Word |
English & Tamil Meaning |
---|---|
நல்லநாள் | nalla-nāḷ, n. <>id.+. 1. Auspicious day; சுபதினம். (W.) 2. Day of festivity; |
நல்லநினைப்பு | nalla-niṉaippu, n. <>id.+. 1. Good memory; சிறந்த ஞாபகம். (w.) 2. Good thoughts; |
நல்லப்பன் | nal-l-appaṉ, n. <>நல்1+. Paternal uncle; தந்தையுடன் பிறந்தவன். (J.) |
நல்லபழக்கம் | nalla-paḻakkam, n. <>நல்ல +. 1. Good habit; நற்பயிற்சி. (w.) 2. Intimate acqaintance, close friendship; 3. Friendship with the good; |
நல்லபாம்பு | nalla-pāmpu, n. <>id. +. Cobra, Naja tripudians; நாகப்பாம்பு. (சித்தர் சிந்து.) |
நல்லபுத்தி | nalla-putti, n. <>id.+. Colloq. 1. Good state of mind, good sense, good understanding; மயக்கமற்ற அறிவு. 2. Discretion, discriminating faculty; 3. Good counsel, sound advice; |
நல்லபூசனி | nalla-pūcaṉi, n. <>id.+. Common gourd. See சர்க்கரைப்பூசணி. Loc. |
நல்லபூலாத்தி | nalla-pūlātti, n. <>id. +. Long-sepalled feather-foil, m.sh., Phyllanthus longiflorus; செடிவகை. (L.) |
நல்லம் 1 | nallam, n. cf. T. nalla. 1. Charcoal; கரி. (பிங்.) 2. Blackness, darkness; |
நல்லம் 2 | nallam, n. [T. allamu.] Ginger; இஞ்சி. (பிங்.) |
நல்லம்மாள் | nal-l-ammāḷ, n. <>நல்1 +. Maternal aunt; தாயுடன் பிறந்தாள். (J.) |
நல்லம்மான் | nal-l-ammāṉ, n. <>id.+. Maternal uncle; தாயுடன் பிறந்தான். Colloq. |
நல்லம்மான்பச்சரிசி | nal-l-ammāṉpaccarici, n. <>id.+. A kind of plant. See அம்மான் பச்சரிசி. (யாழ். அக.) |
நல்லமந்தனம் | nallamantaṉam, n. (L.) 1. Medium-leathery-polished elliptic-obtuseleaved honey-thorn, l.tr., Canthium umbellatum; மரவகை. 2. Medium-papery ovateobtuse-leaved honey-thorn, 1. tr. Canthium neilgherrense; |
நல்லமரணம் | nalla-maraṇam, n. <>நல்ல +. See நல்லசாவு. . |
நல்லமழை | nalla-maḻai, n. <>id.+. Heavy rain; அதிக மழை. |
நல்லமனம் | nalla-maṉam, n. <>id.+. manar 1. Benevolent mind; தாராளசித்தம். 2. Pure heart; |
நல்லமாதிரி | nalla-mātiri, n. <>id. + mātrkā. 1. Good, exemplary conduct; good character; நல்லொழுக்கம். 2. Good sort; |
நல்லமாரி | nalla-māri, n. <>id.+. Rainy season; மாரிக்காலம். (J.) |
நல்லமிளகு | nalla-miḷaku, n. <>id.+. Pepper; மிளகு. Tinn. |
நல்லமுத்து | nalla-muttu, n. <>id.+. Oyster pearls, dist. fr. cippa-muttu; சிப்பியிலிருந்து எடுக்கும் நன்முத்து. |
நல்லமுருங்கை | nalla-muruṅkai, n. <>id.+. Indian horse-radish. See முருங்கை. (W.) . |
நல்லரிவஞ்சம் | nal-l-arivacam, n. <>நல்1 +. A blissful region where the fruits of good karma are enjoyed, one of six pōka-pūmi, q. v.; போகபூமி ஆறனுள் ஒன்று. (திவா.) |
நல்லவர் | nallavar, n. <>நன்-மை. 1. The good, the holy; நல்லோர். 2. Friends; 3. The learned; 4. Women; 5. See நல்லபாம்பு. Loc. |
நல்லவழி | nalla-vaḻi, n. <>நல்ல +. (W.) 1. Good way; செப்பமான பாதை. 2. Way to salvation; 3. Virtuous conduct; 4. Good parentage, family or descent; |
நல்லவளம் | nalla-vaḷam, n. <>id.+. 1. Good opportunity, favourable time; தக்கசமயம். (W.) 2. Extreme fertility; |
நல்லவாகை | nalla-vākai, n. <>id.+. White siris; . See வெள்வாகை. (L.) |
நல்லவாய் | nalla-vāy, n. <>id.+. Sweet or pleasant words; இனிய மொழிகள். முதலில் அவன் நல்லவாயைக் காட்டினான். |
நல்லவார்த்தை | nalla-vārttai, n. <>id.+. 1. Sweet, kind words; இன்சொல். (W.) 2. Word of approbation or recommendation; 3. Blessing, benediction; 4. Word of entreaty; 5. Words of pacification; |