Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிர்த்தத்துவன் | nirttattuvaṉ, n. <>nis-tattva. God, as beyond tattuvam; [தத்துவாதீதன்] கடவுள். (சங்கற்ப.3) |
| நிர்த்தம் | nirttam, n. <>nṟtta. 1. See நிருத்தம். ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே (தாயு. கருணாகர. 1). . A kind of masquerade dance; |
| நிர்த்தமாராயன் | nirtta-mārāyaṉ n. <>id. +. Dancing master நட்டுவர் தலைவன். மும்முடிச்சோழ நிர்த்தமாராயனுக்குப் பங்கு இரண்டும் (S. I. I. ii, 274). |
| நிர்த்தனம் | nirttaṉam, n. <>narttana. See நிருத்தம். Colloq. . |
| நிர்த்தனன் | nirttaṉaṉ, n. <>nir-dhana. 1. Person disqualified to hold property, as a slave, an idiot (R. F.); சொத்துரிமையற்றவன். 2. Poor man; |
| நிர்த்தாட்சிணியம் | nirttāṭciṇiyam, n. <>nir-dākṣiṇya. Unkindness, mercilessness, pitilessness, sternness; இரக்கமின்மை. |
| நிர்த்தாரணம் | nirttāraṇam, n. <>nir-dhārana. Settling, ascertainment, establishing; நிலையிடுகை . |
| நிர்த்துகம் | nirttukam, n. cf. niryūṣa. Decoction; கஷாயம். (தைலவ.தைல) |
| நிர்த்தூளி | nirttūḷi, n. <>nir-dhūli. Utter destruction; சர்வநாசம். ஆசை நிகளத்தினை நிர்த் தூளி படவுதறி (தாயு. மௌனகுரு. 1). |
| நிர்த்தேசம் | nirttēcam, n. <>nir-dēša. 1. Order, command; கட்டளை. 2. Pointing out; 3. A section of Cūttirapiṭakam; |
| நிர்த்தேசி - த்தல் | nirttēci-, 11 v. tr. <>id. To point out; குறித்துக்காட்டுதல். நிர்த்தேசித்த வஸ்து (வேதா. சூ. 8, உரை). |
| நிர்த்தொந்தம் | nirttontam, n. <>nir-dvandva. 1. Absence of connection or attachment; பற்றின்மை. 2. Indifference to the opposite pairs of feelings, as pleasure and pain; stoicism; |
| நிர்த்தோஷம் | nirttōṣam, n. <>nir-dōṣa. Faultlessness, innocence; குற்றமின்மை. |
| நிர்நாசம் | nirnācam, n. <>nir-nāša. (W.) 1. Indestructibility, imperishableness; அழியாமை. 2. Utter destruction; |
| நிர்நாமம் | nirnāmam, n. <>nir-nāma. Namelessness. See நாமமின்மை. (சிலப். 10, 188, உரை.) |
| நிர்நாமன் | nirnāmaṉ, n. <>நிர்நாமம். God, as nameless; [பெயரற்றவர்] கடவுள். |
| நிர்நிமித்தம் | nirnimittam, n. <>nir-nimitta. Absence of cause or reason; காரணமின்மை. |
| நிர்நிமித்தியம் | nirnimittiyam, n. See நிர்நிமித்தம். (W.) . |
| நிர்ப்பத்தியம் | nirppattiyam, n. <>niṣ-pathya. Being without restraint in diet, as a patient; பத்தியமின்மை. (W.) |
| நிர்ப்பந்தம் | nirppantam, n. <>nir-bandha. 1. Restraint, compulsion; பலவந்தம். 2. Wretchedness, trouble; |
| நிர்ப்பந்தி - த்தல் | nirppanti-, 11 v. tr. <>nirbandh. 1. To force, compel; கட்டாயப்படுத்துதல். 2. To afflict; |
| நிர்ப்பாக்கியம் | nirppākkiyam, n. <>nir-bhāgya. Unluckiness, misfortune; துரதிருஷ்டம். |
| நிர்ப்பீசதீட்சை | nirppīca-tīṭcai, n. <>nirbīja+. (šaiva.) A way of initiation in which the guru absolves his disciple from the performance of routine religious duties if he is not able to do them, a kind of auttiri-tīṭcai; சமயானுஷ்டானங்கள் செய்யமுடியாதவர்களுக்கு அவற்றைச் செய்வதற்குப் பிரதியாகச் செய்யும் ஔத்திரிதீட்சைவகை. (சைவச. ஆசாரி. 62, உரை.) |
| நிர்ப்பீசம் | nirppīcam, n. <>nirbīja. See நீர்ப்பீசதீட்சை. நிர்ப்பீசம் பீசமெனவிரண்டாய் நிகழும் (சி.சி.8,3). . |
| நிர்ப்பீசை | nirppīcai, n. <>id. See நீர்ப்பீசதீட்சை. (சங்.அக.) . |
| நிர்ப்புதம் | nirpputam, n. See நியர்ப்புதம். (W.) . |
| நிர்மதி | nirmati, n. <>nir-mati, Tranquillity, absence of anxiety; மனக்கவலையின்மை.Madr. |
| நிர்மலதை | nirmalatai, n. <>nirmala-tā. The state of being spotless or pure; மலமற்றிருக்குந்தன்மை. ஸமலநிர்மலதையினாலே (சி.சி.2, 1, சிவாக்) |
| நிர்மலம் | nirmalam, n. <>nir-mala. Immaculateness, spotlessness, purity; மாசின்னைம. நிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை (தாயு. திருவருள்வி. 3). 2. See நிர்மதி. Madr. |
