Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிபதனம் | nipataṉam, n. <> ni-patana. (யாழ். அக.) 1. Falling down; விழுகை. 2. Throwing down; letting down; dropping; |
| நிபந்தம் | nipantam, n. <> ni-bandha. 1. Immoveable property; தாவரப்பொருள். 2. That which has been promised or is deliverable in instalments (R. F.); 3. Endowment of property for temple-worship; 4. Obligation, duty; 5. Dam; 6. Poem; |
| நிபந்தனக்கிரந்தம் | nipantaṉa-k-kiran-tam, n. <> nibandhana +. A treatise compiled from various Smṟtis; பலநூல்களிலிருந்து திரட்டிய ஸ்மிருதிநூல். |
| நிபந்தனகாரர் | nipantaṉa-kārar, n. <> id. Authors of compendiums of the Smrtis; ஸ்மிருதிநூல் தொகுத்தோர். |
| நிபந்தனம் | nipantaṉam, n. <> nibandhana. Collection, compendium; தொகுப்பு. (W.) |
| நிபந்தனை | nipantaṉai, n. <> nibandhanā 1. Agreement, compact, condition; கட்டுப்பாடு. 2. Canon, regulation, general rule; 3. Arrangement; 4. Punishment, penalty; |
| நிபம் 1 | nipam, n. <> nibha. 1. Comparison, likeness, resemblance; உவமை. (W.) 2. Cause, reason, pretext; 3. Fraud; 4. Accusation, slander, calumny; |
| நிபம் 2 | nipam, n. See நிம்பம். (சங். அக.) . |
| நிபம் 3 | nipam, n. <> nipa. (யாழ். அக.) 1. Kadamba. See கடம்பு. 2. Water-pot; |
| நிபாகம் | nipākam, n. <> ni-pāka. Cooking; சமைக்கை. (யாழ். அக.) |
| நிபாதம் | nipātam, n. <> ni-pāta. 1. Falling, descending; இறங்குகை. (W.) 2. Cessation of activity; prostration; 3. Death; 4. A device in literary art. |
| நிபாதனம் | nipātaṉam, n. <> ni-pātana. Destroying, killing; கொல்லுகை. (யாழ். அக.) |
| நிபானம் | nipāṉam, n. <> ni-pāna. (யாழ். அக.) 1. Well; கிணறு. 2. Reservoir of water, trough for watering cattle; 3. Milk pail; |
| நிபிடம் | nipiṭam, n. <> nibida. Closeness, thickness, crowdedness; நெருக்கம். காலாள் நிபிடமாக (பாரதவெண்.791, உரைநடை). |
| நிபிடாயம் | nipiṭāyam, n. <> நிபிடம். See நிபிடம். (W.) . |
| நிபிடீகரம் | nipiṭīkaram, n. <> nibidīkāra. 1. Closeness, thickness, as of men, of leaves; நெருக்கம். 2. Severity, as of disease; urgency; pressure; |
| நிபீடனம் | nipīṭaṉam, n. prob. ni-pīdana. Wrestling; மல்வித்தை. (சுக்கிரநீதி, 215.) |
| நிபுடம் | nipuṭam, n. See நிபிடம். (பாரதவெண். 791, புதுப்.) . |
| நிபுணத்துவம் | nipuṇattuvam, n. <> nipu-ṇa-tva. Skill, ability, cleverness; சாமர்த்தியம். (W.) |
| நிபுணம் | nipuṇam, n. <> nipuṇa. 1. Skill, cleverness; சாமர்த்தியம். 2. Excellence, superiority; |
| நிபுணன் | nipuṇaṉ, n. <> id. 1. Skilful man; expert; மிக வல்லோன். (திவா.) 2. Learned man; 3. The planet Mercury; |
| நிம்பசேதம் | nimpacētam, n. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) |
| நிம்பத்தின்சளி | nimpattiṉ-caḷi, n. <> நிம்பம்+. Margosa resin; வேப்பம்பிசின். (தைலவ. தைல.) |
| நிம்பம் | nimpam, n. <> nimba. Margosa. See வேம்பு. நிம்ப முளைத்து நிகழ்த னித்தியம் (மணி. 27, 183). |
| நிம்பமாலை | nimpamālai, n. See நிம்பளம். Nā. . |
| நிம்பர் | nimpar, n. <> E. number. Civil suit; வியாச்சியம். Mod. |
| நிம்பளம் | nimpaḷam, n. <> nir-mala. See நிம்மதி. Loc. . |
| நிம்பன் | nimpaṉ, n. <> நிம்பம். The Pāṇdya king, as wearing a garland of margosa flowers; [வேப்பமாலையுடையோன்] பாண்டியன். (பழ.) |
