Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிம்பாணி | nimpāṇi, n. <> நெம்பு+. Coupling nail; இணைக்கும்படி இருபக்கமுங் கூருள்ள ஆணி.  | 
| நிம்பிரி | nimpiri, n. Jealousy; பொறாமை. சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு (தொல்.பொ. 245).  | 
| நிம்பு - தல் | nimpu-, 5 v. tr. To lift with a lever. See நெம்பு-. Colloq.  | 
| நிம்பொளம் | nimpoḷam, n. A kind of pearl; முத்துவகை. ஒப்புமுத்துங் குறுமுத்தும் நிம்பொளமும் (S. I. I. ii, 143).  | 
| நிம்மதி | nimmati, n. prob. nir-mati. [T. K. nemmadi.] Ease of mind, tranquillity; மனவமைதி.  | 
| நிம்மந்தம் | nimmantam, n. of. nirbandha. 1. Disunion, want of harmony, opp. to campantam; ஒற்றுமையின்மை. (W.) 2. Self-willed nature;  | 
| நிம்மளம் | nimmaḷam, n. <> Pkt. nimmala <> nir-mala. 1. See நிம்மதி. என்மனம் இப்போது நிம்மளமாயிருக்கின்றது. Loc. 2. That which is clear or stainless;  | 
| நிமந்தக்காரர் | nimanta-k-kārar, n. <> நிமந்தம்+. 1. Temple servants; கோயில் வேலைக்காரர். பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவன சேஷமாக (S. I. I. iii, 47). See நிமிந்தர், 1. Loc.  | 
| நிமந்தப்புறம் | nimanta-p-puṟam, n. <> id. +. Land endowed for a specific charity; தருமத்துக்கு விடப்பட்ட நிலம். (S. I. I. v, 88.)  | 
| நிமந்தம் | nimantam, n. <> ni-bandha. 1. Service in a temple; கோயிலூழியம். 2. Arrangement for the conduct of affairs in a temple;  | 
| நிமந்தரணம் | nimantaraṇam, n. <> niman-traṇa. Invitation to act as manes in annual ceremonies and accept the offering; சிராத்தத்தில் பிதிர்தேவதை முதலியவரின் ஸ்தானங்களிலிருந்து உணவு கொள்ளும்படி அழைக்கப்படுகை. Brāh.  | 
| நிமம் | nimam, n. Nape of the neck; பிடர்த்தலை. (பிங்.)  | 
| நிமரம்பாம்பு | nimaram-pāmpu, n. <> நிமிர்-+. Snake unable to move after taking its prey; இரை எடுத்து அசையமுடியாமற் கிடக்கும் பாம்பு. Nā.  | 
| நிமலம் | nimalam, n. <> nir-mala. Purity, immaculateness, spotlessness; மாசின்மை. (W.)  | 
| நிமலன் | nimalaṉ, n. <> id. 1. Holy person; சுத்தன். நிமல னின்மல னீதி வானவன் (திவ். அமலனாதி. 1). 2. The supreme Being, as spotless;  | 
| நிமலன்மூலி | nimalaṉmūli, n. Indian birth-wort. See பெருமருந்து. (அமுதாகரம்.)  | 
| நிமலி | nimali, n. See நிமலை. (பிங்.) .  | 
| நிமலை | nimalai, n. <> Nir-malā. Pārvatī, as spotless; [களங்கமற்றவள்] பார்வதி. என்பணியினின்று வேண்டுவ தம்மினென் றுணர்த்தின ணிமலை (காஞ்சிப்பு. தழுவக்.318).  | 
| நிமாசு | nimācu, n. <> Persn. namāz. Prayer of the Muslims; முகம்மதியரின் தொழுகை. (W.)  | 
| நிமி - தல் | nimi-, 4 v. intr. To twitch, as the lips of a child in crying; வாய்நெளிதல். நிமியும் வாயொடு கண்கணீர் மல்க. (திவ். திருவாய். 6, 5, 2 ).  | 
| நிமி | nimi, n. <> Nimi. A king of the Solar race; சூரியவமிசத்துச் சக்கரவர்த்திகளில் ஒருவன். நிமித்திருமரபுளான் (கம்பரா. திருவவதா. 91).  | 
| நிமிச்சுற | nimiccuṟa, adv. <> நிமிர்- + உறு-. Full, to the brim; நிறைய.  | 
| நிமிட்டாம்பழம் | nimiṭṭām-paḻam, n. <> நிமிட்டு- +. Pinch, humorously expressed as a fruit which a child may expect; கிள்ளு.  | 
| நிமிட்டு - தல் | nimiṭṭu-, 5 v. tr. <> நிமிடு2-. 1. To pinch, as in punishment; கிள்ளுதல். (W.) 2. To trim, as a wick; 3. To rub or crush between the hands, as grain;  | 
| நிமிட்டு | nimiṭṭu, n. <> நிமிட்டு-. Pinch; கிள்ளுகை.  | 
| நிமிடம் | nimiṭam, n. <> nimiṣa. 1. See நிமிஷம். (பிங்.) . 2. (Mus.) One of ten varieties of kālam, q. v.;  | 
| நிமிடன் | nimitaṉ n. <> நிமிடு. Extremely clever person; மிகச்சமர்த்தன். Loc.  | 
| நிமிடி | nimiṭi, n. <> id. Clever, active person; சுருசுருப்புள்ளவன். அவன் வேலையில் நிமிடி. Madr.  | 
| நிமிடிபாதம் | nimiṭipātam, n. Loc. 1. Strictness; கண்டிப்பு. 2. Obstinacy;  | 
| நிமிடு | nimiṭu, n. prob. nimisa. Clever workmanship; சாமர்த்தியமான வேலை. Loc.  | 
| நிமிடு - தல் | nimiṭu-, 5 v. tr. of நிமிண்டு-. To feel between fingers; நெருடுதல். துகிலின்வெண்கிழித் துய்க்கடை நிமிடி (பெருங். உஞ்சைக். 33, 92).  | 
