Word |
English & Tamil Meaning |
|---|---|
| நித்தியப்படிமோகினி | nittiya-p-paṭimōkiṉi, n. <>id. +. Allowance in money for daily services in a temple, made by the government; சர்க்காரால் ஆலயத்திற்கு நித்தியபூசையின் பொருட்டுக் கொடுக்கப்படும் ரொக்கம். (W. G.) |
| நித்தியப்பிரளயம் | nittiya-p-piraḷayam, n. <>id. +. 1. Lit., daily dissolution [தினந்தோறும் நிகழும் பிரளயம்] Sound sleep; 2. Death; |
| நித்தியபகுவசனம் | nittiya-pakuvacaṉam, n. <>id. +. 1. Words used always in the plural, as makkaḷ; பன்மையாகவே வழங்குஞ் சொல். 2. Abusive language; |
| நித்தியபடித்தரம் | nittiya-paṭittaram, n. <>id. +. Fixed daily allowances for routine services in a temple; கோயில் நித்தியக்கட்டளை. |
| நித்தியபூசை | nittiya-pūcai, n. <>id. +. Daily worship, as in a temple; தினசரிப் பூசனை. |
| நித்தியம் 1 | nittiyam, <>nitya. n. 1. Eternity, permanence; சாசுவதம். நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ.1) 2. Everlasting bliss; 3. See நித்தியபூசை. 4. See நித்தியவிதி, 1. Sea, ocean; Daily; |
| நித்தியம் 2 | nittiyam n. See நித்திகம் . |
| நித்தியமுத்தன் | nittiya-muttaṇ n. <>nitya +. 1. God, as the Being of Eternal Bliss; கடவுள். (w.) 2. A sage who has realised Brahman; |
| நித்தியமுத்தி | nittiya-mutti, n. <>id. +. Eternal Bliss; மீளாத நற்கதி. (யாழ்.அக.) |
| நித்தியமோட்சம் | nittiya-mōṭcam, n. <>id. +. See நித்தியமுத்தி. (யாழ். அக.) . |
| நித்தியயோகம் | nittiya-yōkam, n.<>id. +. 1. Everlasting wealth; குறையாச் சம்பத்து.(W.) 2. Perpetual, inseparable union; |
| நித்தியயௌவனம் | nittiya-yauvaṉam, n. <>id. +. Eternal youthhood; மாறாவிளமை. (w.) |
| நித்தியயௌவனை | nittiya-yauvaṇai, n. <>id. +. Draupadī, as eternally young; துரௌபதி. (யாழ்.அக.) |
| நித்தியல் | nittiyal, n. <>நித்தியம் 1+ perh. இயல். 1. See நித்தியபூசை. . . |
| நித்தியவஞ்சி | nittiya-vaci, n. Lac tree. See கும்பாதிரி. (L.) |
| நித்தியவநித்தியம் | nittiya-v-anittiyam,. n. <>nitya +. See நித்தியாநித்தியம். நித்தியவநித்தியங்க ணிண்ணயம் (கைவல். தத்.8). |
| நித்தியவாசம் | nittiya-vācam, n. <>id. +. Permanent habitation; நிலையான இருப்பு. |
| நித்தியவாசி | nittiya-vāci, n. <>id. + vāsin. God, as the Eternal Being; [என்றுமுள்ளவர்] இறைவன். Chr. |
| நித்தியவிக்கேபம் | nittiya-vikkēpam, n. <>id. + vikṣēpa. See நித்தியவிட்சேபம். . |
| நித்தியவிட்சேபம் | nittiya-viṭcēpam, n. <>id. +. (Astron.) Parallax of the zenith distance of the equator at the place of observation, one of three vikkēpam, q.v.; நித்திய அயனச்சலன வித்தியாசம். (w.) |
| நித்தியவிதி | nittiya-viti, n. <>id. +. Book of rules on daily duties; தினசரிக்கடமை யுணர்த்தும் நூல். 2. Daily offering to the deceased during the ten days following death; 3. Sacrificial pit; 4. Sacrificial altar; |
| நித்தியவிபூதி | nittiya-vipūti, n. <>id. +. The abode of Viṣṇu; திருமாலின் பரமபதம். (அஷ்டாதச ஸ்ரீவசன. 4, ப்ர.381, வ்யா.) |
| நித்தியவினோதம் | nittiya-viṉōtam, n. <>id. +. See நித்தவினோதம். (சிலப். 11, 1, உரை.) . |
| நித்தியன் | nittiyaṉ, n.<>id. God, as eternal; கடவுள். (w.) |
| நித்தியாசாரம் | nittiyaācāram, n. <>id. + ஆசாரம் 1. Daily observance; தினமும் அனுஷ்டிக்க வேண்டியவை. (C. G.) |
| நித்தியாநித்தியம் | nittiyānittiyam, n. <>id. + anitya. Being eternal and temporal; நிலைபேறும் நிலையாமையும், |
| நித்தியாநித்தியவஸ்துவிவேகம் | nittiyānittiya-vastu-vivēkam, n. <>id. + id. +. (Advaita.) Discrimination between the eternal and the evanescent, between spirit and matter, one of cātana-catuṭṭayam, q.v.; சாதனசதுட்டயத்துள் நித்தவனித்தப் பொருள்களைப் பகுத்தறிகை. (கைவல் 8, உரை.) |
| நித்தியானந்தம் | nittiyāṉantam, n. <>id. +. 1. Eternal Bliss; நிரந்தரமகிழ்ச்சி. (w.) 2. Salvation; |
| நித்தியானந்தன் | nittiyāṉantaṉ, n. <>id. +. God; கடவுள். (சங்.அக.) |
