Word |
English & Tamil Meaning |
---|---|
நபா | napā, n. <>U. nafā. Profit, gain, advantage; இலாபம். (C. G.) |
நபாகம் | napākam, n. prob. nabhāka. Darkness; இருள். (யாழ்.அக.) |
நபாப் | napāp,. n. See நபாபு. (W.) . |
நபாபு | napāpu, n. <>U. nawāb. 1. Nabob, Muhammadan official or governor under the Great Mogul; மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர். 2. A title conferred on Muhammadan gentleman of distinction; |
நபி | napi, n. <>U. nabī. 1.Prophet; தீர்க்கதரிசி. (யாழ். அக.) 2. Muhammad, as the prophet; |
நபிநாயகம் | napi-nāyakam, n. See நபி, 2. . |
நபுஞ்சகம் | napucakam, n. <>na-pumsaka. 1. See நபுஞ்சகன். (யாழ். அக.) . 2. Impotency; See நபுஞ்சகலிங்கம். |
நபுஞ்சகலிங்கம் | napucaka-liṅkam, n. <>id.-. Neuter gender; அலிப்பால். (பி. வி. 44, உரை.) |
நபுஞ்சகன் | napucakān, n. <>id. 1. Hermaphrodite; அலி. (பிங்.) 2. Eunuch, impotent man; |
நபும்ஸகம் | napumsakam, n. See நபுஞ்சகம். . |
நபுரி | napuri, n. <>U. nafīrī. Cymbals; ஒருவகைக் கஞ்சக்கருவி. (அபி. சிந்.) |
நபுரு | napura, n. <>U. nafar. See நபர். . |
நபோமணி | napō-maṇi, n. <>nabho-maṇi. The sun, as the gem of the sky; [விண்மணி] சூரியன். (யாழ்.அக.) |
நபோரேணு | napōrēṇu, n. <>nabhō-rēṇu. Atom; பரமாணு. (யாழ்.அக.) |
நம் 1 | nam, <>நாம். The form which nām assumes before case-suffixes; நாம் என்பது வேற்றுமையுருபுகளை ஏற்கும்போது அடையும் உருவம்.---part. An infix added to the word ellām before case-suffixes when it is uyartiṇai; |
நம் 2 | nam, n. <>nam. Homage, worship; வணக்கம். (இலக். அக.) |
நம்தா | namtā, n. <>U. namdā. Felt or woollen saddle-cloth; சேணத்தின் அடிமெத்தை. Loc. |
நம்பகதுரோகம் | nampaka-turōkam, n. <>நம்பகம் +. Breach of trust; நம்பிக்கைமோசம். Loc. |
நம்பகம் | nampakam, n. <>நம்பு-. [T. nammakamu.] Confidence, trust. See நம்பிக்கை. Loc. |
நம்பகன் | nampakaṉ, n. A mineral poison; சீர்பந்தபாஷாணம். (மூ.அ.) |
நம்படவன் | nampaṭavaṉ, n. Corr. of நம்முடையவன். . |
நம்பர் | nampar, n. <>E. number. 1. Number, unit, in counting; எண். Mod. 2. (Legal.) Suit in a court of law; |
நம்பர்க்கர்ணம் | nampar-k-karṇam, n. <>id.+. The karnam or accountant of a village, numbered and registered in the books of the District Collector; ஜில்லாக் கலெக்டருடைய புஸ்தகங்களில் எண்ணிக்கைகொடுத்துப் பதிவுசெய்யப்பட்ட கிராமக் கணக்கன். (R. T.) |
நம்பர்பண்ணு - தல் | nampar-paṇஷu-, v. intr. <>id.+. To file a suit; வழக்கிடுதல். Mod. |
நம்பர்போடு - தல் | nampar-pōṭu-, v. intr. <>id.+. See நம்பர்பண்ணு-. Mod. . |
நம்பல் | nampal, n. <>நம்பு-. 1. Desire; விருப்பம். (சூடா.) 2. Trusting, believing; |
நம்பளவன் | nampaḷavaṉ, n. Corr. of நம்முடையவன். . |
நம்பன் | nampaṉ, n. <>நம். 1. See நம்பி, 1. நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363). . 2. God; 3. šiva; |
நம்பாசு | nampācu, n. <>நம்பு-+ ஆசு. Distrust; அவநம்பிக்கை. (யாழ்.அக.) |
நம்பாடுவான் | nam-pāṭuvāṉ, n. <>நம் +. A Vaiṣṇava Pacama devotee; பஞ்சமகுலத்துதித்த ஒரு விஷ்ணுபக்தன். (குருபரம்.) |
நம்பான் | nampāṉ, n. See நம்பன். நம்பான் மேய நன்னகர் போலுந் நமரங்காள் (தேவா. 908, 1). . |