக்கயாகப்.457, பக்.320.) |
நம்பிமூத்தபிரான் | nampi-mūtta-pirāṉ, n. <>id. +. Balarama, as the elder brother of Krṣṇa; [கண்ணபிரானுக்குத் தமையன்] பலராமன். நம்பிமூத்தபிரான் முற்படவந்து கிட்டினவிடத்து (ஈடு, 4, 3, 1) |
நம்பியகப்பொருள் | nampi-y-akapporuḷ, n. <>id.+. A grammer of Akapporuḷ by Nārkavirācanampi; நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருளிலக்கணம். |
நம்பியகப்பொருள்விளக்கம் | nampi-y-akapporuḷ-viḷakkam, n. <>id.+. See நம்பியகப்பொருள். . |
நம்பியாண்டார்நம்பி | nampi-y-āṇṭār-nampi, n. <>id.+. A šaiva Brahman who discovered the Tēvāram, author of certain works in Patiṉorān-tirumurai; பதினொராந்திரு முறையிலுள்ள நூல்கள் சிலவற்றின் ஆசிரியரும் தேவாத்திருமுறையைக் கண்டெடுத்தவருமான சிவவேதியர். |
நம்பியாரூரர் | nampi-y-ārūrar, n. <>id.+. A šaiva saint. See சுந்தரர். தேனொழுகு மலரினற்றா ரெம்பிரா னம்பியாரூரனே (பதினொ. திருத்திருவந் .8). |
நம்பியாரூரனார் | nampi-y-ārūraṉār, n. See நம்பியாரூரர். (S. I. I. ii, 169.) . |
நம்பியான் | nampiyāṉ, n. <>நம்பி. [M. nampiyāṉ.] The title of officiating templepriests; கோயிலருச்சகரின் பட்டப்பெயர். வைகானச நம்பியாரை நிக்ரஹித்து (கோயிலொ.43) |
நம்பியிடையர் | nampi-y-iṭaiyar, n. <>id.+. A sub-caste among cowherds; இடையருள் ஒரு வகுப்பார். Nā. |
நம்பிராட்டி | nampirāṭṭi, n. Fem. of நம்பிரான். See நம்பிராட்டியார். . |
நம்பிராட்டியார் | nam-pirāṭṭiyār, n. <>நம்1 +. 1. Queen, consort; அரசன்தேவி. உடையார் ஸ்ரீராஜ ராஜதேவர் நம்பிராட்டியார் (S. I. I. i, 91). 2. Goddess; |
நம்பிரான் | nam-pirāṉ n. <>id.+. Lord ; தலைவன் God; Horse, as vehicle of deities; |
நம்பிரான்விளையாட்டு | nampirāṉ-vilaiyāṭṭu, n. <>நம்பிரான்+. A festival in which the cāstā is made to promenade on his horsevehicle during Paṅkuṉi-y-uttiram; பங்குனியுத்தரத்தன்று சாஸ்தாவைக் குதிரைவாசனத்தில் எழுந்தருளுவித்து வையாளிவிடுந் திருவிழா Nā. |
நம்பிள்ளை | nam-piḷḷai, n. <>நம்+. A celebrated Vaiṣṇava ācārya whose exposition of Tiruvā y-moḻi was the basis of the commentary known as īṭu; ஈடு என்று வழங்கும் திருவாய்மொழி வியாக்கியானத்தை உபந்யசித்த வைணவ ஆசாரியர். (குருபரம்.) |