Word |
English & Tamil Meaning |
---|---|
நரிப்பு 2 | narippu, n. <>நரி-. Being crushed; நொறுங்குகை. (யாழ்.அக.) |
நரிப்புத்தி | nari-p-putti, n. <>நரி+. Craftiness; தந்திரபுத்தி. Colloq. |
நரிப்புறம் | nari-p-puṟam, n. perh. id.+. The 5th nakṣatra. See மிருகசீரிடம். (திவா.) |
நரிமருட்டி | nari-maruṭṭi n. perh. id.+. Rattlewort. See கிலுகிலுப்பை, 2, 3 (மலை.) |
நரிமிரட்டல் | nari-miraṭṭal, n. <>id. +. Infants' smiling or weeping in their sleep; தூக்கத்தில் குழந்தைக்கு உண்டாம் சிரிப்பும் அழுகையும். (W.) |
நரிமுருக்கு | nari-murukku, n. perh. id.+. 1. An inferior species of coral-tree, Erythrina; முருக்குவகை. (W.) 2. A kind of paddy; |
நரியன் | nariyaṉ n. perh. id. 1. A Kind of coarse paddy; பெருநெல்வகை. Madu. 2. Short person; 3. Crafty person; |
நரியிலந்தை | nari-y-ilantai, n. perh. id. +. A kind of jujube; இலந்தைவகை. (W.) |
நரியுடை | nari-y-uṭai, n. perh. id.+. Bryony. See முசுமுசுக்கை. (மலை.) |
நரியுணி | nari-y-uṇi, n. <>id.+. Crab, as eaten by fox; [நரியால் உண்ணப்படுவது] நண்டு. (யாழ். அக) |
நரியுப்பு | nari-y-uppu, n. perh. id.+. Common salt; கறியுப்பு. (சங்.அக.) |
நரியுமரி | nari-y-umari, n. perh. id. +. Common Indian saltwort. உப்புக்கீரை. (L.) |
நரிவாழை | nari-vāḷai, n. perh. id. +. Tubeflower, l.cl., clerodendron siphonanthus; நீண்ட கொடிவகை. (L.) |
நரிவாற்புல் | nari-vāṟ-pul, id.+. A kind of grass, Dactylis spicata; ஒருவகைப்புல். (யாழ்.அக.) |
நரிவிரி | nariviri, . 1. See நரிவிரியன் . 2. A kind of sebesten, m. tr., Cordia monoica; |
நரிவிரியன் | nari-viriyaṉ, n. perh. நரி+. Oblong feather-nerved sebesten, s. tr., Cordia rothii; நறுவிலிவகை. (L.) |
நரிவிருசு | narivirucu, n,. perh. id.+. A kind of tree; மரவகை . Loc. |
நரிவிருத்தம் | nari-viruttam, id.+. A poem founded on the story of a fox, by Tiruttakka-tēvar திருத்தக்கதேவரால் நரியின்கதை யொன்றைப்பற்றி இயற்றப்பட்ட ஒருநூல் |
நரிவிளா | nari-viḻā, n. perh. id.+. A species of wood-apple. நிலவிளா. (மலை.) |
நரிவிளையாட்டு | nari-viḻaiyāṭṭu, n. <>id.+. See நரிமிரட்டல். Nāṉ. . |
நரிவெங்காயம் | nari-veṅkāyam, n. perh. id. +. 1. Indian squill, Urginia indica; ஈருள்ளி வகை. (பதார்த்த.446.) 2. Poison lily, Crinum asiaticum; |
நரிவெருட்டல் | nari-veruṭṭal, n. perh. id. +. See நரிமிரட்டல். Loc. . |
நரிவெருட்டி | nari-veruṭṭi, n. perh. id. +. Rattlewort. See கிலுகிலுப்பை, 2,3. (மலை.) |
நரிவெரூஉத்தலையார் | nari-verūu-t-talaiyār, n. <>id.+. A sangam poet; ஒரு சங்கப் புலவர். (புறநா.) |
நரிவெள்ளரி | nari-veḷḷari, n. perh. id. +. Kakri. See சுக்கரி. (M. M.) |
நரிவேங்கை | nari-vēṅkai, n. perh. id. +. Oojein black wood, m. tr., Oujeinia dalbergioides; மரவகை. (L.) |
நருக்கட்டியெனல் | narukkaṭṭi-y-eṉal, . See நருக்கெனல். (J.) . |
நருக்கல் | narukkal, n. <>நருக்கு-. 1. Anything crushed, mashed, or broken to pieces; நசுக்குண்டது. (W.) 2. A severe stomach ache; 3. Sharp, darting pain; 4. Insufficiently cooked rice; |
நருக்கற்குத்து | narukkaṟ-kuttu, n. <>id.+. 1. See நருக்கல், 2, 3. (J.) . 2. Frustration; |
நருக்காணி | narukkāṇi, n. <>நருங்கு-. Being small and stunted, as a child; கறளை. (W.) |
நருக்கு - தல் | narukku-, 5 v. Caus. of நருக்கு-. [T. naruku, M. naṟukkuka.] tr. 1. To mash, crush or grind to pieces; நொறுக்குதல். நகத்தினாலுயர் நகங்களை நருக்குமாபோல (பாரத. நிரை.17). 2. To kill; 3. To cut in pieces. mince, as vegetables; To thump, hit with the knuckle; |
நருக்கு | narukku, n. <>நருக்கு-. Hitting with the knuckle; குட்டுகை. அவன் தலையில் ஒரு நருக்கு வை. |