Word |
English & Tamil Meaning |
---|---|
நலக்கு - தல் | nalakku-, 5 v. tr. Caus. of நலங்கு-. [K. nalugisu.] (W.) 1. To crumple, as cloth or paper; கசங்கச்செய்தல். 2. To soil slightly, sully, tarnish; |
நலங்கனி - தல் | nalaṅ-kaṉi, v. intr. <>நலம் + கனி-. 1. To overflow with love; அன்புமுற்றுதல். நலங்கனிந் துருகிநின்றாள் (சீவக. 2060). 2. To mellow with ripe beauty; |
நலங்கிடு - தல் | nalaṅkiṭu-, v. intr. <>நலங்கு + . 1. To perform the preliminary ceremony of anointing the feet of the bride and bridegroom with oil, oap-pod, turmeric and a powder called nalaṅkumā; கலியாணத்துக்கு முன்னால் மணமகளுக்கும் மணமகனுக்கும் அவரவருடைய கிருகங்களில் எண்ணெய், சீயக்காய்த்தூள், மஞ்சட் பொடி, நலங்குமா என்பவற்றைப் பாதங்களிற் பூசுஞ் சடங்கு செய்தல். (W.) 2. To perform nalaṅku ceremony; |
நலங்கு - தல் | nalaṅku-, 5 v. intr. [T. K. nalagu.] 1. To grow faint, wilt; நொந்து போதல். உயிர்வருந்த நலங்கிவந்ததும் (அரிச். பு. வேட்ட்ஞ். 40). 2. To suffer, pine; 3. To lose stiffness, become crumpled; 4. To bend. as a bow; |
நலங்கு | nalaṅku. n. <>நலம். [T. nalugu.] 1. Festive ceremony in a marriage in which the bride and bridegroom daub each other with sandal, saffron and other things; விவாகத்தில் மணமக்களைச் சபையிலிருந்து ஒருவர்க்கொருவர் சந்தனம் முதலியன கொண்டு பூசி விளையாடச் செய்கின்ற கொண்டாட்டம். 2. Macerated mass of fragrant stuffs; 3. A medicine applied to pustules of small-pox; |
நலங்குபூசு - தல் | nalaṅku-pūcu-, v. intr. <>நலங்கு + . (J.) 1. See நலங்கிடு-, 1. . 2. To apply a mixture of ground margosa leaves and green turmeric to cure small-pox; |
நலச்சூடு | nala-c-cūṭu-, n. <>நலம் + . Brand on a bull's testicles; எருத்துக்கு இடுங் கடுப்புச் சூடு. (W.) |
நலஞ்சாற்று - தல் | nala-cāṟṟu-, v. tr. <>id. + . To proclaim, as a royal command; அரசனாணையை வெளியிடுதல். பெரும்பயண மெழுக வென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெ. 46). |
நலஞ்சுடு - தல் | nala-cuṭu-, v. intr. <>id. + . To geld a bull and cauterize the wound; காளை எருத்துக்குக் கடுப்புச்சூடிடுதல். (W.) |
நலத்தம் | nalattam, n. <>nalada. Spikenard herb. See சடாமாஞ்சி. (சங். அக.) |
நலதம் | nalatam, n. <>nala. Cuscuss grass. See வெள்வெட்டிவேர். (சங். அக.) |
நலதம்பு | nalatampu, n. Margosa. See வேம்பு. (சங். அக.) |
நலதை | nalatai, n. See நலத்தம். (சங். அக.) . |
நலந்தட்டு - தல் | nalan-taṭṭu-, v. tr. <>நலம் + . To castrate by crushing the testicles, geld, emasculate; விதையடித்தல். (W.) |
நலந்திகழ் | nalan-tikaḻ, n. <>id. + . The yielding capacity of soil; சாகுபடியின் ஏற்றத்தாழ்வு. Loc. |
நலந்நசுக்கு - தல் | nalan-nacukku-,` v. tr. <>id. + . See நலந்தட்டு-. (யாழ். அக.) . |
நலநாறி | nala-nāṟi, n. Fever basil. See சிவகரந்தை. (சங். அக.) |
நலப்பாடு | nala-p-pāṭu, n. <>நலம்+படு-. 1. Goodness, excellence; நன்மை. (J.) 2. Advantage, profit; 3. Good fortune; |
நலப்பு | nalappu, n. <>நன்-மை. 1. Goodness, benefit; நன்மை. (சங். அக.) 2. Success, efficacy; |
நலப்புண் | nala-p-puṇ, n. <>நலம்+. Sore cauterizing the wound of a gelded bull; எருத்தின் விதையடித்த புண். (W.) |
நலபிரதி | nalapirati, n. Nitrate of potash. பொட்டிலுப்பு. (சங். அக.) |
நலம் | nalam, n. <>நன்-மை. 1. Goodness, virtue; நன்மை. நலந்தானிலாத சிறியேற்கு நல்கி (திருவாச. 1, 58). 2. Beauty, fairness, hand someness; 3. Love, affection; 4. Hope, faith; 5. Delight, pleasure, gratification; 6. Favour, kindness, benefit; 7. Nature, characteristic; 8. Profit, advantage, utility; 9. Reputation, fame; 10. Excellence; 11. Connivance; partiality; indulgence; 12. Prosperity; welfare, health; 13. Colour; 14. Red colour; 15. Scorpio in the zodiac; 16. Testicle of a bull; 17. cf. நல்லம். Dried ginger; |