Word |
English & Tamil Meaning |
|---|---|
| நியாயம் 1 | niyāyam, n. <>nyāya. 1. Propriety, fairness, equity, justice, right; நீதி. 2. Truth, honesty; 3. Morality, natural virtues; 4. Law, rule, precept; 5. Cause, reason, ground of action; 6. Argument, debate; 7. (Phil.) The Nyāya system of philosophy, founded bt Gautama; 8. Nyāya-vaišēṣīka systems; 9. Resemblance; 10. Illustrative maxims; 11. Plea, excuse; 12. Usage; 13. Constitution; |
| நியாயம் 2 | niyāyam, n. <>nikāya. 1. Place; இடம். (சது.) 2. Collection, body, group or association of persons having the same duties or interests; |
| நியாயம்பேசு - தல் | niyāyam-pēcu-, v. intr. <>நியாயம்1+. 1. To discuss a lawsuit; வழக்கை விவரித்தல். 2. To give judgment, as a friend between contending parties; |
| நியாயமலைவு | niyāya-malaivu, n. <>id. +. Illogical statement தருக்கநூல் விரோதமான கூற்று. (தண்டி.120) |
| நியாயமுத்தரி - த்தல் | niyāyam-uttari-, v. intr. <>id.+. (w.) 1. To state arguments, give reasons; நியாயங்காட்டுதல். 2. To reply in argument; |
| நியாயமுரசு | niyāya-muracu, n. <>id.+. Drum proclaiming the administration of justice by a king, one of mum-muracu, q.v.; மும்முரசுகளுள் அரசன் நியாயம்புரிதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு. (கலித். 132, உரை.) |
| நியாயர் | niyāyar, n. <>id. Persons versed in Nyāya philosophy; தருக்கசாத்திரம் வல்லோர். நெருப்பு வெண்மை யென்பது நன்னியாயர் நின்னைக் குறித்தன்றோ (பிரபுலிங். பிரபுதே. 60). |
| நியாயவாதி | niyāya-vāti, n. <>id.+. 1. Pleader, advocate, lawyer; வக்கீல். Mod. 2. One who utters nothing but what is just, justice-loving person; |
| நியாயவான் | niyāyavāṉ, n. <>nyāyavān nom. masc. sing. of nyāyavat. 1. Just man; நீதிமான். . 2. See நியாயவாதி, 2. (J.) 3. Judge; |
| நியாயவிசாரணை | niyāya-vicārāṇai, n. <>nyāya+. Judicial trial, enquiry or, examination வழக்கு விசாரிக்கை |
| நியாயவிதாயகன் | niyāya-vitāyakaṉ, n. <>id. +. Law-giver, legislator ; சட்டநிர்மாணஞ் செய்வோன். (W.) |
| நியாயவிரோதம் | niyāya-virōtam, n. <>id. +. Violation of justice நீதித்தவறு . |
| நியாயஸ்தலம் | niyāya-stalam, n. <>id. +. Court of justice, tribunal ; நியாயவிசாரணை செய்யுமிடம் . |
| நியாயாசனம் | niyāyācaṉam, n. <>id. +. Judgment seat, tribunal throne of judgment; நீதிவழங்குவோர் அமரும் தருமாசனம். (W.) |
| நியாயாசாரன் | niyāyācāraṉ, n. <>id. +. A man of righteous conduct; ஒழுக்கமுள்ளோன். (யாழ்.அக) |
| நியாயாதிபதி | niyāyātipati, n.<>id. +. Judge; நீதிவழங்குவோன். |
| நியாளம் | niyāḷam, n. cf. நிசாளம். A kind of drum; ஒருவகைப் பறை. இடக்கை யுடுக்கை நன்னியாளம் (திருவாலவா.39, 18). |
| நியுத்தம் | niyuttam, n. <>niyuddha. Boxing; முட்டியுத்தம். (யாழ். அக.) |
| நியுத்தன் | niyuttaṉ, n. <>ni-yukta. 1. One engrossd in any matter; மனங்கவிந்தவன். (W.) 2. One engaged for a specific purpose; |
| நியுதம் | niyutam, n. <>ni-yuta. 1. A lakh=1, 00, 000 இலட்சம். (திவா.) 2. A million=10, 00, 000 |
| நியூனம் | niyūṉam, n. <>nyūna. 1. Defect, deficiency; குறைவு. நியூனாதிகங்களு மிம்சையு மசுகியும் (சி.சி. 28, சிவாக்.). 2. A weak position in disputation; |
| நியோக்கியம் | niyōkkiyam, n. <>niyōgya. Fitness தகுதி. (யாழ்.அக) |
| நியோககுற்றம் | niyōka-kuṟṟam, n. <>நியோகம்+. Ignorance of opponent's weakness or defeat in disputation; தர்க்கத்தில் எதிரியின் மறியாமை. எதிரிதன் றோல்வித்தன தோல்வித்தான மறியாமை. யிசைப்பரு நியோக குற்றந்தான் (த.நி.போ.304). |
