Word |
English & Tamil Meaning |
---|---|
நரம்புக்கருவி | narampu-k-karuvi, n. <>id.+. Stringed instrument, one of five karuvi, q. v.; இசைக்கருவியைந்தனுள் நரம்பால் யாக்கப்பட்டது. |
நரம்புக்கழலை | narampu-k-kālalai, n. <>id.+. Inflammation of the lymphatic vessels, Lymphangitis நிணநீர் நரம்பின் வீக்கம் (M.L.) |
நரம்புக்காய் | narampu-k-kāy, n. <>id.+. A long thin fruit நீண்டு மெலிந்த காய் (W.) 2. The legume or pod of horse-radish; |
நரம்புக்கிரந்தி | narampu-k-kiranti, n. <>id.+. Guinea-worm. See நரம்புச்சிலந்தி. (தைலவ. தைல.) |
நரம்புக்குடைச்சல் | narampu-k-kuṭaiccal, n. <>id.+. A form of neuralgia; நரம்பு நோய் வகை. (M. L.) |
நரம்புச்சிலந்தி | narampu-c-cilanti, n. <>id.+. 1. Guinea-worm; தோலில் நரம்பு போன்ற புழுவை உண்டாக்கும் ஒருவகைக்கட்டி. (M.L.) 2. Boil on a tendon; |
நரம்புச்சுருட்டல் | narampu-c-curuṭṭal, n. <>id.+. See நரம்புச்சுருட்டு. . |
நரம்புச்சுருட்டு | narampu-c-curuṭṭu, n. <>id.+. 1. Varicose veins, Varix; நரம்புச்சுற்று. (இங்.வை); 2. Stiff joint, Synovitis; |
நரம்புச்சுருட்டை | narampu-c-curuṭṭai, n. <>id.+. See நரம்புச்சுருட்டு. Loc. . |
நரம்புச்சுளுக்கு | narampu-c-cuḷukku, n. <>id.+. Sprain. See சுளுக்கு. (W.) |
நரம்புச்சுற்று | narampu-c-cuṟṟu, n. <>id.+. Varicose veins,Varix; நரம்பின் வீக்கம் (M. L.) |
நரம்புசன்னி | narampu-caṉṉi, n. <>id.+. Tetanus, convulsions; இழுப்பு நோய் (M.L.) |
நரம்புத்தடிப்பு | narampu-t-taṭippu, n. <>id.+. See நரம்புக்கழலை. (M.L.) . |
நரம்புத்துடிப்பு | narampu-t-tuṭippu, n. <>id.+. See நரம்புநோவு. . |
நரம்புநோவு | narampu-nōvu n. <>id.+. Neuralgia; நரம்பைப் பற்றிவரும் நோய்வகை. (M. L.) |
நரம்புப்பல் | narampu-p-pal. n. <>id.+. Varicose veins; நரம்பின் வீக்கம். (M.L.) |
நரம்புப்பிசகு | narampu-p-picaku, n. <>id.+. Sprain . See சுளுக்கு. Colloq. |
நரம்புப்பிடிப்பு | narampu-p-piṭippu, n. <>id.+. 1. Stiffness of joints; உடற்பொருத்துக்களை நீட்டிமுடக்க முடியாமலிருக்கை. 1. Spasm; |
நரம்புப்புடைப்பு | narampu-p-puṭaippu, n. <>id.+. Swelling of the veins, dilatation of the veins, as from straining; நரம்பு வீக்கம். (W.) |
நரம்புமண்டலம் | narampu-maṇṭalam, n. <>id.+. The nervous system; உடம்பிலுள்ள நரம்புகளின் கூறுபாடு. (இங்.வை.) |
நரம்புமுடக்கம் | narampu-muṭakkam, n. <>id.+. Stiffness of tendons making it impossible to stretch one's limbs ; நரம்பு முடங்கிக் கொள்ளுகை. (W.) |
நரம்புவலி | narampu-vali, n. <>id.+. Neuralgia,Neuritis; நரம்புநோய்வகை. (M. L.) |
நரம்புவலிப்பு | narampu-valippu, n. <>id.+. Hysteria; வலிப்புநோய்வகை. (M. L.) |
நரம்புவாங்கு - தல் | narampu-vāṅku-, v. tr. <>id. +. 1. To strip the fibres, as from leaves, from fruits; இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல். 2. To put one in great straits, oppress one, as by cutting the tendons of the heels; |
நரம்புவாங்குதல் | narampu-vāṅkutal, n. <>id.+. See நரம்புமுடக்கம். (W.) . |
நரம்புவாதம் | narampu-vātam, n. <>id.+. See நரம்புவலி. (M. L.) . |
நரம்புவாயு | narampu-vāyu, n. <>id.+. See நரம்புத்துடிப்பு. . See நரம்புவாதம். (M. L.) |
நரம்புவீக்கம் | narampu-vīkkam, n. <>id.+. 1. Epididymitis; விதைவீக்கம். 2. See நரம்புவலி |
நரம்புவீச்சு | narampu-vīccu, n. <>id.+. See நரம்புவலி. (யாழ். அக.) . |
நரம்புளைச்சல் | narampuḷaiccal. n. <>id.+. See நரம்புவலி. (M.L.) . |
நரம்பெடு - த்தல் | narampeṭu-, v. <>id. +. Loc. tr. 1. To exact work, grind; கடுமையாக வேலைபுரியச் செய்தல்; 2. To reduce one's strength or pride; To become emaciated or thin; |
நரம்பெரிச்சல் | narampericcal, n. <>id.+. Neuritis; நரம்புநோய்வகை. (M. L.) |
நரமடங்கல் | nara-maṭaṅkal, n. <>nara+. Viṣṇu, as Man-lion; நரசிங்கமூர்த்தி. தம்பத்தின் அனகமாநரமடங்கலா யவதரித்து (பாகவத.1, மாயவன.31). |