Word |
English & Tamil Meaning |
---|---|
நவமி | navami n. <>navamī. The ninth lunar day after the new or full moon ; ஒன்பதாந்திதி. நவமிதனி லிழைத்திடுமேல் (சேதுபு.துரா.29) |
நவமுகில் | nava-mukil n. <>navan+. The nine kinds of clouds, viz., camvarttam, āvarttam, puṭkalam, turōṇam, kāḻam, nīlam, vāruṇam, vāyuvam, tamam ; சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள். (W.) |
நவர் | navar <>U. nafar. Person ; ஆள். Loc |
நவர்சிட்டா | navar-ciṭṭā n. <>id.+U. ciṭṭā Revenue account of holdings with assessment arranged under the names of the holders ; பேர்வாரிச்சிட்டா. |
நவரங்கத்தட்டு | navaraṅka-t-taṭṭu n.<>nava-raṅga+. See நவரங்கப்பணி Nā . |
நவரங்கப்பணி | navaraṇka-p-paṇi n.<>id.+. A kind of ornamentation in a conopy ; விதான வேலைகளில் ஒருவகை. Nā |
நவரங்கபப்பளி | navaraṅka-pappaḷi n. <>id.+. A kind of saree ; புடைவைவகை. Loc. |
நவரங்கம் | nava-raṅkam n. <>nava+raṅga 1. Theatre ; நாடகசாலை (பிங்.) Central hall of a temple ; |
நவரசம் | nava-racam n.<>navan+.(Rhet) The nine sentiments or emotions prevailing in a literary work, chiefly poetry or drama, viz., ciṅkāram, āciyam, karuṅai, irauttiram, vīram, payam, kuṟcai, aṟputam, cāntam ; சிங்காரம், ஆசியம், கருணை. இரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பதுவகைப்பட்ட நூற் சுவைகள். (திவா.) |
நவரத்தினம் | nava-rattiṉam n. <>id. +. See (நவமணி. (W.) . |
நவரதம் | nava-ratam n. See நவரசம். (பிங்.) . |
நவரப்புஞ்சை | navara-p-pucai n. <>நவரை2+. A kind of paddy ; நெல்வகை (A.) |
நவரம்பழம் | navaram-paḷam n. <>நவரை1 +. A kind of plantain ; ஒருவகை வாழைப்பழம். (G. Sm. D. I, i, 215.) |
நவராசிகம் | nava-rācikam n.<>navan+. (Math.) Rule of nine ; கணக்குவகை (W.) |
நவராத்திரி | nava-rāttiri n.<>id. +. An annual festival of nine days beginning on the first of the bright half of āšvina, in honour of Durgā, Lākshmī and Sarasvatī; துர்க்கை, லக்ஷ்மி, சரசுவதி என்ற தேவதைகளின்பொருட்டு ஆசுவினமாசத்தில் சுக்கிலபட்சப்பிரதமைதொடங்கி ஒன்பது நாள் கொண்டாடப்படும் திருநாள். |
நவரை 1 | navarai n. 1. A kind of plantain ; வாழைவகை (பதார்த்த.729.) 2. Red mullet, reddish chestnut in colour, attaining at least 5 in. in length, upencoides sulphureus; |
நவரை 2 | navarai n.cf.navati. [M. navira.] A kind of paddy ; ஒருவகை நெல். |
நவரையன்காளைநெல் | navaraiyaṉ-kāḻai-nel n.<>நவரை2+. A kind of paddy ; நெல்வகை. (A.) |
நவரோசு | navarōcu n. <>U.naurōz (Mus.) A kind of tune ; ஓர் இராகம். (W.) |
நவலோகக்குப்பி | navalōka-k-kuppi n. Chunam ; சுதைமண். (யாழ்.அக.) |
நவலோகபூபதி | nava-lōka-pūpati n. <>நவலோகம்+. A medicinal compound ; ஒருவகைக் கூட்டுமருந்து. (பதார்த்த.1227.) |
நவலோகம் | nava-lōkam n. <>navan+lōha The nine kinds of metal, viz., poṉ, irumpu, cempu, īyam, veḷḷi, pittaḷai, tarā, tutta-nākam, veṇkalam ; பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லோகங்கள். (பிங்.) |
நவலோகாங்கம் | nava-lōkāṅkam n. <>id. +id.+aṅga. Magnet ; காந்தம். (மூ.அ.) |
நவவரிகை | nava-varikai n. <>navavarikā. A women recently married ; புதுமணப்பெண். (யாழ்.அக.) |
நவவருடம் | nava-varuṭam n. <>navan+. Nine divisions of the earth according to ancient Indian geography, viz., kuruvaruṭam, iraṇiya-varuṭam, iramiyavaruṭam, iḷāvirutavaruṭam, kētumālavaruṭam, pattiravaruṭam, arivaru-ṭam, kimpuruṭavaruṭam, pāratavarutam ; குருவருடம், இரணியவருடம், இரமியவருடம், இளாவிருத வருடம், கேதுமாலவருடம், பத்திரவருடம், அரிவருடம், கிம்புருடவருடம், பாரதவருடம் எனப்பட்ட பூமியின் ஒன்பது பெரும்பிரிவுகள். (கந்தபு.அண்டகோ.36-37.) |
நவவானோர்கள் | nava-vāṉōrkaḷ n.<>id.+. Nine choirs of celestial spirits, viz., Seraphim, Cherubim, Thrones, Dominations, virtues, Powers, Principalities, Archangels and Angels ; கிறிஸ்தவமதத்தில் வழங்கும் ஒன்பது வகைப்பட்ட தேவ கணங்கள். (R.C. (W.) |