Word |
English & Tamil Meaning |
---|---|
நருக்குப்பிருக்கல் | narukku-p-pirukkal, n. Redupl. of நருக்கு-. 1. That which is partially mashed; மசிந்ததும் மசியாததுமான அரைப்பு. (W.) 2. Rice partly cooked; 3. Excrement containing partly undigested food; |
நருக்குப்பிருக்கு | narukku-p-pirukku, n. <>id. See நருக்குப்பிருக்கல். (W.) . |
நருக்குப்பிருக்கென்றிரு - த்தல் | narukku-p-pirukkeṉṟiru-, v. intr. <>id. +. To be rife with disease, as a town; வியாதி நிரம்பியிருத்தல். (W.) |
நருக்கெனல் | narukkeṉal, n. Onom. expr. of (a) suddenness, abruptness, or promptness; விரைவுக்குறிப்பு. காரியத்தை நருக்கென்று முடித்தான். (W.): (b) sharp, darting pain; |
நருங்கல் | naruṅkal, n. <>நருங்கு-. Stunted growth; வளர்ச்சிக்குறைவு. அவன் நருங்கலாயிருக்கின்றான். Colloq. |
நருங்கு - தல் | naruṅku-, 5 v. intr. [K. nalugu.] 1. To be mashed, crushed to pieces; நொறுங்குதல். (யாழ். அக.) 2. To be deficient in growth; to decay; to grow lean, as a child; to fail, as a business, a harvest; |
நருநரு - த்தல் | naru-naru-, 11 v. intr. 1. To feel grit in the mouth along with food; நெறுநெறுத்தல் (w.) 2. To be slight or mild, as fever; |
நருநரெனல் | naru-nareṉal, n. Onom. expr. of feeling grit in the mouth along with food; நெறநெறெனல். (W.) |
நருநாட்டியம் | naru-nāṭṭiyam, n. Meticulosity, over-scrupulousness; அளவுக்கு மிஞ்சின சுத்தம். Loc. |
நருநாட்டியம்பேசு - தல் | narunāṭṭiyampēcu-, v. intr. <>நருநாட்டியம்+. To indulge in fault-finding; குற்றத்தையே குறிக்கொண்டு பேசுதல். Loc. |
நருபிரு - த்தல் | narupiru-, 11 v. intr. See நருபிரென்றிரு-. (J.) . |
நருபிரென்றிரு - த்தல் | narupireṉṟiru-, v. intr. (J.) 1. To be dirty, filthy, disgusting, abominable; அசங்கியமாயிருத்தல். நருபிருத்த சாப்பாடு. 2. To be crushed partially; |
நரும்பு - தல் | narumpu-, 5 v. tr. (யாழ். அக.) 1. To gnash the teeth; See நறுமு-. 2. To cut into pieces; |
நருமதை | narumatai, n. <>Narmadā. The Narmadā running along the south of the Vindhyas; ஓர் ஆறு. (பிங்.) சீலமிகு நருமதை மாநதிதனை (சிவரக. நதிகள்வரம். 37). |
நருமு - தல் | narumu-, 5 v. tr. See நறுமு-. (J.) . |
நருவல்நொருவல் | naruval-noruval, n. (w.) 1. That which is coarsely broken, as grain; that which is granulated; இருவல் நொருவலானது. 2. Being clotted here and there, as stools; |
நருவாணி | naruvāṇi, n. See நருக்காணி. (J.) . |
நருவிசு | naruvicu, n. 1. Refinement in manners; நாகரிகம். 2. Neatness, cleanliness; 3. Thrift; 4. Straight dealing; |
நருவியுப்பு | naruvi-y-uppu, n. A kind of salt; ஒருவகை உப்பு. (யாழ். அக.) |
நருள் | naruḷ n. cf. nara. See நரல். (J.) . |
நருளிகை | naruḷikai, n. An acrid salt; காந்தாரியுப்பு. (சங். அக.) |
நரேசன் | narēcaṉ, n. <>narēša. See நரேந்திரன். நின்குலத்து நரேசர் (பாரத. அருச். தீர். 37). . |
நரேசுரன் | narēcuraṉ, n. <>narēšvara. See நரேந்திரன். (யாழ். அக.) . |
நரேந்திரன் | narēntiraṉ, n. <>narēndra. King; அரசன். |
நரை | narai, n. cf. jarā. 1. [T. M. nara, K. Tu. nare.] Grey hairs; வெளுத்த மயிர். யாண்டு பலவாக நரையில வாகுதல் (புறநா.191). 2. [T. M. nara, K. Tu. narē.] Whiteness; 3. Bull, chiefly a white one; 4. Taurus in the zodiac; 5. Chowry or fly-whisk; 6. Yak; 7. Oldage; 8. Greatness; 9. White horse; 10. A bird; 11. A heron; 12. Injured condition of the heart of a tree; |
நரை - த்தல் | narai-, 11 v. intr. <>நரை. [T. nariyu, K. nare, M. narekka.] 1. To become grey-haired; to grow grey, as hair; மயிர் வெளுத்தல். மயிர் நரைப்ப, முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும் (திரிகடு. 67). 2. To fade, as standing crops from draught; 3. To be pale in colour; |