Word |
English & Tamil Meaning |
---|---|
நணுகார் | naṇukār, n. <>id. + ஆ neg. +. See நண்ணார். . |
நணுகு - தல் | naṇuku-, 5 v. tr. 1. To approach, draw nigh arrive at; சமீபித்தல். நானணுகு மம்பொன்குலாத் தில்லை (திருவாச. 40, 6). 2. To become attached to or united with; |
நணுங்கு - தல் | naṇuṅku-, 5 v. intr. & tr. See நணுகு-. சுரும்பினங்கள் . . . நரம்பென வெங்கு நணுங்க (ஏகாம். உலா, 276). . |
நத்தகம் | nattakam, n. <>naktaka. Tatters; கந்தை. (யாழ். அக.) |
நத்தகாலம் | natta-kālam, n. <>nakta-kāla. 1. Night time; இரவு காலம். 2. The evening time when one's shadow extends eastward to 16ft.; |
நத்தங்கோயில் | nattan-kōyil, n. <>நத்தம் +. Village temple; கிராமத்திலுள்ள கோயில். பரமபதம் கலவிருக்கை நத்தங்கோயில் (திவ். திருமாலை, 15, வ்யா. 61). |
நத்தத்தனார் | nattattaṉār, n. A sangam poet, author of Ciṟupāṇāṟṟuppaṭai, one of Pattu-p-pāṭṭu, q.v.; பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறு பாணாற்றுப்படை இயற்றிய சங்கப்புலவர். |
நத்தப்பாழ் | natta-p-pāḻ, n. <>நத்தம் +. Deserted village; அழிந்துபோன கிராமம். (R. T.) |
நத்தப்பிலா | natta-p-pilā, n. prob. id + பலா. Reflexed-petalled giant swallow-wort. See எருக்கு. (மூ. அ.) |
நத்தபத்திரி | natta-pattiri, n. cf. நந்திபத்திரி. Common wax-flowered dog-bane. See நந்தியா வட்டை. (மலை.) |
நத்தம் 1 | nattam, n. <>நந்து-. 1. Growth; ஆக்கம். நத்தம்போற் கேடும் (குறள், 235). 2. Town village; 3. Residential portion of a village; 4. Portion of a village inhabited by the non-Brahmins, opp. to akkirakāram; 5. Land reserved as house-sites; 6. Place, site; 7. Plantain; 8. Reflexed-petalled giant swallow-wort. 9. Gnomon of a dial; |
நத்தம் 2 | nattam, n. <>நந்து. 1. Conch; சங்கு. (சூடா.) (சீவக. 547, உரை.) 2. Snail; |
நத்தம் 3 | nattam, n. <>nakta. 1. Night; இரவு. (பிங்.) அமளிமேவி நத்தநடுவெழுந்து (திருவாலவா. 38, 3). 2. Darkness; |
நத்தம் 4 | nattam, n. cf. nakta-māla. Indian beech, 1. tr., Pongamia glabra; புன்கு. (உரி. நி.) |
நத்தம்பாடி | nattam-pāṭi, n. <>நத்தம் + பாடு-. A sub-sect of the Uṭaiyār caste; உடையாற் சாதிவகை. (E. T. vii, 212.) |
நத்தமக்கள் | natta-makkal, n. <>id. +. A sub-divison of the Vāḷāḷa caste; ஒருசார் வேளாளர். (J.) |
நத்தமாடி | nattam-āṭi, n. <>id. +. 1. Person belonging to nattamakkaḷ caste; நத்தமக்கள் வகுப்பினைச் சார்ந்தவன். (யாழ். அக.) 2. A sub division of Uṭaiyār caste; |
நத்தமார் | nattamār, n. <>id. See நத்தமக்கள். (R. T.) . |
நத்தமாலம் | nattamālam, n. <>nakra-māla. Indian beech. See புன்கு. (திவா.) |
நத்தமான் | nattamāṉ, n. <>நத்தம். See நத்தம்பாடி. (E. T. vii, 212.) . |
நத்தராகி | natta-rāki, n. <>id. +. A kind of ragi called pūvāṭam kēḻvaraku; பூவாடங்கேழ்வரகு என்று சொல்லப்படும் ஒருவகைக் கேழ்வரகு. (G. Sm. D. I, i, 218.) |
நத்தாசை | nattācai, n. <>நந்து-+. 1. Wish, desire; விருப்பம். (J.) 2. Attachment; 3. Avarice; |
நத்தாமணி | nattāmaṇi, n. cf. உத்தாமணி. Stinking swallow-wort. See வேலிப்பருத்தி. (மலை.) |
நத்தார்வை - த்தல் | nattārvai-, v. tr. To warp a vessel; கப்பலைக் கயிறுகட்டி யிழுத்தல். (J.) |
நத்தி 1 | natti, n. Swimming bladder of a fish; மீனினுடைய மிதவைப் பை. Loc. |
நத்தி 2 | natti, n. <>nāsti. Negation; இன்மை. நத்தியு முடைத்தன் றாகில் (மேருமந். 706). |
நத்திதம் | nattitam, n. perh. nyasta. That on which a person stakes his credit; நாணய மிடப்பெற்றது. (யாழ். அக.) |
நத்து 1 - தல் | nattu-, 5 v. tr. <>நச்சு-. To desire, long for, hanker after, love; விரும்புதல். நாரியார் தாமறிவர் நாமவ¬£ நத்தாமை (தமிழ்நா. 74). |
நத்து 2 | nattu, n. <>நந்து. [T. M. natta.] 1. See நத்தம். நத்தொடு நள்ளி (பரிபா. 10, 85). . 2. [T. K. nattu.] A nose-ornament; |