Word |
English & Tamil Meaning |
---|---|
நத்து 3 | nattu, n. A kind of owl; கூகை வகை. (W.) |
நத்துருவண்ணநாதம் | nattura-vaṇṇanātam, n. Sand containing lead; ஈயமணல் (யாழ். அக.) |
நத்தை 1 | nattai, n. <>நந்து. Snail, Buccinum; கருநந்து. (திவா.) |
நத்தை 2 | nattai, n. 1. Parasitic leafless plant; கொற்றான். (L.) 2. Mustard; |
நத்தைகுத்தி | nattai-kutti, n. <>நத்தை +. Adjutant or gigantic crane; பெருநாரை. (யாழ். அக.) |
நத்தைகுத்திநாரை | nattai-kutti-nārai, n. <>நத்தைகுத்தி +. (W.) 1. Shell ibis, Anastomus ascitans, as living on molluscs; நாரைவகை. 2. Hair-crested stork, Leptoptilos javanica; |
நத்தைகொத்தி | nattai-kotti, n. <>id. +. See நத்தைகுத்தி. (யாழ். அக.) . |
நத்தைச்சுண்டி | nattai-c-cuṇṭi, n. See நத்தைச்சூரி. (மலை.) . |
நத்தைச்சுண்ணாம்பு | nattai-c-cuṇṇāmpu, n. <>நத்தை +. Shell-lime; நத்தையோட்டை நீற்றிச்செய்த சுண்ணாம்பு. |
நத்தைச்சூரி | nattai-c-cūri, n. Bristly button weed, s.sh., Spermacoce hispida; செடிவகை. (மலை.) |
நத்தைப்படுவன் | nattai-p-paṭuvaṉ, n. <>நத்தை +. Boil in the eye, a kind of sty; கண்ணிலுண்டாம் கட்டி. (J.) |
நதநீர்வரி | nata-nīr-vari, n. <>நதம் + நீர் +. A tax on dry lands watered by channels from rivers or other water-courses; காடாரம்பங்களில் ஆற்றுநீர்ப்பாய்ச்சலுக்காகத் தண்டப்படும் நீர்வரி. (W. G.) |
நதபாகை | nata-pākai, n. <>nata + bhāga. See நதம். (W.) . |
நதம் 1 | natam, n. <>nada. A river flowing westward; ¢மேற்கு நோக்கிச் செல்லும் ஆறு நதிந்த முதலாந் தீர்த்தம் (காஞ்சிப்பு. அந்தர். 26). |
நதம் 2 | natam, n. <>nata. Zenith distance, east or west in time; உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம். (w.) |
நதம் 3 | natam, n. Wax-flower dog-bane. நந்தியாவட்டை. (தைலவ. தைல.) |
நதர் | natar, n. <>U. nazar Present to a superior. See நசர். (C. G.) |
நதனு | nataṉu, n. <>nadanu. (யாழ். அக.) 1. Lion; சிங்கம். 2. Cloud; |
நதாதிபதி | natātipati, n. <>nada + adhipati. Ocean, sea, as Lord of nadas; [நதங்களுக்கு நாயகன்] கடல். (W.) |
நதி 1 | nati, n. <>nadī. River; ஆறு. (திவா.) |
நதி 2 | nati, n. <>nati. Bowing, salutation; வணக்கம் நதிகாய் நெடுமானமு நாணுமுறா (கம்பரா அதிகாய. 7). |
நதிகரந்தை | nati-karantai, n. Root of long pepper; திப்பலிமூலம். (தைல. தைல.) |
நதிகேள்வன் | nati-kēḷvan, n. <>நதி +. Varuṇa, as Lord of the Rivers; [நதிகளின் நாயகன்] வருணன். (பிங்.) |
நதிசரம் | nati-caram, n. <>id.+. Elephant born and bred up on the banks of a river; ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை. (திவா.) |
நதிதீரம் | nati-tīram, n. <>id. +. Bank of a river; ஆற்றங்கரை. |
நதிபதி | nati-pati, n. <>id. +. 1. Sea, as Lord of the Rivers; கடல். (பிங்.) 2. Varuṇa, the Sea-god; |
நதிர் | natir, n. <>U. nazar. present to a superior . See நசர் |
நதீசம் | naticam, n. <>nadī-ja. Lotus, as river-born; [நதியிற் பிறப்பது] தாமரை. (மலை.) |
நதீமாதுருகம் | natī-māturukam, n. <>nadī + mātṟka. Land irrigated by a river, opp. to tēva-māturukam; ஆற்றுப்பாய்ச்சலுள்ள பூமி நதீமாதுருகம் இரண்டுபூ விளைகையாலே (ஈடு. 1, 1, 1, ஜீ.). |
நதீரம் | natī-ram n. perh நதி + தீரம். Bank of river; ஆற்றுக்கரை. (யாழ். அக.) |
நதீரயம் | natī-rayam n. <>nadī + rayas. Rapidity of a stream; நீர்ப்பாய்ச்சல். (யாழ். அக) |
நதீவடம் | natī-vaṭam, n. <>id. + vata. A species of black banyan tree; கரிய ஆலமரவகை. (மூ. அ.) |
நதீவரம் | natīvaram, n. Wax-flower dog-bane. நந்தியாவட்டை. (சங். அக.) |
நதீனம் | natīṉam n. <>nadīnam, Sea; கடல். (யாழ். அக.) |