Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாடுசார்நிலம் | nātu-cār-nilam, n. <>நாடு+சார்-. Lands adjacent to a populated area; நாட்டின் பக்கத்திலுள்ள கழனி முதலியவை. (W.) |
| நாடுதலவாரிக்கை | nātu-talavāri-k- kai, n. <>id.+ prob. தலைவாரி +. A kind of tax; வரிவகை. (I. M. P. Sm. 91.) |
| நாடுநீங்கு - தல் | nāṭu-nīṅku-, v. intr. <>id.+. To die, said of a king; அரசன் இறத்தல். Nā. |
| நாடுபடிதல் | nātu-paṭital, n. <>id. +. Submission of a country, as to its rulers; தேசம் ஆணைக்கீழ் அடங்குகை. (W.) |
| நாடுபடுதிரவியம். | nātu-paṭu-tiraviyam, n. <>id.+. Products of country parts, viz., cennel, ciṟupayaṟu, āṉey, karumpu, vāḻai; நாட்டில் விளையும் செந்நெல், சிறுபயறு, ஆனெய், கரும்பு, வாழை ஆகிய பொருள்கள். (பிங்.) |
| நாடுபிடி - த்தல் | nāṭu-piṭi-, v. intr. <>id.+. 1. To seize, capture a country; தேசத்தை வென்று கைக்கொள்ளுதல். 2. To take a lease; |
| நாடுரி | nāṭuri, n. <>நாழி+உரி. A standard measure=1 1/2 nāḻi; 1 1/2 நாழிகொண்ட முகத்தலளவை. (தொல். எழுத். 240.) |
| நாடேயன் | nāṭēyaṉ, n. <>nāṭēya. The son of an actress or a dancing-girl; நாடகக்கணிகையின் மகன். (யாழ். அக.) |
| நாடோடி | nāṭōṭi, n. <>நாடு +. [K. nādādi.] 1. That which is common to a country; நாட்டுக்குரியது. (W.) 2. Customary, habitual routine; 3. That which is ordinary or of average merit; 4. Vagrant, vagabond, stroller; |
| நாடோடிச்சொல் | nāṭōṭi-c-col, n. <>நாடோடி +. Words common in a country; colloquial word; வழக்குச்சொல். |
| நாடோடிப்பாஷை | nāṭōṭi-p-pāṣai, n. <>id. +. 1. Vernacular tongue; நாட்டில் வழங்கும் பாஷை. (W.) 2. Colloquial language; |
| நாடோடிப்பேச்சு | nāṭōṭi-p-pēccu, n. <>id. +. See நாடோடிப்பாஷை. . |
| நாடோறும் | nāṭōṟum, adv. <>நாள் +. Daily; தினமும். நாடீர் நாடோறும் (திவ். திருவாய். 10, 5, 5). |
| நாடோன் | nāṭōṉ, n. See நாடேயன். (யாழ். அக.) . |
| நாண் 1 | nāṇ, n. <>நாணு-. [T. nāna, K. nāṇ.] 1. Sense of shame; வெட்கம். நாணாக நாணுத்தரும் (குறள், 902). 2. Bashfulness, modesty; |
| நாண் 2 | nāṇ, n. of. ஞாண் [K. nēṇ.] 1. String; கயிறு. (சூடா.) 2. Bowstring; 3. Woman's necklet containing the marriage badge; 4. Waist-string. |
| நாண்கொடை | nāṇ-koṭai, n. <>நாண்1 +. Customary offering made to relations, friends, etc., on auspicious occasions; பூர்வாசாரப்படி உறவினர் முதலியோர்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்படும் நன்கொடை. (சுக்கிரநீதி. 145.) |
| நாண்ஞாயிறு | nāṇ-āyiṟu, n. <>நாள் +. Sunrise; காலை. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு (களவழி. 1). |
| நாண்டுகொள்(ளு) - தல் | nāṇṭu-koḷ-, v. intr. See நாணிக்கொள்-. Tj. . |
| நாண்புடை | nāṇ-puṭai, n. <>நாண்2 +. Twang of a bowstring; வில்லின் நாணொலி. வஞ்சிலை வவ்விற் புரிநாண் புடையின் (கலித்.15, 2). |
| நாண்பூட்டு - தல் | nāṇ-pūṭṭu-, v. intr. <>id. +. See நாணேற்று-. . |
| நாண்மகிழ் | nāṇ-makiḻ, n. <>நாள் +. See நாண்மகிழிருக்கை. நாண்மகிழ் மகிழின் (புறநா. 123). . |
| நாண்மகிழிருக்கை | nāṇ-makiḻ-irukkai, n. <>id. +. Durbar, as of a king; நாளோலக்கம். வீயாது சுரக்குமவ னாண்மகிழிருக்கையும் (மலைபடு. 76). |
| நாண்மங்கலம் | nāṇ-maṅkalam, n. <>id. +. 1. (Puṟap.) Theme celebrating the birthday of a just and benign ruler; தருமத்தினை யுண்டாக்கும் செங்கோலினையும் அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் சிறப்பைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9, 24.) 2. The ceremony of writing down the regnal year of a king; |
| நாண்மதி | nāṇ-mati, n. <>id. +. Full moon; பூர்ணசந்திரன். நாண்மதியே நீ யிந்நாள் (திவ். திருவாய். 2, 1, 6). |
