Word |
English & Tamil Meaning |
---|---|
நல்லகாலம் | nalla-kālam, n. <>id.+. Auspicious time, lucky time; நற்காலம். நல்ல காலத்தால் தப்பினான். |
நல்லகௌளி | nalla-kauḷi, n. <>id.+. Lizard predicting good, dist. fr. naccu-k-kauḷi; நன்னிமித்தமாக வொலிக்கும் கௌளி. Nā. |
நல்லங்கு | nallaṅku, n. <>id. + அழுங்கு. Armadillo; விலங்குவகை. |
நல்லசமயம் | nalla-camayam, n. <>id.+. Favourable opportunity; அனுகூலவேளை. Colloq. |
நல்லசனனம் | nalla-caṉaṉam, n. <>id.+. 1. Good birth; நற்பிறப்பு. 2. A good and pious person; |
நல்லசா | nalla-cā, n. <>id. + . See நல்லசாவு. (W.) . |
நல்லசாமம் | nalla-cāmam, n. <>id.+. yāma. Midnight, dead of night; நடுச்சாமம். (W.) |
நல்லசாரம் | nalla-cāram, n. <>id. +. Figresin; அத்திப்பிசின். (சங். அக.) |
நல்லசாவு | nalla-cāvu, n. <>id.+. Euthanasia; அனாயாச மரணம். Colloq. |
நல்லசெய்கை | nalla-ceykai, n. <>id. + . 1. Good, virtuous action; நற்கருமம். 2. Skilful performance; |
நல்லசேவகன் | nalla-cāvakaṉ, n. <>id. +. sēvaka. 1. Good soldier; சிறந்த வீரன். 2. Aiyaṉār; |
நல்லடிக்காலம் | nallaṭi-k-kālam, n. <>நல்1 +. Auspicious occasion; நன்மைக்கு மூலமான காலம். (ஈடு.) |
நல்லணி | nal-l-aṇi, n. <>id. + . Tāli, a marriage-badge, as ornament par excellence; மங்கல நாண். நல்லணி யணிந்தென் னன்மனையாகி வாழ்குவையால் (பிரமோத். 4, 26). |
நல்லத்தை | nal-l-attai, n. <>id. +. 1. Paternal aunt; தந்தையுடன் பிறந்தாள். (W.) 2. The middle one among paternal aunts; |
நல்லதண்ணீர் | nalla-taṇṇīr, n. <>நல்ல +. 1. Fresh, drinkable water; குடிதண்ணீர். 2. Good water, dist. fr. uppu-t-taṇṇīr; |
நல்லதண்ணுழுவை | nalla-taṇ-ṇ-uḻuvai, n. <>id.+. River gobius, a brown fresh-water fish, fawn colour, attaining 1 1/2 in. in length, Gobious giuris; 1 1/2 அங்குலம்வரை வளரக்கூடிய ஆற்றுமீன்வகை. |
நல்லதம்பிரான் | nalla-tampirāṉ, n. <>id.+. 1. The Goddess Aṅkāḷammaṉ; அங்காளம்மன். Tj. 2. Cobra, regarded as a deity; |
நல்லதரட்டை | nalla-taraṭṭai, n. See நல்ல துறட்டை. . |
நல்லதரம் | nalla-taram, n. <>நல்ல +. 1. The first quality; முதற்றரம். (W.) 2. Good, proper match; |
நல்லதனம் | nalla-taṉam, n. <>id.+. 1. Friendliness; நட்பு. (யாழ். அக.) 2. Amicable dealing, amiability; |
நல்லதனம்பண்ணு - தல் | nalla-taṉampaṇṇu-, v. tr. <>நல்லதனம் +. To pacify; சாந்தப்படுத்துதல். (W.) |
நல்லதனமாக | nalla-taṉam-āka, adv. <>id.+. Suavely, politely, soothingly; நயமாக. Tj. |
நல்லது | nallatu, n. <>நன்-மை. [M. nallatu.] 1. That which is good; நன்மையானது. (W.) See நல்லபாம்பு. Loc. |
நல்லதுசொல்(லு) - தல் | nallatu-col-, v. <>நல்லது + intr. 1. To give kindly advice; புத்திமதி கூறுதல். 2. To speak kindly; To bid farewell; |
நல்லதுத்தி | nalla-tutti, n. <>நல்ல +. Country mallow. See பெருந்துத்தி. (L.) |
நல்லதுபண்ணு - தல் | nallatu-paṇṇu-, v. tr. <>நல்லது +. To reconcile; இணக்குதல். (W.) |
நல்லதுபொல்லாது | nallatu-pollātu, n. <>id.+. 1. Good and evil; நன்மை தீமை. 2. Auspicious and inauspicious occasions; |
நல்லதுறட்டை | nalla-tuṟaṭṭai, n. <>நல்ல +. Sea-fish, greyish green, attaining 6 in. in length, Ephippus orbis; ஆறங்குலம் நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. |
நல்லதேட்டம் | nalla-tēṭṭam, n. <>id.+. (W.) 1. Acquisition of property by fair means; நியாயமன சம்பாத்தியம். 2. Ample income; 3. Seeking the good of the soul; |
நல்லந்துவனார் | nallantuvaṉār, n. A sangam poet, compiler of Kalittokai; கலித்தொகை தொகுத்த சங்கப்புலவர். |
நல்லநடத்தை | nalla-naṭattai, n. <>நல்ல. +. Good, virtuous conduct; நல்லொழுக்கம். |