Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாடகமடி - த்தல் | nāṭakam-aṭi-, v. intr. <>id. +. 1. To play the hypocrite; பாசாங்கு செய்தல். (யாழ். அக.) 2. To make an outward show; 3. To be showy, ostentatious; 4. To be arrogant or affected, as a woman in displeasure; |
| நாடகமாடு - தல் | nāṭakam-āṭu-, v. intr. <>id. +. To act or play on the stage; to dance; கூத்து நடித்தல். கழுதொடு காட்டிடை நாடக மாடி (திருவாச. 5, 7). |
| நாடகடேடை | nāṭaka-mēṭai, n. <>id. +. Stage; நாடகமாடும் அரங்கு. Mod. |
| நாடகர் | nāṭakar, n. <>id. See நாடகியர். (W.) . |
| நாடகவழக்கு | nāṭaka-vaḻakku, n. <>id. 1. Dramatic usage; நாடகத்திற்குரிய நெறி. 2. Idealism in poetry, opp. to ulakiyal-vaḻakku; |
| நாடகவிருத்தி | nāṭaka-virutti, n. <>id. +. The style of dramatic art, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati; சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்ற நாலவகை நாடகநடை (சிலப், 3, 13, உரை.) |
| நாடகன் | nāṭakaṉ n. <>id. Actor, player,dancer; நடனமாடுவோன். (பிங்.) பதஞ்சலிக் கருளியபரம நாடக (திருவாச. 2, 138). |
| நாடகாங்கம் | nāṭakāṅkam, n. <>id. +. Gesture, pose; அபிநயம் (W.) |
| நாடகியர் | nāṭakiyar, n. <>id. Actors, players; dancers; கூத்தர். (திவா.) |
| நாடகீயர் | nāṭakīyar, n. <>id. See நாடகியர். (W.) . |
| நாடடிப்படு - த்தல் | nāṭaṭi-p-paṭu-, v. intr. <>நாடு+. To subjugate a country; நாட்டை வென்று கீழ்ப்படுத்தல். (யாழ். அக.) |
| நாடவர் | nāṭavar, n. <>id. Countrymen, people of the country; தேசத்தார். நாடவர் பழித்துரை பூணதுவாக (திருவாச. 4, 69). |
| நாடறிவான் | nāṭaṟivāṉ, n. <>id. +. Moon, as witnessing all countries; [நாடுகளை அறிபவன்] சந்திரன். நாடறிவான் பொன்புந்தி (சினேந். தாது. 2). |
| நாடன் | nāṭaṉ, n. <>id. 1. Inhabitant, countryman; தேசத்தான். வானாடர் கோவுக்கே (திருவாச. 13, 5). 2. Rular, lord of country; 3. Chief of kuṟici tract; 4. The 3rd nakṣatra. |
| நாடன்பருத்தி | nāṭaṉ-parutti, n. <>நாடன்+. Coconada cotton, l.sh., Gossypium nadam; பருத்திவகை. (மூ .அ.) |
| நாடன்மஞ்சள் | nāṭaṉ-macaḷ, n. <>id. +. A kind of turmeric; மஞ்சள்வகை. திருச்சுண்ணத்துக்கு நாடன்மஞ்சள் நாற்பதின்பலமும் (S. I. I. iii, 187). |
| நாடா | nāṭā n. cf. nāla. 1. Weaver's shuttle commonly made of a small hollow bamboo; நெசவுக்கருவிவகை. தார்கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை). 2. cf. U. nārā. Ribbon, tape; 3. Phylactery, frontlet; |
| நாடாட்சி | nāṭāṭci, n. <>நாடு+ஆட்சி. Administration of a country; தேசத்தை ஆளுகை. (S. I .I. ii, 512.) |
| நாடாத்தி | nāṭātti, n. Fem. of நாடான். Title of Cāṉṟār woman; சான்றார் பெண்ணுக்குரிய சாதிப்பெயர். |
| நாடாப்பூச்சி | nāṭā-p-pūcci, n. <>நாடா+. Tape worm; வயிற்றுப் புழுவகை. |
| நாடாவி | nāṭāvi, n. <>நாடு. See நாடான். Loc. . |
| நாடாள்வார் | nātāḷvār, n. A caste in the Paḻaṉi region; பழனிமலைப் பிரதேசத்திலுள்ள ஒரு சாதியார். |
| நாடான் | nāṭān, n. <>நாடு. Title of the Cāṉṟār caste; சான்றார் சாதிப்பெயர். |
| நாடி 1 | nāṭi, n. Fem. of நாடன். 1. Woman of a country; நாட்டிலுள்ளவள். மிதிலை நாடிக்கும் (கம்பரா. சித்திர. 48). 2. Queen of a country; |
| நாடி 2 | nāṭi, n. <>nādi. 1. Pulse, of three kinds, viz., vāta-nāṭi, pitta-nāṭi, cliēṭṭuma-nāṭi; வாதபித்த சிலேட்டுமங்களைக் குறிக்கும் தாது நரம்பு. மூளையெலும்புகள் நாடி நரம்புகள் (திருப்பு. 918). 2. Artery; vein; tendon; sinew; muscle; ligament; 3. Tubular organs of breath, of which there are three, viz. iṭai, piṅkalai, cuḻimuṉai; 4. Lute-string; 5. Anything tubular; tubular stalk, as of a plant; 6. Flower-stalk; 7. Astrological treatise; 8. The Indian hour of 24 minutes; 9. Human hair; |
