Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிமிண்டி | nimiṇti, n. <> நிமிண்டு-. 1. Sly thief, pilferer; சிறுதிருடன். (W.) 2. A kind of ant;  | 
| நிமிண்டு - தல் | nimiṇṭu-, 5 v. tr. 1. To crush, squeeze between the hands, as grain; கசக்குதல். கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந்தின்ன வல்லோர் (தனிப்பா, i, 142, 38). 2. To pinch, nip off. with the fingers; 3. To pilfer little by little;  | 
| நிமித்தக்காரன் | nimitta-k-kāraṉ, n. <> nimitta +. Astrologer, soothsayer; கிரகநிலையைநோக்கி வருங்காரியஞ் சொல்வோன். (W.)  | 
| நிமித்தகம் | nimittakam, n. <> nimittaka. Kissing; முத்தமிடல். (யாழ். அக.)  | 
| நிமித்தகாரணம் | nimitta-kāraṇam, n. <> nimitta +. Efficient cause, as the potter for a pot, one of three kāraṇam; காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன்போலக் காரியத்தோடு அனுவிருத்தியில்லாத காரணம். அதற்கு நிமித்தகாரணங்கேவலப்பொரு ளென்பதூஉம் (குறள், 352, உரை). (திருக்கசங். பக்.24.)  | 
| நிமித்தசூடாமணி | nimitta-cūṭāmaṇi, n. <> id. +. A treatise on omens; ஒரு சகுனநூல். (யாழ். அக.)  | 
| நிமித்தத்துவம் | nimittattuvam, n. <> id. Causality; ஏதுத்தன்மை. (சங். அக.)  | 
| நிமித்ததானம் | nimitta-tāṉam, n. <> id. +. Gifts or offerings made for the benefit of the soul of a deceased person before he is included among manes; பிரேதப்பிரீதியாகச் செய்யுந் தானம். (W.)  | 
| நிமித்தம் | nimittam, <> ni-mitta. n. 1. Cause; motive; occasion; காரணம். புணர்தலும் புணர்தனிமித்தமும் (தொல். பொ.13, உரை). 2. See நிமித்தகாரணம். 3. Presage, omen; 4. Mark, sign, spot, token; 5. The office of a Brahmin representing the deceased on the 12th day ceremony; Brāh.--adv. For the sake of, on account of;  | 
| நிமித்தவரணம் | nimitta-varaṇam, n. <> id. +. Appointment of a Brahmin to represent the deceased on the 12th day ceremony; சபிண்டீகரணத்தில் இறந்தவர்க்குப் பிரதிநிதியாகப் பிராமணரை வரிக்கை. Brāh.  | 
| நிமித்தி | nimitti, n. <> nimittin. Astrologer; சோதிடன். நிகழ்வதை யுரைக்கு நிமித்திக்கு (பெருங். உஞ்சைக். 36, 192).  | 
| நிமித்திகப்புலவர் | nimittika-p-pulavar, n. <> nimittika +. See நிமித்திகர். (சங். அக.) .  | 
| நிமித்திகர் | nimittikar, n. <> nimittika. 1. Astrologers, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.; அரசர்க்குறுதிச்சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல சோதிடர். (பிங்.) 2. Soothsayers;  | 
| நிமித்தியம் | nimittiyam n. <> nimitta. See நிமித்தம், 1, 3. (W.) .  | 
| நிமித்து | nimittu, n. <> id. Cause; omen. See நிமித்தம். தன்மைமுத னிமித்தினும் (நன்.49).  | 
| நிமிந்தர் | nimintar, n. perh. nibandha. Loc. Idol-bearers of a temple; சீபாதந் தாங்குவோர். 2. Bricklayers;  | 
| நிமிந்தாக்காரர் | nimintā-k-kārar, n. perh. id.+. See நிமிந்தர், 1. Loc. .  | 
| நிமிர்(ரு) - தல் | nimir-, 4 v. intr. [K. nimir.] 1. To become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect; உயர்தல். (சூடா.) 2. To be out-stretched, as the arm; 3. To grow tall, as youth; to increase in height; to shoot up; 4. To exceed the limit, as a foot in verse; 5. To extend, expand, spread out; 6. To bend, shake; 7. To walk, proceed; 8. To run; 9. To be excessive; 10. To be far, distant; 11. To be of superior quality, as gold; 12. To be close, thick, crowded; 13. To be bold, firm, decided; 14. To be proud, affected, arrogant; 15. To be active, make an effort; 16. To return from retrograde motion, as a planet;  | 
