Word |
English & Tamil Meaning |
---|---|
நரகர் | narakar, n. <>id. Inhabitants of the infernal region; நரகவாசிகள். நரகர் துயர்கெட நடப்போய் (மணி. 11, 69). |
நரகரி | narakari, n. <>nara-hari. Viṣṇu, as the Man-lion; நரசிம்மமூர்த்தியாகிய திருமால். நரகரியின் மதத்தைத் தடிந்தன (குமர. பிர. காசிக். 4). |
நரகல் | narakal, n. prob. naraka. Loc. 1. Ordure; மலம். 2. Filth, anything disgusting or offensive to the sight; |
நரகல்வாய் | narakal-vāy, n. <>நகரல் +. Anus; குதம். |
நரகலி - த்தல் | narakali-, 11 v. <>id. intr. (யாழ். அக.) To lie defiled with excrement, as a puking child or sick person; அழுக்குடைத்தாதல்.---tr. To loathe, abhor; |
நரகவாசி | naraka-vāci, n. <>naraka + vāsin. See நரகன், 1. . |
நரகவாதி | naraka-vāti, n. <>id.+. One destined to hell; நரகத்திற்காளானவன். (யாழ்.அக.) |
நரகவாய் | naraka-vāy, n. <>id. +. 1. Mouth of hell; நிரயவாய். நரகவாய் கீண்டாயும்நீ (திவ். இயற். 3, 47). 2. Hell; |
நரகவேதனை | naraka-vētaṉai, n. <>id.+. Hellish torment; நரகத்திலனுபவிக்கும் துன்பம். (சிலப். 26, 37, உரை.) |
நரகன் | narakaṉ, n. <>id. 1. An inhabitant of the infernal region; நரகலோகத்திலுள்ளவன். (நன். 261.) 2. Great sinner, as deserving of hell; 3. See நரகாசுரன். (திவ்.பெரியாழ், 4, 3, 3.) |
நரகனாதி | narakaṉāti, n. cf. nāgadantī. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மூ.அ.) |
நரகாசுரன் | narakācuraṉ, n. <>narakāsura. A demon slain by Krṣṇa; கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஓரசுரன். |
நரகாந்தகன் | narakāntakaṉ, n. <>Naraka + antaka. Viṣṇu, as destroyer of Narakaṉ; [நரகாசுரனை கொன்றவன்] திருமால். |
நரகாரி | narakāri, n. <>id. + ari. See நரகாந்தகன். (W.) . |
நரகாலி | narakāli, n. A disease in cattle, a kind of tumour in the intestines; கால்நடைகளுக்குவரும் நோய்வகை. (W.) |
நரகி | naraki, n. <>nāraki. Woman of the infernal region; நரகலோகத்துள்ளவள். (தொல். சொல் .4, இளம்பூ.) |
நரகீலகன் | nara-kīlakaṉ, n. <>nara-kīlaka. One who murdered his guru; குருஹத்திசெய்தோன். (யாழ். அக.) |
நரகு | naraku, n. <>naraka. Hell; நரகம். நரகுஞ் சுவர்க்கமுமாய் (திவ்.திருவாய்.6, 3, 1). |
நரகேசரி | nara-kēcari, n. <>nara+. 1. See நரசிங்கமூர்த்தி. . 2. A distinguished man, as lion among men; |
நரங்கடி - த்தல் | naraṅkaṭi-, v. tr. <>நரங்கு+ அடி-. To destroy; அழித்தல். (யாழ்.அக.) |
நரங்கு - தல் | naraṅku-, 5 v. intr. See நருங்கு-. . |
நரசிங்கம் | nara-ciṅkam, n. <>nara + simha See நரசிங்கமூர்த்தி. நாடி நாடி நரசிங்காவென்று (திவ்.திருவாய்.2, 4, 1). . |
நரசிங்கமுனையரையநாயனார் | naraciṅka-muṉai-y-araiya-nāyaṉār, n. <>id.+. A canonized šaiva saint, chief of a state known as Tiru-mu- ṉai-p-pāṭi, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் திருமுனைப்பாடிநாட்டின் தலைவரான சிவனடியார். (பெரியபு.) |
நரசிங்கமூர்த்தி | naraciṅka-mūrtti, n. <>id.+. Viṣṇu in His Man-lion incarnation; நரனுஞ் சிங்கமுங் கூடிய உருவுடன் அவதாரந் செய்த திருமால். |
நரசிங்கராச்சியம் | naraciṅka-rācciyam, n. <>id. +. The kingdom of vijayanagar named after Narasimha-rāyar; நரசிம்மராயர் பெயர் கொண்டு வழங்கிய விஜயநகரசமஸ்தானம். |
நரசிங்கவாசனம் | naraciṅka-v-ācaṉam, n. <>id.+. (Yōga.) A kind of yōgic posture; யோகாசனத்துள் ஒன்று. |
நரசிம்மசயந்தி | naracimma-cayanti, n. <>id.+. The 14th day of the waxing moon in Vaikāci, considered as the anniversary of Narasimha's incarnation; நரசிம்மமூர்த்தி அவதரித்த வைகாசி மாதத்துச் சுக்கிலபைஷ சதுர்த்தசி. |