Word |
English & Tamil Meaning |
---|---|
நல்லவெல்லம் | nalla-vellam, n. <>id. +. 1. Cane sugar, as a superior sort; கரும்புவெல்லம். (பதார்த்த. 184.) 2. Jaggery; |
நல்லவெழுத்து | nalla-v-eḻuttu, n. <>id. +. 1. Fair, good handwriting; அழகிய கையெழுத்து. 2. Good destiny or fate; |
நல்லவேல் | nalla-vēl, n. <>id. +. Jerusalem thorn. See சீமைவேல். (L.) |
நல்லவேளை 1 | nalla-vēḷai, n. <>id.+ vēlā. 1. Fortunate hour, lucky time; அதிருஷ்ட காலம். 2. Critical moment; |
நல்லவேளை 2 | nalla-vēḷai, n. <>id.+. Black vailay. See தைவேளை. |
நல்லவை 1 | nallavai, n. <>நன்-மை. Good things or deeds; நற்காரியங்கள். நல்லவை செய்யினியல் பாகும் (நாலடி, 144). |
நல்லவை 2 | nal-l-avai, n. <>நல்1 + அவை3. 1. Learned assembly; society of the good and the virtuous; அறிவு ஒழுக்க முதலியவற்றா லுயர்ந்தோர் சபை. தீமொழி யெல்லர் நல்லவை யுட்படக் கெட்டாங்கு (கலித்.144). 2. An assembly or panel of impartial judges; |
நல்லறம் | nal-l-aṟam, n. <>id.+. 1. Beneficence, charity; மேன்மையான தருமம். பாங்கியனல்லறம் பலவுஞ் செய்தபின் (மணி. 21, 173). 2. Religion; 3. Virtuous life, morality; |
நல்லறிவு | nal-l-arivu, n. <>id. + . 1. Good sense; நற்புத்தி. நல்லறிவு நாளுந் தலைப்படுவர் (நாலடி, 139). 2. Good instruction or counsel; 3. An ethical treatise; |
நல்லா 1 | nal-l-ā, adv. <>நல்1 + ஆ-. See நல்லாக. நல்லாப்பேசினான். . |
நல்லா 2 | nal-l-ā, n. <>id. + ஆ8. An ancient tax on cows; முற்காலத்திற் பசுக்களின்மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S. I. I. ii, 521). |
நல்லாக | nal-l-āka, adv. <>id. + ஆ-. Well, excellently; நன்றாக. நல்லாகப் பற்றடைப்பில் (கொண்டல்விடு. 85). |
நல்லாங்கு | nallāṅku, n. <>நன்-மை. Good, goodness, opp. to pollāṅku; நன்மை. (W.) |
நல்லாசனம் | nal-l-ācaṉam, n. <>நல்1 +. A yogic feat in which the intestines are rolled together and made to assume a required position; வயிற்றில் குடலைப்புரட்டிச் சுழற்றும் யோக வித்தை. Loc. |
நல்லாடை | nal-l-āṭai, n. <>id. +. Fine, superior cloth; சிறந்த துகில். (திவா.) கொல்புலித்தோல் நல்லாடை (திருவாச. 12, 3). |
நல்லாதனார் | nallātaṉār, n. A Sangam poet, author of Tirikaṭukam; திரிகடுகம் இயற்றிய வரும் சங்கப்புலவருமான ஆசிரியர். |
நல்லாப்பிள்ளை | nallā-p-piḷḷai, n. Author of an enlarged version of Villi-p-puttūrar's Bhāratam, 1732 A. D.; 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தவரும் வில்லிப்புத்தூரர் பாரதத்தைப் பெருக்கிப்பாடியவருமாகிய ஆசிரியர். |
நல்லாப்பு | nallāppu, n. <>நன-¢மை. Good, opp. to pollāppu; நன்மை. (J.) |
நல்லாய்ச்சி | nal-l-āycci, n. <>நல்1 +. Maternal aunt or wife of a paternal uncle; சிறியதாய் முறையாள். (J.) |
நல்லார் | nallār, n. <>நன்-மை. 1. The good; நற்குணமுடையோர். பொல்லா ரிணைமலர் நல்லார் புனைவரே (சி. போ. காப்பு.). 2. The great; 3. The learned; 4. Women; |
நல்லாள் 1 | nallāḷ. n. <>id. Women of noble character; குணத்திற் சிறந்த பெண். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள், 924) |
நல்லாள் 2 | nallāḷ, n. <>நல்1 + ஆள். Good person; தக்கவ-ன்-ள். நல்லா ளிலாத குடி (குறள், 1030). |
நல்லாறன்மொழிவரி | nallāṟaṉmoḻivari, n. A grammatical treatise in Tamil, not extant; இறந்துபட்ட ஒரு தமிழிலக்கணநூல். (யாப்.வி.பக்.537). |
நல்லாறுடையான் | nal-l-āṟuṭaiyāṉ, n. <>நல்1 + ஆளு1 + உடையான். A man of good morals, one whose conduct is unimpeachable, opp. to tī-y-āṟuṭaiyāṉ, நல்வழிச்செல்வோன். (W.) |
நல்லான் | nallāṉ, n. perh. நன்-மை. A breed of horse; ஒருவகைக் குதிரைச்சாதி. (அசுவசா.152.) |
நல்லி 1 | nalli, n. <>id. Woman, as fair; பெண். (W.) |
நல்லி 2 | nalli, n. <>U. nallī. 1. Thigh-bone of a quadruped, femur; விலங்குக் காலின் எலும்பு. Loc. 2. The back-bone; |
நல்லிசைவஞ்சி | nal-l-icai-vaci, n. <>நல்.1 + . 1. (Puṟap.) Theme celebrating the victory of a warrior who has devastated his enemy's dominions; பகைவரது வேற்றுப்புலம் அழியவிட்ட வீரனது வெற்றியை மிகுத்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 24.) 2. (Puṟap.) Theme of commiseration over the ruin of an enemy's country; |