Word |
English & Tamil Meaning |
---|---|
நரமாமிசபட்சணி | nara-māmica-paṭcaṇi, n. <>நரமாமிசம்+bhakṣaṇin. 1. Anthropophagist, cannibal; மனிதவூன் தின்போன். 2. Man-eater, a man-eating animal, as tiger, shark; |
நரமாமிசம் | nara-māmicam, n. <>நரன் +. Human flesh; மனிதவூன். |
நரமேதம் | nara-mētam, n. <>nara-mēdha. Human sacrifice; நரபலியிட்டுச் செய்யும் யாகம். அந்த நரமேதமக மியற்றுதற்கு (பாரத. இராசசூ. 14). |
நரல்(லு) - தல் | naral-, 3 v. intr. of. ஞரல்-. 1. To sound, make noise, creak, roar; ஒலித்தல். ஆடுகழை நாலும் சேட்சிமை (புறநா. 120). 2. [K. naral.] To low, as cows; to caw, as crows; to hum, as many voices; to cry; |
நரல் 1 | naral, n. prob. id. Dry rubbish as dead leaves; செத்தை. (சூடா.) |
நரல் 2 | naral, n. cf. nara. Crowd of people; சனக்கூட்டம். (J.) |
நரல்வு | naralvu, n. <>நரல்-. 1. Sounding, roaring; ஒலிக்கை. 2. High pitch; 3. Vibrating sound of a lute; |
நரலை | naralai, n. <>id. 1. Sea, as roaring; கடல். (திவா.) நாலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9,3). 2. A particular section of a fortification; 3. Roaring; |
நரலோகம் | nara-lōkam, n. <>nara+. Earth, as the world of men; [மக்களுலகம்] பூமி. (திருக்கலம். 6, உரை.) |
நரவரி | nara-v-ari, n. <>id. +hari. Viṣṇu, as Man-lion; நரசிங்கமூர்த்தி. (யாழ்.அக.) |
நரவலி - த்தல் | naravali-, 11 v. intr. To become weary or tired, as with waiting; அலுத்தல். (j.) -tr. See நரகலி-. (யாழ். அக.) |
நரவாகனம் | nara-vākaṉam, n. <>nara+. 1. Palanquin, as carried on men's shoulders; [மக்களாற் சுமக்கப்படும் வாகனம்] சிவிகை. பெரிய நரவாகனமும் பெற்றோம் (தனிப்பா. i, 216. 2). 2. Vehicle of any kind; 3. Kubera's vehicle; |
நரவாகனரேகை | nara-vākaṉa-rēkai, n. <>நரவாகனம் +. A kind of distinctive mark on the palm believed to indicate a person's future prosperity when he would be able to ride a palanquin; ஒருவனுக்குப் பல்லக்கேறும் யோகத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் கையிலமைந்துள்ள வரை. (தீருவாரூ. குற. Mss.) |
நரவாகனன் | nara-vākaṉaṉ, n. <>Nara +. Kubēra, as having a Yakṣa named Nara for his vehicle; (நரனென்னும் யக்ஷனை வாகனமாகக் கொண்டவன்) குபேரன். (பிங்.) |
நரளி | naraḷi, n. Bengal gram; கடலை. (மலை) |
நரளை | naralai, n. 1. Woolly heart vine, பிரண்டைவகை. (மூ.அ); 2. Pedately seven-leaved vine. |
நரற்று - தல் | naraṟṟu-, 5 v. tr. Caus. of நரல்-. To cause to sound; To produce sound ஒலிக்கச்செய்தல்.-intr. ஒலித்தல். (யாழ்.அக.) |
நரன் | naraṉ n. <>nara. 1. Man, human being; மனிதன். வறிதே நிலையாத விம்மண்ணுலகின்னரனாக வகுத்தனை (தேவர். 934, 2). 2. Arjuna; 3. A sage; 4. A Yakṣa; |
நரஸ்துதி | nara-stuti, n. <>id. +. Praising mortals, as by composing poems in their honour; மக்களைப் புகழ்கை. |
நரஹத்தி | nara-hatti, n. <>id.+. See நரஹத்தியை. . |
நரஹத்தியை | nara-hattiyai, n. <>id.+. Manslaughter, homicide; மனிதக்கொலை. |
நரா | narā,. n. <>id.+. Hardness in fruit through blight or injury; கன்றுகை. பழம் நராப்பிடித்துப் போயிற்று. (J.) |
நராங்கு - தல் | narāṅku-, 5. v. intr. of. நருங்கு-. To be stunted in growth, வளர்ச்சிகுன்றிப்போதல் (J.) |
நராதிபன் | narātipaṉ, n. <>nara + adhipa. King, as lord of men; அரசன். தென்னராதி நராதிபரானவர் (கலிங்.313). |
நராந்தகன் | narāntakaṉ, n. <>id.+. Yama, as destroyer of human beings மக்களை யழிப்பவன்) யமன். (யாழ்.அக); 2. Cruel person, murderer; |
நராந்தம் | narāntam, n. <>id.+. Crow; காக்கை. (சது.) |
நராப்பற்று - தல் | narā-p-paṟṟu-, v. intr. <>நரா+. To become hard, as fruits; பழமுதலியன கன்றுதலையடைதல். (W.) |