Word |
English & Tamil Meaning |
---|---|
நயஞ்சரக்கு | naya-carakku, n. <>id.+. Superior articles; உயர்தரப்பண்டம். Colloq. |
நயத்தகு - தல் | naya-t-taku-, v. intr. <>நய1- +. 1. To be pleasing, lovable; விரும்பத்தகுதல். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள், 580). 2. To be good in quality; |
நயத்தபொன் | nayatta-poṉ, n. <>id.+. Malleable gold; வெட்டையாய்ப்போகாது வேலைக்குதவும் பொன். Loc. |
நயத்தல் | nayattal, n. <>id. (Purap.) Theme in which the heroine expresses her deep love at the sight of the hero; தலைவனைக்கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை. (பு. வெ. 11, பெண்பாற். 2.) |
நயத்தவிலை | nayatta-vilai, n. <>id.+. Cheap price; மலிந்த விலை. |
நயந்தட்டு - தல் | nayan-taṭṭu-, v. intr. <>நயம் +. To begin to interest; இனிமைதரத் தொடங்குதல். புஸ்தகம் இப்போதுதான் நயந்தட்டுகிறது. |
நயந்துசொல்(லு) - தல் | nayantu-col, v. tr. <>நய-+. (யாழ். அக.) 1. To speak effectively ; பலன்படச் சொல்லுதல். 2. Tp praise; 3. To persuade politely; |
நயந்தோர் | nayantōr, n. <>id. (பிங்.) 1. Friends, companions; மீத்திரர். 2. Husband, as one who loves; |
நயநய - த்தல் | naya-naya-, 11 v. intr. [K. nasanase.] See நசநச-. Colloq. . |
நயநயவார்த்தை | naya-naya-vārttai, n. <>நயநய-+. Unsteady, unreliable word; உறுதியில்லாவார்த்தை. (யாழ்.அக.) |
நயநஷ்டம் | naya-naṣṭam, n. <>நயம்1+. Profit and loss; advantage and disadvantage; இலாப நஷ்டம். Loc. |
நயநிலைப்படலம் | naya-nilai-p-paṭalam, n. <>id. +. (W.) Drama; நாடகம். (யாழ்.அக.) |
நயப்பாடு | naya-p-pāṭu, n. <>id. +. (W.) 1. Advantage, profit, benefit; பயன். 2. Superiority, excellence; |
நயப்பி - த்தல் | nayappi-, 11 v. tr. Caus. of நய-. 1. To induce to love or desire; விரும்பும் படி செய்தல். தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் (ஐங்குறு. 88, உரை). 2. To persuade, win another's consent, secure compliance or approval; 3. To render cheap, cheapen; 4. To improve, benefit; |
நயப்பு | nayappu, n. <>நய1-. 1. Affection, love; அன்பு. நல்லாளோடு நயப்புற வெய்தியும் (திருவாச. 2, 12). 2. Desire; 3. Delight, pleasure; 4. (Akap.) Praising the beauty of a heroine; 5. Cheapness; 6. Improvement; 7. Goodness; 8. Superiority; |
நயப்புணர்வு | nayappuṇarvu, n. <>நயப்பு +. Kindness, tenderness; கண்ணோட்டம். (சூடா.) |
நயபயம் | naya-payam, n. <>நயம் +. Kindness blended with reproof; அன்பும் கண்டிப்பும். அவன் நயபயமெல்லாம் காட்டினான். |
நயம் 1 | nayam, n. <>நய-. [T. nayamu, K. Tu. naya.] 1. Grace, favour; அருள். நன்னயம் பெற்றுழி (தொல். பொ. 114). 2. Desire; 3. Happiness, joy, gladness; 4. Goodness; 5. [M. nayam.] Civility, attention, courtesy; 6. Love, affection, tenderness; 7. Piety, devotion; 8. Benefit, profit, advantage, interest, gain; 9. Superiority, excellence; 10. [M. nayam.] Cheapness; 11. Abundance; 12. Result, effect; 13. Fineness; 14. Sweetness; |
நயம் 2 | nayam, n. <>naya. 1. Policy, principle; நீதி. நன்றி யீதென்றுகொண்ட நயத்தினை நயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்2, 2. 3. Vēdas; 4. The four kinds of causal relation, viz., orrumainayam, vērrumai-nayam, puriviṉmai-nayam, iyalpu-nayam; |
நயம்பண்ணு - தல் | nayam-paṇṇu-, v. intr. <>நயம்1 +. To do a favour; அனுகூலஞ்செய்தல். (w.) |