Word |
English & Tamil Meaning |
---|---|
நந்தனை | nantaṉai, n. <>nandanā. Daughter; புதல்வி. (யாழ். அக.) |
நந்தாமணி | nantā-maṇi, n. cf. நத்தாமணி. Stinking swallow-wort. See வேலிப்பருத்தி. (மலை.) |
நந்தாவனம் | nantā-vaṉam, n. See நந்தவனம். நறுமலர்ப் பொய்கையு நந்தாவனமும் (பெருங். நரவாண. 1, 186). Colloq. . |
நந்தாவிளக்கு | nantā-viḷakku, n. <>நந்து- + ஆ neg. +. Perpetual or ever-burning lamp kept in the inner sanctum of a temple or in a palace; கோயிற் கர்ப்பகிருகம் முதலியவற்றிலுள்ள அவியா விளக்கு. நந்தாவிளக்குச்சுடர் நன்மணி நாட்டப்பெற்றே (சீவக. 3144). |
நந்தி 1 | nanti, n. <>nandi. 1. Bull; இடபம் (பிங்.) 2. Nandu, chief attendant of šiva, having a bull's face; 3. Taurus in the zodiac; 4. šiva; 5. Name of some Pallava kings; 6. Nandidroog, a mountain in Mysore in which the Pālār takes its rise; 7. A Jaina title; 8. See நந்திநாகரம். பழுதறு நாகரநந்தி முதலிபியைப் பயின்றுவலான் (சிவதரு. சிவஞான தா. 32). 9. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; 10. See நந்திக்கிராமம். நந்தியம் பதியிடை நாதன் (கம்பரா. கிளைகண்டு. 140). 11. See நந்தியாவட்டம். நந்தி நறவ நறும்புன்னாகம் (குறிஞ்சிப். 91). |
நந்தி 2 | nanti, n. 1. Oil-monger; செக்கான் (பிங்.) 2. A kind of drum; 3. Common bastard cedar. 4. Indian shrubby copper leaf. |
நந்தி 3 | nanti, n. prob. நந்து-. Small immature pumpkin; நன்றாக விளையாத சிறுபூசனிக்காய். Nā. |
நந்திக்கலம்பகம் | nanti-k-kalampakam, n. <>நந்தி +. A poem on the Pallava king Nandi lll, 9th c.; 9-ஆம் நூற்றாண்டினனும் பல்லவவரசனுமாகிய மூன்றாம் நந்தியைப்பற்றிப் பாடப்பட்ட கலம்பகநூல். |
நந்திக்கிராமம் | nanti-k-kirāmam. n. <>nandi-grāma. A village near Ayōdhyā, where Bharata resided during Rama's banishment ; இராமன் காட்டிலிருக்கையில் பரதன் வசித்ததும் அயோத்தியையடுத்ததுமான ஒரு கிராமம். |
நந்திக்கோல் | nanti-k-kōl, n. Herednary village official among Vaḷḷuvar caste; வள்ளுவசாதியாருள் கிராமகாரியஸ்தன். (E. T. vii, 310.) |
நந்திகேச்சுரம் | nantikēccuram, n. <>nandikēšvara. See நந்தி, 9. (பிங்.) . |
நந்திகேச்சுரன் | nantikēccuraṉ, n. <>id. See நந்தி 1, 2, 4. . |
நந்திகேசன் | nantikēcaṉ, n. <>nandikēša. See நந்திகேச்சுரன். . |
நந்திதேவன் | nanti-tēvaṉ, n. <>nandi+. See நந்தி1, 2. . |
நந்திநாகரம் | nanti-nākaram, n. <>id. + nāgaraka. A kind of Nāgari script; ஒருவகை நாகரவெழுத்து. (சிவதரு. சிவஞானதா. 32, உரை.) |
நந்திபபூசனி | nanti-p-pūcaṉi, n. <>id.+. Common pumpkin. See நீற்றுப்பூசணி. (மலை.) |
நந்திபத்திரி | nanti-pattiri, n. <>நந்தி +. See நந்தியாவட்டம். (மு.அ.) . |
நந்தியாவட்டம் | nantiyāvaṭṭam, n. <>nandyāvarta. East Indian rosebay, l.sh., Taberxmontana coronaria; செடிவகை. அலர்ந்த காலை நந்தியாவட்ட நறு நகைமுடி யரசனாயின் (சீவக.1287). |
நந்தியாவட்டை | nantiyāvaṭṭai, n. See நந்தியாவட்டம். Colloq. . |
நந்தியாவர்த்தத்தாமன் | nantiyāvartta-t-tāmaṉ, n. <>nandyāvarta + dāman. Duryōdhana, as wearing a garland of nantiyāvarttam; [நந்தியாவட்ட மாலையையுடையவன்] துரியோதனன். (சூடா.) |
நந்தியாவர்த்தம் | nantiyāvarttam, n. See நந்தியாவட்டம். (திவா.) . 2. A kind of building; |
நந்திவட்டம் | nantivaṭṭam, n. See நத்தியாவட்டம். நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே (தேவா.1200, 5). . |
நந்திவருத்தனன் | nanti-varuttaṉaṉ, n. <>nandi-vardhana. (யாழ். அக.) 1. Friend; நண்பன். 2. Son; 3.šiva; |
நந்திவிருட்சம் | nanti-viruṭcam, n. <>நந்தி +. Indian shrubby copper leaf. See சின்னி, 4. (மலை.) |
நந்தினி | nantiṉi, n. <>nandinī. 1. The calf of the celestial cow; காமதேனுவின் கன்று. நந்தினிப்பேர் மேன்மை தொக்கவச் செய்யசோதிச்சுந்தரத் தோற்றத் தேனு (இரகு. குறை. 64). 2. Daughter; |