Word |
English & Tamil Meaning |
|---|---|
| நியமிதம் | niyamitam n. <>ni-yamita. 1. That which is prescribed, appointed, fixed, regulated, determined நியமனம்பெற்றது. (W.) 2. Determination; |
| நியர் | niyar, n. <>நிகர். Light, brilliance; ஒளி. நியர்வளை முன்கையாள் (தேவா.134, 4). |
| நியர்ப்புதம் | niyarpputam, n. <>nyarbuda. A hundred thousand millions; பதினாரயிரங்கோடி. (பிங்) |
| நியாக்கியம் | niyākkiyam n. <>nyākya. Fried rice பொரியரிசி. (யாழ்.அக) |
| நியாசசுவரம் | niyāca-cuvaram, n.<>nyāsa +. (Mus.) Tonic at the conclusion of a piece ; இராகமுடிவில் அமையும் இசைச்சுரம். |
| நியாசம் 1 | niyācam, n. <>nyāsa. Putting down; placing; inserting; வைக்கை. 2. Placing one's burden on God, as one's final refuge; 3. Assignment of the various parts of the body to different deities with appropriate mantras; 4. Deposit, pledge, mortgage; |
| நியாசம் 2 | niyācam, n.prob. hiṅgu-niryāsa. Margosa; வேம்பு. (மலை.) |
| நியாதம் 1 | niyātam, n. <>nyāsa. See நியாசம். பண்ணி நியாதம் பரம சிவன்பாத முண்ணினைக (சைவச.பொது.323) |
| நியாதம் 2 | niyātam, n. See நியாசம். (மூ.அ) |
| நியாமகன் | niyāmakaṉ, n. <>niyāmaka. 1.One who rules; director; நியமிப்பவன். உயிர்க்குயிராகி நியாமகனாய் (அஷ்டப். திருவரங்கத் மா.4). 2. Charioteer; 3. Sailor; |
| நியாயக்கேடு | niyāya-k-kēṭu, n. <>நியாயம் +. See நியாயத்தப்பு. (W.) . |
| நியாயங்களிலார் | niyāyaṅkalilār, n. <>நியாயம். Members of an association ஒருசார் கூட்டத்தைச் சேர்ந்தவர். (T. A. S. iv, 122.) |
| நியாயங்காட்டு | niyāyaṅ-kāṭṭu, v.intr. <>நியாயம்+. To adduce argument, account for ; காரணங்கூறுதல். |
| நியாயங்கேள் [நியாயங்கேட்டல்] | niyāyaṅ-keḷ-, v. intr. <>id.+. To hear a complaint, try a case ; வழக்கு விசாரித்தல். (W.) |
| நியாயசபை | niyāya-capai, n. <>id. +. See நியாயஸ்தலம். (W.) . |
| நியாயசாஸ்திரம் | niyāya-cāstiram, n. <>id. +. See நியாயநூல், 1, 2. . |
| நியாயத்தப்பு | niyāya-t-tappu, n. <>id. +. Unfairness, injustice நீதிக்கேடு . (W.) |
| நியாயத்தலம் | niyāya-t-talam, n. <>id. +. See நியாயஸ்தலம். . |
| நியாயத்தார் | niyāyattār, n. <>id. Judges; நீதிபதிகள் . (T. A. S. iv, 122.) |
| நியாயத்தீர்ப்பு | niyāya-t-tīrppu, n. <>id. +. Judgment வழக்கில் நீதிபதிகொடுக்குந் தீர்மானம். (w.) |
| நியாயத்தீர்ப்புநாள் | niyāya-t-tīrppu-nāḷ, n. <>நியாயத்தீர்ப்பு+. The day of Judgment; உலகமுடிவில் கர்த்தர் தீர்ப்புக்கொடுக்குந் தினம்.chr. |
| நியாயதுரந்தரன் | niyāya-t-turantaraṉ, n. <>nyāya +. (யாழ். அக.) 1. Barrister, advocate, proctor, pleader, lawyer; நியாயவாதி. . 2. Just person, one who maintains justice; |
| நியாயநிஷ்டூரம் | niyāya-niṣṭūram, n. <>id. +. Injustice, unreasonableness; அநியாயம். (W.) |
| நியாயநூல் | niyāya-nūl, n. <> id. +. 1. Logic, dialectics; தருக்கநூல். நியாய நூலாராய்ச்சி யென்க (தொல்.பொ.514, உரை); 2. Code of laws; 3. Ethical treatise; |
| நியாயநெட்டூரம் | niyāya-neṭṭūram, n. <>id. +. See நியாயநிஷ்டுரம். (யாழ். அக.) . |
| நியாயப்பிரமாணம் | niyāya-p-piramāṇam, n. <>id. +. Law, divine or human; நீதிச்சட்டம். (யாழ்.அக.) |
| நியாயப்பிரமாணி | niyāya-p-piramāṇi n. <>id. +. 1. Upright man; ஒழுக்கமுள்ளவன். 2. One who conforms to laws; |
| நியாயப்பிரமாணிக்கன் | niyāya-p-piramāṇikkaṉ, n. <>id. +. See நியாயப்பிரமாணி. Loc. . |
| நியாயபத்திரம் | niyāya-pattiram, n. <>id. +. Judgment or decree; வழக்குத்தீர்ப்பு. (Insc) |
| நியாயபரிபாலனம் | niyāya-paripālaṉam, n. <>id. +. Administration of justice; நீதியாட்சி. |
| நியாயபோதனை | niyāya-potaṉai, n. <>id. +. 1. Inculcation of natural virtues; நன்னெறியுணர்த்துகை. 2. Precept; |
