Word |
English & Tamil Meaning |
|---|---|
| நித்தியானம் | nittiyāṉam, n. <>ni-dhyāna. Seeing, sight; பார்க்கை. (யாழ்.அக.) |
| நித்தியானுஷ்டானம் | nittiyāṉuṣṭāṉam, n. <>nitya + anu- ṣṭhāna. Daily religious duties; தினசரிக்கருமம். (w.) |
| நித்தியை | nittiyai, n. <> nityā. The Energy of šiva, as eternal; சிவசக்தி. |
| நித்திரம் | nittiram, n. of. நித்திகம். A thorny plant. See கண்டங்கத்தரி. (சங்.அக.) |
| நித்திராகாரி | nittirā-kāri, n. <>nidrā +. Soporifics; நித்திரையை உண்டாக்கும் மருந்து. (பைஷஜ.13.) |
| நித்திராதேவி | nittirā-tēvi, n. <>id. +. Goddess of Misfortune, as the Mistress of Drowsiness; [நித்திரைக்குரிய தேவி] மூதேவி |
| நித்திராபங்கம் | nittirā-paṅkam, n. <>id. +. 1. Interruption of sleep; தூக்கத்தடை. 2. Sleeplessness; |
| நித்திராலு | nittirālu, n. <>nidrālu. Sleepy, drowsy person; தூங்குபவன். நித்திராலுவை மிளவுங் கொல்லுவான் (பாரத.வாரணா.8). |
| நித்திராவிருட்சம் | nittirā-viṟuṭcam, n. <>nidrā-vrkṣa. (யாழ். அக.) 1. A tree; மரவகை. Darkness; |
| நித்திரி - த்தல் | nittiri-, v. intr. <>nidrā To sleep; உறங்குதல். (யாழ்.அக.) |
| நித்திரை | nittirai, n. <>nidrā. Sleep, repose; உறக்கம். நிசிவேலை நித்திரையாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29). |
| நித்திரைக்கொட்டாவி | nittirai-k-koṭṭāvi, n. <>நித்திரை +. Yawning from drowsiness; தூக்கமயக்கத்து உண்டாகும் கொட்டவி. (w.) |
| நித்திரைச்சோப்பம் | nittirai-c-cōppam, n. <>id. +. Drowsiness; தூக்கமயக்கம். (யாழ்.அக.) |
| நித்திரைதெளி - தல் | nittirai-teḷi-, v. intr. <>id. +. To wake from sleep; உறக்கத்தினின்று நீங்குதல். |
| நித்திரைநடை | nittirai-naṭai, n. <>id. +. Somnambulism, sleep-walking; தூக்கதில் நடந்து செல்லச்செய்யும் நோய்வகை. (M. L.) |
| நித்திரைரோகம் | nittirai-rōkam, n. <>id. +. Sleeping sickness; தூக்கநோய். |
| நித்தில் 1 | nittil, n. Indian privet. See நொச்சி. (மலை.) |
| நித்தில் 2 | nittil, n. cf. நிலத்தி. Firefly; மீன் மினி (நாமதீப.253.) |
| நித்திலக்கோவை | nittila-k-kōvai, n. <>நித்திலம் +. The third section of Akanāṉūru; அகநானூற்றின் மூன்றாவது பகுதி. |
| நித்திலம் | nittilam,. n. Pearl; முத்து. உரை பெறு நித்திலத்து மாலை (சிலப்.3, 112-3). |
| நித்திலவட்டம் | nittila-vaṭṭam, n. <>நித்திலம்+. Garland of pearls; முத்துமாலை. நித்திலவட்டமோர் பொன்செய்நாண் (சீவக.1323). |
| நித்திலவூர்தி | nittila-v-ūrti, n. <>id. +. A palanquin decorated with pearls; முத்துப்பல்லக்கு நீந்து நித்திலவூர்தி (சீவக. 858). |
| நித்தை 1 | nittai, n. <>nityā Pārvatī, as eternal; உமை. நித்தை யனுப்பிரவேசி (கூர்மபு. திருக்.21). |
| நித்தை 2 | nittai, n. <>nidrā. [K. nidde.] Sleep; தூக்கம். நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ (சீவக. 3080). |
| நித்யசகலம் | nitya-cakalam, n. <>nitya +. The impure condition of the soul deprived of its character of being pure intelligence, due to its contact with pacuttuvam; பசுத்துவசம்பந்தத்தால் ஆன்மா ஞானம் முதலானவையற்று நிற்கை. (சி.சி.4, 39, சிவாக்.) |
| நிதகம் | nitakam, n. Indian nettle. See நீர்முள்ளி. (மலை.) |
| நிதம் | nitam, adv. <>nitya. Daily; தினமும். நிதமிந்தப் படியிருந்து (திருப்பு. 788). |
| நிதம்பசூலை | nitampa-cūlai, n. <>nitamba +. An arthritic disease, due to derangement in the process of childbirth; பிரசவத்தின் முறைக்கேட்டால் உண்டாம் நோய்வகை (W.) |
| நிதம்பம் | nitampam, n. <>nitamba. 1. Buttocks or hind quarters; posteriors, especially of a woman; பிருஷ்டம். 2. Pubic region; 3. Side or swell of a mountain; 4. Bank or shore, as of a river; 5. (Nāṭya.) A handpose; 6. A mineral poison. 7. Shoulder; |
| நிதர்சனபத்திரம் | nitarcaṉa-pattiram, n. <>nidaršana +. Certificate; நற்சாட்சிப்பத்திரம். Loc. |
