Word |
English & Tamil Meaning |
---|---|
நமிபட்டாரகர் | nami-paṭṭārakar, . See நமி. (தக்கயாகப்.375, உரை) |
நமு 1 - த்தல் | namu-, 11 v. intr. <>நமை-. To trouble, tease, vex; தொந்தரவு செய்தல். என்னைச் சதா நமுக்கிறான் |
நமு 2 - த்தல் | namu-, 11 v. intr. <>T. nemmu. To become damp, moise; ஈரமேறுதல் |
நமுகு - தல் | namuku-, 5 v. intr. cf. ஞெமுங்கு-, To yield under pressure; குழைதல். இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்கத் துனியிருங் கலவி செய்து (திவ்.திருவாய். 9, 9, 3). |
நமுட்டு - தல் | namuṭṭu-, . To itch; To pinch; தினவுண்டாதல் -tr. நிமிண்டுதல் |
நமுட்டுச்சிரங்கு | namuṭṭu-c-ciraṅku, n. <>நமுட்டு. +. See நமட்டுச்சொறி. . |
நமுட்டுச்சொறி | namuṭṭu-c-coṟi, n. <>id. +. See நமட்டுச்சொறி. . |
நமுடு | namuṭu n. (W.) 1. Nits, larvae of insects; ஈர். 2. [T. K. avudu, M. ammiṭṭam .] Lower lip; Crane; |
நமூது | namuṭu, n. <>U. namūd. 1. Proof, evidence; சாட்சி. (W.) 2. See நமோது. (C. G.) 3. Responsible person; |
நமூதுசெய்தல் | namūtu-cey-, v. intr. <>நமூது+. To particularise; to enter, as in an account; விவரம் காட்டுதல். (C. G.) |
நமூனா | namūṉā, n. <>namūnā Form, specimen; மாதிரி. Loc. |
நமேரு | namēru n. <>namēru 1. Common poon. See புன்னை. (L.) 2. See சுரபுன்னை. Loc. |
நமை - தல் | namai-, 4 v. intr. [T. nava.] To itch; தினவெடுத்தல். நமைந்தெமரிடத்து நண்ணார் (உத்தரரா.அசுவமே.23) |
நமை - த்தல் | namai-, 11 v. intr. To itch; தினவெடுத்தல். Colloq.---tr. 1. To vex, trouble; 2. To put on, wear; |
நமை | namai-, n. <>நமை-. [K. navē.] 1. Itching, irritation; தினவு. 2. Button tree, 1. tr., Anogeissus latifolia; |
நமைக்காய் | namai-k-kāy, n. <>நமை +. Brinjal; கத்தரிக்காய். (தைலவ. தைல.) |
நமைச்சல் | namaiccal, n. <>நமை-. See நமைப்பு. . |
நமைச்சிரங்கு | namai-c-ciraṅku, n. <>id. +. See நமட்டுச்சொறி, 2. (w.) . |
நமைப்பு | namaippu, n. <>id. 1. Itching, pruritus; தினவு. 2. Skin diseases, as prurigo, psoriasis; 3. Trouble, vexation; |
நமோது | namōtu, n. <>U. namūd. That which is particularised, entered, as in an account; விவரக் குறிப்பு |
நய 1 - த்தல் | naya-, 12 & 4 v. tr. cf. snih. 1. To desire greatly, long for; விரும்புதல். பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150). 2. To compliment, appreciate; 3. To respect, esteem, 4. To please; 5. To coax; 6. To beseech, implore; 7. To love, woo, show affection for; 8. To cut upon; to follow; 1. To be glad; to rejoice; 2. To be sweet, pleasing; 3. To be congenial; to be agreeable; 4. To be advantageous, profitable, useful; 5. To be cheap; 6. To excel,surpass, improve; |
நய 2 - த்தல் | naya-, 11 v. intr. See நழமுறுக்கு நயத்துவிட்டது. Tinn. . |
நயக்கன் | nayakkaṉ, n. perh. நய-. Dog; நாய். (W.) |
நயக்கிளவி | naya-k-kiḷavi, n. <>நயம் +. Banter, humorous ridicule or jest; அசதியாடல். (பிங்.) |
நயகுணம் | naya-kuṇam, n. <>id.+. Amiable disposition; நற்குணம். (W.) |
நயங்காட்டு - தல் | nayaṅ-kāṭṭu-, v. tr. <>id. +. To coax, allure; பிரியவசனம் முதலியவற்றால் வசப்படுத்துதல். (W.) |
நயச்சொல் | naya-c-col, n. <>id.+. 1. Sweet, pleasing words; இனிய சொல். 2. See நயக்கிளவி. 3. Courteous, civil words, winning speech; 4. Wheedling talk; |