Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிதரிசனம் | nitaricaṉam, n. >nidaršana. 1. Example, illustration; திருஷ்டாந்தம். 2. (Rhet.) A figure of speech in which the quality or action of an object is described as affecting another either for good or evil;  | 
| நிதலம் | nitalam, n. <>nitala. A nether world, one of kīḻ-ēḻ-ulakam, q.v.; கீழேழுலகங்களுள் ஒன்று. (சி.போ.பா.பக்.204.)  | 
| நிதனம் | nitaṉam, n. <>ni-dhana. 1. Destruction, annihilation; நாசம். நிலனொடு விண்ணு நிதனஞ்செய்து (தேவா.1184, 5). 2. Death; 3. Poverty; 4. Seventh day after birth;  | 
| நிதாககரன் | nitāka-karaṉ, n. <>nidāgha + kara. Sun சூரியன். (யாழ்.அக.)  | 
| நிதாகம் | nitākam, n. nidāgha. (யாழ். அக.) Summer; முதுவேனிற்காலம். 2. Heat, warmth; 3. Sweat  | 
| நிதார்த்தம் | nitārttam, n. perh. yathārtha. 1. Certainty, assurance; நிச்சயம். நிதார்த்தமாய்த் தெரியாது. (w.) 2. Rectitude, uprightness; 3. Truth, the true state of a thing; 4. Adjustment of affairs;  | 
| நிதானக்காரன் | nitāṉa-k-kāraṉ, n. <>நிதானம் +. Careful person; யோசனையுள்ளவன்.  | 
| நிதானம் 1 | nitāṉam, n. <>nidāna. 1. First cause, origin; ஆதிகாரணம். பந்த நிதானஞ் சங்கற்ப மன்றொ (ஞானவா மானுவே. 8). 2. Cause of a disease; 3. Causes of misery.  | 
| நிதானம் 2 | nitāṉam, n. <>ni-dhāna. 1. Gem; இரத்தினம். (சூடா); 2. Gold; 3. Army; 4. Ascertainment, assurance, decision; 5. Guess, estimate, conjecture; 6. Motive, object, aim; 7. Uprightness, rectitude; 8. Carefulness, discrimination; 9. Equality, sameness; 10. Standard, criterion, rule;  | 
| நிதானன் | nitāṉaṉ, n. <>நிதானம். Deity, as the First cause; [ஆதிகாரணன்] கடவுள். (w.)  | 
| நிதானி - த்தல் | nitāṉi-, 11. v. tr. <>நிதானம். 1. To ascertain, determine, resolve; நிச்சயித்தல். 2. To estimate, judge; 3. To fix a measure or standard; 4. To infer, deduce;  | 
| நிதானி | nitāṉi, n. id. [K. nidāni.] Careful person; முன்யோசனையுள்ளவன்  | 
| நிதி | niti, n. <>nidhi. 1. Treasure-hoard; பொருட்டிரள். Gold; Joint-stock company;  | 
| நிதிக்கிழவன் | niti-k-kiḻavaṉ, n. <>நிதி+. See நிதியின்கிழவன்,1. பொங்கு நிதிக்கிழவன் போற்றவும் (பெருங். வத்தவ. 5, 77).  | 
| நிதிக்கோன் | niti-k-kōṉ, n. <>id. +. See நிதியின்கிழவன், 1. (திவா.) .  | 
| நிதிசாஸ்திரம் | niti-cāstiram, n. <>id. +. Treatise on the discovery of treasure-troves; புதையல் கண்டுபிடிக்கும் நூல்.  | 
| நிதித்திகம் | nitittikam, n. <>nidigdhikā. A thorny plant. See கண்டங்கத்திரி. (மலை.)  | 
| நிதித்தியாசம் | nitittiyācam, n. See நிதித்தியாசனம். .  | 
| நிதித்தியாசனம் | nitittiyācaṉam, n. <>nididhyāsana. Uninterrupted meditation; இடைவிடாத்தியானம். நிதித்தியாசனத்தின் மன்னுவாய் (பிரபுலிங். கதலி.16).  | 
| நிதிநிக்ஷேபம் | niti-nikṣēpam, n. <>nidhi +. Treasure hidden underground, a documentary term (R.F.); பூமியின் கீழுள்ள புதையல்.  | 
| நிதிப்பலகை | niti-p-palakai, n. <>நிதி +. Golden seat; பொற்பலகை. தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணை (பெருங். இலாவாண.18, 41).  | 
| நிதிப்பொதி | niti-p-poti, n. <>id. +. A purse of gold; பொற்கிழி. (w.)  | 
| நிதிபதி | niti-pati, n. <>id. +. See நிதியின் கிழவன், 1 .  | 
| நிதியம் | nitiyam, n. <>id. See நிதி 1,2. நிலந்தினக் கிடந்த நிதியமொடு (மலைபடு. 575). நிதிய மலைமிசைத் தவளநெட்டெயி றொன்றினை முறித்து . . . எழுத (சேதுபு. அகத். 1). . 2. A celestial gem;  | 
