Word |
English & Tamil Meaning |
---|---|
நயம்பாடு - தல் | nayam-pāṭu-, v. intr. <>id. + பாடு-. 1. To sing sweetly; இனிமையாய்ப் பாடுதல். (w.) 2. To flatter; |
நயம்பாடு | nayam-pāṭu, n. <>id. + படு-. 1. Benefit, excellence. See நயப்பாடு. . 2. Being beautiful; |
நயம்பேசு - தல் | nayam-pēcu-, v. intr. <>id. +. (w.) 1. To speak pleasantly, courteously; மகிழப்பேசுதல். 2. To sound sweetly, as a lutestring; |
நயமாலி | nayamāli, n. perh. id. +. Red orpiment; மனோசிலை. (w.) |
நயமொழி | naya-moḻi, n. <>id. +. 1. Sweet, pleasant words; இன்மொழி. நயமொழியினாற் சயமுண்டு (பழ.) 2. Words of good counsel; |
நயர் | nayar, n. <>naya. Wise persons; அறிவுடையவர். மேனயரிவரென (சிவதரு. சுவர்க்க நரக. 24). |
நயவசனம் | naya-vacaṉam, n. <>நயம் +. See நயவசனிப்பு. . |
நயவசனிப்பு | naya-vacaṉippu, n. <>நயம் +. Captivating or enticing words; இனிய சொல். |
நயவஞ்சகம் | naya-vacakam, n. <>id.+. Smiling villainy, hypocrisy; இனிமைகாட்டி ஏமாற்றுகை. |
நயவர் 1 | nayavar, n. <>id. 1. Lovers; காதலர். (பிங்.) 2. Friends; |
நயவர் 2 | nayavar, n. <>நயம். Just persons; நீதியுடையோர். நல்லார் நயவ ரிருப்ப (நாலடி, 265). |
நயவரு - தல் | naya-varu-, v. <>நயம் +. tr To like, appreciate, desire ardently; விரும்புதல். தன்மலைபாட நயவந்து கேட்டருளி (கலித்.40, 31).---intr To be beneficial; |
நயவன் | nayavaṉ, n. <>id. A man of cultivated taste in art and literature; இரசிகன். நயவன் றைவருஞ் செவ்வழி நல்யாழ். (அகநா. 212). |
நயவார் | nayavār, n. <>நய-+ ஆ neg.+. Enemies; பகைவர். நயவார் தலைபனிப்ப (பு.வெ.7, 2) |
நயவான் | nayavāṉ, n. <>நயம். (யாழ். அக.) 1. One who seeks or is entitled to profit; ஆதாயக்காரன். 2. Lovable person; 3. Benefactor; |
நயன் 1 | nayaṉ, n. <>id. 1. See நயம். நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193). . 2. Substance; 3. Relationship; |
நயன் 2 | nayaṉ, n. <>நய +. See நயவான், 2. நயனடன் கழலேத்தி (தேவா. 115, 11). . 2. Donor, benefactor; |
நயன் 3 | nayaṉ, n. <>naya. See நயம், 1. . 2. Contrivance, device; |
நயனகஸ்தூரி | nayaṉa-kastūri, n. <>nayana +. 1. Eye-salve, ointment for the eye; ஒருவகைக் கண்மருந்து. 2. That which is refreshing soft and pleasant, as medicine for the eye; |
நயனகாசம் | nayaṉa-kācam, n. <>id.+. Film over the eye; கண்மேற் படர்சதை. (w.) |
நயனசைகை | nayaṉa-caikai, n. <>id.+. See நயனபாஷை. (w.) . |
நயனத்தானம் | nayaṉa-t-tāṉam, n. <>id.+. Bed; துயிலணை. (மாறனலங். 263, 746.) |
நயனத்தோன் | nayaṉattōṉ, n. Topaz; புஷ்பராகம். (யாழ்.அக.) |
நயனதீட்சை | nayaṉa-tīṭcai, n. <>nayana + dīkṣā. (šaiva.) A mode of religious initiation in which a Guru imparts spiritual knowledge to his disciple by dispelling the āṇavamalam with his look of grace, one of seven tīṭcai, q.v.; தீட்சை ஏழனுள் குரு சீடனைத் தனது அருட்பார்வையால் ஞானமுண்டாகும்படி செய்வது. |
நயனப்பத்து | nayaṉa-p-pattu, n. <>id.+. (Pros.) A poem of 10 stanzas in praise of a person's eyes; தலைவனுடைய கண்களைப் பத்துச் செய்யுளாற் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 852, உரை.) |
நயனப்பார்வை | nayaṉa-p-pārvai, n. <>id. +. (W.) 1. Sight; கண்ணோக்கு. 2. Amorous look; |
நயனபாஷை | nayaṉa-pāṣai, n. <>id.+. Wink, as the language of the eyes; கண்சாடை. (W.) |
நயனம் | nayaṉam, n. <>nayana. Eye; கண். நயனத்தீயாற் பொடிசெய்த (தேவா. 530, 4). |