Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாண்மதியம் | nāṇ-matiyam, n. <>id. +. See நாண்மதி. நன்னாண்மதியக் குடையான் குலோத்துங்கன் (குலோத். கோ. 173). . |
| நாண்மலர் | nāṇ-malar, n. <>id. +. Fresh, new-blown flower; அன்றலர்ந்த பூ. நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி (சிறுபாண். 23). |
| நாண்மீன் | nāṇ-mīṉ, n. <>id. +. The lunar asterism; அசுவதி முதலிய நட்சத்திரப்பொது. நாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் (கலித்.104, 27). |
| நாண்முதல் | nāṇ-mutal, n. <>id. +. Early morning; அதிகாலை. நாண்முதற் கமைந்த யாவு நயந்தன னியற்றி (கம்பரா. கங்கை. 52). |
| நாண்முல்லை | nāṇ-mullai, n. <>நாண்1+. (Puṟap.) Theme describing how the heroine protected her honour, living in the very house where her lord left her for joining a battle; போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத்தங்கிய நிலைமைகூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 4.) |
| நாண்முழவு | nāṇ-muḻavu, n. <>நாள் +. 1. Morning drum; காலை முரசு. 2. Hour-drum to indicate the nāḻikai; |
| நாண்மேயல் | nāṇ-mēyal, n. <>id. +. Early pasturing of flocks and herds; காலைமேய்ச்சல். எருமை கயிறுபரிந் தசைஇ நெடுங்கதிர் நெல்லினாண்மேய லாரும் (ஐங்குறு. 95). |
| நாண்மை | nāṇmai, n. <>நாண்1. See நாண்1. நாண்மையே யுடையார் பிழைத்தார் (கம்பரா. தாடகை. 56). . |
| நாணக்கேடு | nāṇa-k-kēṭu, n. <>நாணம் +. Immodesty, shamelessness; மானக்கேடு. |
| நாணகபரிட்சை | nāṇaka-pariṭcai, n. <>நாணகம் +. Assay; நாணயசோதனை. |
| நாணகம் | nāṇakam, n. <>nāṇaka. Stamped coin; நாணயம். |
| நாணநாட்டம் | nāṇa-nāṭṭam, n. <>நாணு- +. (Akap.) Theme in which the maid makes indelicate enquiries and suggestions, and seeing her mistress blush, infers the truch of her clandestine marriage; தலைவி நாணும்வகையால் அவட்குத் தலைவனுடன்கூட்டமுண்மையைச் சோதித்தறிகை. (திருக்கோ. 67.) |
| நாணம் | nāṇam, n. <>id. [T. nāna, M. nāṇam.] 1. Shyness, coyness, as a feminine quality, one of four makaṭūu-k-kuṇam, q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான இலச்சை. (பிங்.) 2. Bashfulness in certain relationships, as the mother-in-law towards her son-in-law, as a man in a gathering of women; embarrassment; 3. Delicate regard; esteem, respect; 4. Shame; Sensitive dread of evil; keen moral sense; 5. Yielding, as a disease to its antidote; 6. Shrinking, as a sensitive plant to a touch; shying, as a startled animal; |
| நாணயக்கயிறு | nāṇaya-k-kayiṟu, n. <>நாணயம்2 +. Nose-string; மூக்காங்கயிறு. (J.) |
| நாணயக்காரன் | nāṇaya-k-kāraṉ, n. <>நாணயம்1 +. 1. Gold dealer; காசுக்கடைக்காரன். 2. Upright dealer, a man of his word, a man of credit; |
| நாணயங்குத்து - தல் | nāṇayaṅ-kuttu-, v. intr. <>நாணயம்2 +. To perforate the septum of a bullock's nose; மாட்டிற்கு மூக்குத்துளைத்தல். (J.) |
| நாணயச்சரக்கு | nāṇaya-c-carakku, n. <>நாணயம்1 +. Commodity of value, liable to depreciate from being kept for a long time; நாட்பட்டால் விலை தாழக்கூடிய உயர்ந்த சரக்கு. (யாழ். அக.) |
| நாணயசில்லம் | nāṇaya-cillam, n. <>id. +. (யாழ். அக.) 1. See நாணயத்தப்பு. . 2. Disgrace; |
| நாணயஞ்செலுத்து - தல் | nāṇaya-celuttu-, v. intr. <>id. +. To acquit oneself honourably, in business; காரியத்தில் தகுதி காட்டுதல். |
| நாணயத்தப்பு | nāṇaya-t-tappu, n. <>id. +. Dishonour, loss of one's credit; நேர்மை தவறுகை. |
| நாணயப்பணம் | nāṇaya-p-paṇam, n. <>id. +. Good coin, opp. to tēykaṭai-p-paṇam; நற்காசு. (W.) |
| நாணயப்புடைவை | nāṇaya-p-puṭaivai, n. <>id. +. Fine cloth; உயர்ந்த சீலை. (W.) |
| நாணயம் 1 | nāṇayam, n. <>nāṇaka. 1. [T. nāṇyamu, K. nāṇya, M, nāṇiyam.] Stamped coin; முத்திரையிடப்பட்ட காசு. அங்கங்கே நாணயங்க ளாக வைத்தாய் (பணவிடு.128). 2. [T. nāṇyamu, K. nāṇya, M. nāṇiyam.] Uprightness, honesty, probity, honour, as in money-dealings; punctuality; 3. Extraordinary facts or supposed facts in nature, as of the cobra shrinking from the sight of the nāka-tāḷi root; 4. Supposed virtue of an action or plant, as the presenting of a herb to the eyes, as a cure for ophthalmia; 5. Restriction, rule; 6. That which is of good quality, as a commodity; |
