Word |
English & Tamil Meaning |
|---|---|
| நியந்தா | niyantā, n. <>niyantā nom. sing. of niyantṟ. 1. One who guides, controls கட்டளையிடுவோம். 2. God; |
| நியமக்காரன் | niyama-k-kāraṉ, n. <>நியமம்1+. 1. One who has taken a religious vow; விரதம்பூண்டவன். 2. He who strictly observes religious ordinances; |
| நியமக்கிரிகை | niyama-k-kirikai, n. <>id.+. Duties enjoined by šastras சாஸ்திரம் விதித்த அனுஷ்டானம். நீர்க்கட னாற்றிய நியமக்கிரிகையன் (பெருங். உஞ்சைக். 53, 92). |
| நியமகர்த்தா | niyama-karttā, n. <>id.+. Legislator (R. F.); சட்டநிரூபகன். |
| நியமங்கெட்டவன் | niyamaṅ-keṭṭavaṉ, n. <>id.+. Man of unrighteous habits; ஒழக்கந்தவறியவன். |
| நியமச்சிலேடை | niyama-c-cilēṭai, n. <>id.+. (Rhet.) A figure of speech wherein an expression capable of many applications is restricted to only one object by suitable devices; பலபொருளுக்கு இயையுமாறு சிலேடித்ததை ஒன்றுக்கு நியமிக்கும் சிலேடையணி. (தண்டி. 75.) |
| நியமச்சூத்திரம் | niyama-c-cūttiram, n. <>id. +. (Gram.) A Sūtra directing the application of a particular rule when, along with others, it is merely optional; ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி.1, பக்.11.) |
| நியமஞ்செய் - தல் | niyama-cey-, v. <>id. +. (w.) tr. 1. To make an engagement, form a purpose; ஏற்படுத்துதல். 2. To appoint to an office; To take a vow; |
| நியமநிஷ்டை | niyama-niṣṭai, n. <>id.+. Religious duties; சமயானுஷ்டானம். |
| நியமம் 1 | niyamam, n. <>ni-yama. 1.Moral or religious duty; செய்கடன். (திவா.) நித்தலுந் நியமஞ் செய்து (தேவா. 39, 1). 2. (Yoga.) Disciplinary observances, such as practice of contentment, bodily mortification, investigation of religious truths and worship of God, one of aṣṭāṅka-yōkam, q.v.; 3. Ordinance, injunction; 4. Defining, delimiting; 5. Certainty, assurance; 6. Usage, practice; |
| நியமம் 2 | niyamam, n. <>nigama. 1. Close, end, finish; முடிவு. 2. Town, city; 3. Temple; 4. Bazaar street; 5. Street; 6. Place, location; 7. A hall; |
| நியமவிஞ்சனம் | niyama-vicaṉam, n. <>ni-yama + vyajana. Necessary accessories; இன்றியமையாச் சாதனம். மங்கலக்கருவிக்கு நியமவிஞ் சன மமைமின் (பெருங். உஞ்சைக்.34, 171-2). |
| நியமவிலக்குச்சிலேடை | niyama-vilakku-c-cilēṭai, n. <>id. +. (Rhet.) A figure of speech in which an expression capable of many applications is restricted to one of them in the first instance and then extended to another; நியமஞ்செய்து கூறிய சிலேடையை வேறொன்றற்குங் கூறி அந்நியமத்தை விலக்கும் சிலேடையணி. (தண்டி.76, உரை.) |
| நியமவுவமை | niyama-v-uvamai, n. <>id. +. (Rhet.) Simile in which only one object, among many, is expressly taken as uvamāṉam; உவமானமாகக் கூறத்தக்கன பலவற்றுள் சிறந்ததொன்றனையே தேற்றேகாரத்தால் நிச்சயித்துக் கூறும் உவமைவகை. (தண்டி, 30, உரை, 9.) |
| நியமனம் | niyamaṉam, n. <>ni-yamana. 1. Precept, rule, order; கட்டளை. நியமன மிருந்த படியே.. அவ்விக்ரஹத்தை முடித்துக் கொடுக்க (குருபரம். 173). 2. Appointment to an office; 3. Permission; 4. Classification; |
| நியமஸ்தன் | niyamastaṉ, n. <>niyama + stha. (W.) 1. Person appointed to an office or duty; நியமிக்கப்பெற்ற உத்தியோகஸ்தன். 2. Regular observer of religious duties; |
| நியமி - த்தல் | niyami-, 11 v. tr. <>id. 1. To appoint, designate, ordain, institue, assign, appropriate; உத்தியோகம். முதலியவற்றில் அமர்த்துதல். 2. To resolve, determine; 3. To consecrate, dedicate, devote; 4. (Gram.) To make a rule imperative when, along with other rules, it is merely optional; 5. To produce, originate, bring into being; 6. To order, command; 7. To classify; |
