Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாடி 3 | nāṭi, n. <>தாடி. Chin; மோவாய். நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான். Tinn. |
| நாடி 4 | nāṭi, n. cf. nāsikā. 1. Nose; மூக்கு. (தைலவ. தைல.) 2. A component part of the upper storey of a mansion; |
| நாடிக்கட்டி | nāṭi-k-kaṭṭi, n. <>நாடி2+. See நாடிவித்திரதி. (இங். வை.) . |
| நாடிக்குறி | nāṭi-k-kuṟi, n. <>id. +. Indication of the pulse; வாதபித்தசிலேட்டும நாடிகளின் குறிப்பு. |
| நாடிகூடம் | nāṭi-kūṭam, n. <>id.+ kūṭa. (Astrol.) Planetary conjunction consulted before a matrimonial alliance is fixed; விவாகம் நிச்சயிக்கையிற் பார்க்கும் கிரகச்சேர்க்கை. |
| நாடிகெர்ப்பம் | nāṭikerppam, n. Tree turmeric. See மரமஞ்சள். (சங். அக.) |
| நாடிகேளம் | nāṭikēḷam, n. <>nādikēra. Coconut tree; தென்னை. (யாழ். அக.) |
| நாடிசுத்தி | nāṭi-cutti, n. <>நாடி2+. Purification of pulse for yoga practice; யோகஞ்செய்வதற்கு நாடியைச் சுத்திபண்ணுகை. (யாழ். அக.) |
| நாடிதாரணை | nāṭi-tāraṇai, n. <>id. +. The system of nerves and arteries with their ramifications; நாடிகளின் நடைமுறை. (W.) |
| நாடிநடை | nāṭi-naṭai, n. <>id. +. See நாடியோட்டம். . |
| நாடிநிலை | nāṭi-nilai, n. <>id. +. State of the pulse; நாடியின் நிலைமை. |
| நாடிப்பயிற்சி | nāṭi-p-payiṟci, n. <>id. +. See நாடிப்பரீக்ஷை (யாழ். அக.) . |
| நாடிப்பரீக்ஷை | nāṭi-p-parīkṣai. n. <>id. +. Examination of the pulse, feeling the pulse; நாடியைச் சோதித்து அறிகை. |
| நாடிபார் - த்தல் | nāṭi-pār-, v. intr. <>id. +. To feel the pulse; தாதுபார்த்தல். (யாழ். அக.) |
| நாடிமண்டலம் | nāṭi-maṇṭalam, n. <>id. +. Celestial equator, equinoctial; சூரியவீதி. (W.) |
| நாடியுப்பு | nāṭi-y-uppu, n. Glass-gall; வளையலுப்பு. (சங். அக.) |
| நாடியெழும்புதல் | nāṭi-y-eḻumputal, n. <>நாடி2+. Rising of the pulse; தாது கிளம்புகை. (W.) |
| நாடியைத்தாங்கு - தல் | nāṭiyai-t-tāṅku-, v. tr. <>நாடி3+. To entreat, beg; இரத்தல். Colloq. |
| நாடியொடுங்குதல் | nāṭi-y-oṭuṅkutal, n. <>நாடி2+. See நாடிவிழுதல். . |
| நாடியோட்டம் | nāṭi-y-ōṭṭam, n. <>id. +. 1. Pulsation; தாது நடக்கும் இயல்பு. 2. See நாடிநிலை. |
| நாடிவித்திரதி | nāṭi-vittirati, n. <>id.+ vidradhi. Morbid dilatation of the coats of an artery, Aneurism; ¢நாடிக்குழாய்கள் விரிந்துகாணும் ஒருவிதக்கட்டி. (இங். வை.) |
| நாடிவிதி | nāṭi-viti, n. <>id. +. A treatise on pulse; நாடித்திட்டம் அறிவிக்கும் ஒரு நூல். |
| நாடிவிழுதல் | nāṭi-viḻutal, n. <>id. +. 1. Sinking of the pulse; தாதுவின் ஒடுக்கம். 2. Losing courage and hope, becoming down-hearted; |
| நாடு - தல் | nātu-, 5 v. [M. nāṭuka, Tu. nāduni.] 1. To Seek, enquire after, pursue; தேடுதல். தனக்குத்தாய் நாடியே சென்றாள் (நாலடி, 15). 2. To examine, investigate; 3. [M. nāṭuka.] To desire earnestly; 4. To know, understand; 5. To resemble; 6. To measure; 7. To reach, approach; 8. To think, consider; 9. To scent, as dogs; --intr. To be measured; |
| நாடு | nāṭu, n. <>நாடு-. [T. K. Tu. nādu, M. nāṭu.] 1. Country, district, province; தேசப்பகுதி. நாடுமூரு மறியவே (திவ். பெரியாழ். 3, 7, 5). (S. I. I. ii, 48.) 2. Locality, situation; 3. Earth, land; 4. World; 5. Kingdom, state; 6. Rural tracts, opp. to nakaram; 7. Open place, room, space, area; 8. Side, region, quarter; 9. A very large number = 8 patumam; 10. Agricultural tract; |
