Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிமிர்த்திப்பிடி - த்தல் | nimirtti-p-piṭi-, v. tr. <>id. +. (w.) 1. To hold erect; நேர்நிற்கச் செய்தல். 2. To hold aloft, lift up; 3. To persist in; to be obstinate in; |
| நிமிர்த்திவிடு - தல் | nimirtti-viṭu-, v. tr.<> id. +. 1. To straighten; நிமிரச்செய்தல். 2. To give a good drubbing; |
| நிமிர்த்து - தல் | nimirttu-, 5 v. tr. Caus. of நிமிர்-. [K. nimirccu.] 1. To straighten up, set upright, as a pot; நேர்நிற்கச் செய்தல். 2. To unfold, uncoil, as an ola; 3. To improve, as one's circumstances; 4. To thrash, beat severely; |
| நிமிரல் | nimiral, n. <> நிமிர்-. 1. Straightening out, becoming erect; நிமிர்கை. 2. Boiled rice; |
| நிமிளன் | nimiḷaṉ, n. of. நிமிடன். Tinn. 1. Clever, tactful person; கெட்டிக்காரன். 2. Agile, active person; |
| நிமிளை | nimiḷai, n. Bismuth pyrites; செவ்வெண்மையான கல்வகை. (பதார்த்த.1133.) |
| நிமிஷம் | nimiṣam, n. <> nimiṣa. 1. Twinkling of the eye, moment, instant = •213 of a second of time; கண்ணிமைப்பொழுது. 2. Minut e of time=1/60 hour; |
| நிமை | nimai, n. <> இமை. of. nimēṣa. Eyelid; இமை. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே (பழ.). |
| நிமை - த்தல் | nimai-, 11 v. tr. <> நிமை. [K. evē.] To wink; இமைத்தல். புருவநிமிரவிரு கணவாள் நிமைக்க (திருப்பு. 497). |
| நிய்யத்து | niyyattu, n. <> U. nīyat. (C. G.) 1. Royal decree; அரசன் உத்தரவு. 2. Will, intention; 3. The calling to mind of the details of the particular prayer about to be offered; |
| நியக்கரணம் | niyakkaraṇam, n. <> nyak-karaṇa. Degradation, disrespect; அவமதிப்பு. (யாழ். அக.) |
| நியக்கி | niyakki, n. prob. nyaṇku. Deer; மான். (யாழ். அக.) |
| நியக்குரோதம் | niyakkurōtam, n. <> nya-grōdha. Banyan tree. See ஆல். (மலை.) |
| நியசி - த்தல் | niyaci-, 11 v. tr. <> nyas. (யாழ். அக.) 1. To place; to locate; வைத்தல். 2. To insert; |
| நியத்து - தல் | niyattu-, 5 v. tr. See நியது. (யாழ். அக.) . |
| நியதம் | niyatam, <> niyata. n. Restraint, self-control; அடக்கம். (யாழ். அக.)--adv. Alwaya, invariably; |
| நியதி | niyati, <> niyati. n. 1. Religious or moral duty, obligation; செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4). 2. Custom, usage, law, rule; 3. Destiny; 4. Method; 5. Restriction; 6. See நியதிதத்துவம். Always, invariably; |
| நியதி - த்தல் | niyati-, 11 v. intr. <> nyas. To appropriate, assign parts of the body to a deity in incantations; அங்கங்களை மந்திரத்தால் தெய்வங்கட்கு உரியவாங்குதல். (w.) |
| நியதிச்சொல் | niyati-c-col, n. <> niyati +. See நியதிப்பெயர். . |
| நியதிதத்துவம் | niyati-tattuvam, n. <> id. +. (šaiva.) Category of destiny which makes each soul experience the fruits of its own karma, one of seven cuttācutta-tattu-vam, q.v.; சுத்தாசுத்ததத்துவத்துள் ஒவ்வோர் ஆன்மாவும் தன் கன்மபலனை அனுபவிக்கச்செய்வது. (சி. போ. பா 2, 2, பக், 150.) |
| நியதிப்பெயர் | niyati-p-peyar, n. <> id. +. Appropriate word or epithet; ஏற்புடைய மொழி. (w.) |
| நியதிபண்ணு - தல் | niyati-paṇṇu-, n. <> id. +. To remove; நீக்குதல். (சங்கற்ப. 3, வரி, 187, உரை.) |
| நியது - தல் | niyatu-, 5 v. tr. <> nyas. To leave, let go, release; விடுதல். (சது.) |
| நியதேந்திரியன் | niyatēntiriyaṉ, n. <> niyatēndriya. One who has subdued his senses; இந்திரியங்களை அடக்கினவன். (யாழ். அக.) |
