Word |
English & Tamil Meaning |
---|---|
நது - த்தல் | natu-, 11 v. <>šnath. cf. நுது-. tr. 1. To extinguish, quench; அவித்தல். (திவா.) நாற்கடலு மேவினு நதுப்பரிய வூழிக்காற் கனலினோதை (கந்தபு. சதமுகன்வ. 4). 2. To eclipse, as rays; 3. To destroy; To be in a perplexed state; |
நதோனபத்திரம் | natōṉa-pattiram, n. <>நதம். Degrees, minutes, etc., obtained by subtracting natam, from twenty-four; இருபத்து நான்கிலிருந்து நதத்தைக் குறைக்கவருவது. |
நந்த | nanta, part. <>நந்து-. A particle of comparison; ஒர் உவமவுருபு. (தொல். பொ. 291.) |
நந்தகம் | nantakam, n. <>nandaka. 1. Sword of Viṣṇu; திருமாலின் வாள். 2. Sword; |
நந்தகன் | nantakaṉ, n. <>id. See நந்தகோபன். (யாழ்.அக.) . |
நந்தகாரி | nantakāri, n. Beetle-killer. See சிறுதேக்கு. (மூ. அ.) |
நந்தகி | nantaki, n. <>nandaki. Long pepper; திப்பலி. (யாழ்.அக.) |
நந்தகோபன் | nanta-kōpaṉ, n. <>Nandagōpa. See நந்தகோபாலன், 1. நந்தகோபன் குமரன் (திவ். திருப்பா.1) . . |
நந்தகோபாலன் | nanta-kōpālaṉ, n. <>Nandagōpāla. 1. Nanda, the foster-father of Krṣṇa; கண்ணபிரானை வளர்த்த தந்தை. நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (திவ். திருப்பா. 18). 2. Krṣṇa, the foster-son of Nanda; |
நந்தம் 1 | nantam, n. 1. cf. நந்து. Conch; சங்கு. 2. Musk; 3. Crow; 4. Strenuous effort; |
நந்தம் 2 | nantam, n. <>nanda. A treasure of kubēra, one of nava-niti; q.v.; குபேரனது நவநிதிகளுள் ஒன்று. |
நந்தம் 3 | nantam, n. cf. nāraṅga. Bitter orange; நாரத்தை. (w.) |
நந்தமாலம் | nantamālam, n. See நத்த மாலம். (சங்.அக.) . |
நந்தல் 1 | nantal, n. <>நந்து-. 1. Perishing; decay, decline; கேடு. (சூடா.) நந்தலில் விளக்கமன்ன நங்கையும் (கம்பரா. கோலங்காண். 23). 2. Scorn, disdain; |
நந்தல் 2 | nantal, n. <>நந்து-. Increase, prosperity; ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள் (கலித். 136). |
நந்தவனப்பிரதிஷ்டை | nantavaṉa-p--piratiṣṭai, n. <>நந்தவனம் +. Forming a flowergarden for public use, one of capta-cantāṉam, q. v.; சப்தசந்தானத்து ளொன்றான பூந்தோட்டம். வைக்கை. |
நந்தவனம் | nanta-vaṉam, n. <>nandavana. Flower garden, especially attached to a temple; பூந்தோட்டம் நந்த நந்தவனங்களி னாண்மலர் (கம்பரா. கிளைகண்டு.14). |
நந்தன் | nantaṉ, n. <>nanda. 1. See நந்தகோபாலன். கடைக்கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன் (திவ். பெருமாள். 7, 3 ). . 2. Cowherd; 3. Viṣṇu; 4. A king of the Nanda dynasty, ruler of Pāṭaliputra; 5. A King believed to have issued leather coin; 6. A šaiva saint. 7. Son; |
நந்தன | nantaṉa, n. <>nandana. The 26th year of the Jupiter cycle; வருஷம் அறுபதனுள் இருபத்தாறாவது. |
நந்தனம் 1 | nantaṉam, n. <>nandana. 1. See நந்தனவனம், 1. சுரகுலாதிபன் றூய்மலர் நந்தனம் (பிரபுலிங். கணபதிகாப்பு). . 2. Flower-garden; 3. See நந்தன. (w.) |
நந்தனம் 2 | nantaṉam, n. 1. cf. நந்து. Snail; நத்தை. (சங். அக.) 2. Frog; 3. Bitter orange; |
நந்தனவனம் | nantaṉa-vaṉam, n. <>nandana +. 1. Indra's flower-garden; இந்திரனது பூங்காவனம். அந்தர மருங்கி னந்தனவனத்தோடு (பெருங். இலாவாண. 12, 49). 2. Flower-garden; 3. Grove; |
நந்தனன் | nantaṉaṉ, n. <>nandana. Son; குமாரன். (சூடா.) |
நந்தனார் | nantaṉār, n. <>nanda. 1. See நந்தகோபாலன். நந்தனார் களிற்றை (திவ். பெரியதி. 2, 3, 2). . 2. See திருநாளைப்போவார்நாயனார். மேற்கா நாட்டாதனூர்வாழ் நந்தனார் (திருத். பு. சா. 21). |
நந்தனி | nantaṉi, n. <>nandinī. See நந்தனை. (யாழ். அக.) . |