Word |
English & Tamil Meaning |
---|---|
நவ்வு | navvu-, n. <>id. See நவ்வி2. அவனி பவ்வமுறு நவ்வெனத் தலைநடுங்கவே (பாரத. இரா. 60) . . |
நவ்வு - தல் | navvu-, 5 v. tr. cf. நம்பு-. Loc. 1. To trust unreservedly; முழுதும் நம்புதல். அவனை யேன் நவ்விகொண்டிருக்கிறாய். Tinn. 2. To expect eagerly; |
நவ்வுசுவ்வு | navvu-cuvvu, n. Corr. of நழுவுசுளுவு. Good and evil, profit and loss; நலம்பொலம். (W.) |
நவக்கிரகசெபம் | nava-k-kiraka-cepam, n. <>nava-graha+japa. Propitiating the nine planets by mantras, with a view to avert their evil effects; மனிதர்க்குண்டாகுந் தீமைகளை விலக்குவதற்காகச் சூரியாதி ஒன்பதுகிரகங்களையும் மந்திர பூர்வமாகச் செபித்து வேண்டிக்கொள்கை. |
நவக்கிரகம் | nava-k-kirakam, n. <>navan +. The nine planets of the Hindu astronomy; சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்மீன்கள் (சிவரக. சத்தியவிரத. 46.) |
நவக்கிரகவாதி | nava-k-kiraka-vāti, n. <>நவக்கிரகம்+. Follower of the doctrine that the creation, preservation and destruction of the universe are caused by nava-k-kirakam; நவக்கிரகங்களே படைப்பு முதலிய முத்தொழிற்கும் மூல காரணமென வாதிக்கும் சமயத்தினன். (த. நி. போ. 285.) |
நவகண்டம் | nava-kaṇṭam, n. <>navan +. 1. The nine continents of the earth, viz., kīḻpālvitēkam, mēlpālvitēkam, vaṭapālvitēkam, teṉpālvitēkam, vaṭapālirēpatam, teṉpālirēpatam, vaṭapāṟparatam, teṉ paṟparatam, mattimakaṇṭam; கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வட பால்விதேகம், தென்பால்விதேகம், வடபாலிரேபதம், தென்பாலிரேபதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்திமகண்டம் எனப் பூமியின் பிரிவாயமைந்துள்ள ஒன்பது கண்டங்கள். (பிங்) நவகண்ட பூமிப்பரப்பை (தயு. சின்மயா.11). 2. See நவவருடன். இத்தீவுளமரு நவகண்டவெல்லை யறைவன்மாதோ (கந்தபு. அண்டகோ. 35). |
நவகதிர் | nava-katir, n. <>id. + . Scriptures of the Ajīvaka sect; ஆசீவகரது சமயநூல். (மணி.1, 27, 112, உரை) |
நவகருமம் | nava-karumam, n. <>nava +. Renovation, repairs; புதுப்பிக்கும் வேலை. (S. I. I. i, 57.) |
நவகோடிசித்தபுரம் | nava-kōṭi-cittapuram, n. <>nava +. Tiruvāvaṭutuṟai; திருவாவடுதுறையென்னும் ஊர். (சங். அக.) |
நவகோடிசித்தர் | navakōṭi-cittar, n. <>id. + . The assembly of nine classes of siddhars who were skilful in medicine; ஒன்பதுவகைச் சித்தர் கூட்டம். (W.) |
நவகோணத்தாள் | nava-kōṇattāḷ, n. <>id.+. Pārvatī; பார்வதிதேவி. நவகோணத்தாட்கிறையை (சிவரக. தேவர்முனிவர். 1). |
நவச்சாரக்கட்டு | navaccāra-k-kaṭṭu, n. <>நவச்சாரம்+. Concentrated sal ammoniac; இறுகச்செய்த நவச்சாரம். |
நவச்சாரக்கிராணம் | navaccāra-k-kirāṇam, n. <>id. + . Volatile sal ammoniac; மோத்தற்குரிய நவச்சாரவுப்பு. (W.) |
நவச்சாரப்பற்று | navaccāra-p-paṟṟu, n. <>id. + . A solder, metallic cement; நவசாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடனொன்று பொருந்துமாறு செய்யும் பற்று . (W.) |
நவச்சாரம் | navaccāram, n. <>nara-sāra. Ammonium chloride, sal ammoniac; ஒருவகை உப்பு. |
நவச்சி | navacci, n. Saltpetre. See யவட்சாரம். (யாழ். அக.) . |
நவசத்தி | nava-catti-, n. <>navan +. The nine personified female energies of šiva, viz., Vāmai, Cēṣṭai, Rauttiri, Kāḷi, Palavikaraṇi, Palapiramataṉi, Carvapūtatamaṉi, Cakti, Maṉōṉmaṉi; வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மனி ஆகிய ஒன்பது சிவசத்திகள். நண்ணினார் நவசத்திகள் (கந்தபு. துணைவ. 8). |
நவசந்திதாளம் | nava-canti-tāḷam, n. <>id.+. See நவதாளம். (W.) . |
நவசாரத்தான் | navacārattāṉ, n. Sand containing gold ore; பொன்மணல். (யாழ். அக.) |
நவசாரம் | navacāram, n. See நவச்சாரம். நவசாரஞ் சவுக்காரம் (விறலிவிடு. 617). . |
நவசி | navaci, n. (w.) 1. A kind of coconut tree; தெங்குவகை. 2. A kind of arecanut tree; |
நவசித்தர் | nava-cittar, n. <>navan+. See நவநாதசித்தர். (யாழ். அக.) . |
நவசிராத்தம் | nava-cirāttam, n. <>id. + . The first series of offerings made to manes on the first, third, fifth, seventh, ninth and eleventh day after a person's demise; இறந்தவர் பொருட்டு இறந்த 1, 3, 5, 7, 9, 11-ஆம் நாட்களிற் செய்யுஞ் சிராத்தங்கள். |