Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிதியின்கிழவன் | nitiyiṉ-kiḻavaṉ, n. <>id. +. 1. Kubēra, as lord of riches; குபேரன். 2. A poet of the first Sangam;  | 
| நிதியோன் | nitiyōṉ, n. <>id. See நிதியின் கிழவன், 1 .  | 
| நிதீசன் | nitīcaṉ, n. <>nidhīša. See நிதியின் கிழவன், 1 (யாழ். அக.) .  | 
| நிதுவனம் | nituvaṉam, n. <>ni-dhuvana. (யாழ். அக.) 1. Mixing; கலப்பு. . 2. Sexual union; 3. Joy; மகிழ்ச்சி. 4. Sport;  | 
| நிதேசம் | nitēcam, n. <>ni-dēša. (யாழ். அக.) 1. Command; கட்டளை. . 2. Word; வார்த்தை. 3, Proximity; சமீபம்.  | 
| நிந்தக்காணி | ninta-k-kāṇi, n. <>நிந்தம் +. Land which is the exclusive property of a single proprietor; ஒருவனுக்கே உரிமையான நிலம். (J.)  | 
| நிந்தகன் | nintakaṉ, n. <>nindaka. One who despises; scoffer; இழிவாகப் பேசுவோன் வேத நிந்தகனே புன்மை விடக்குணும் புலையனாவான் (சிவதரு. சுவர்க் .சேட.37).  | 
| நிந்தப்பங்கு | ninta-p-paṅku, n. <>நிந்தம் +. Exclusive share of a person; ஒருவனுக்கே உரிய பாகம். (w.)  | 
| நிந்தம் | nintam, n. <>nija. One's own exclusive right; தனி யுரிமை. (J.)  | 
| நிந்தன் | ninta¢ṉ, n. perh. nindaka. See நிந்தகன். வேதநல்லந்த நிந்தன் (சிவதரு. சுவர்க.சேட.37).  | 
| நிந்தனம் | nintaṉam, n. <>nindana. See நிந்தனை. .  | 
| நிந்தனை | nintaṉai, n. <>nindanā. Censure, scorn; தூஷணை  | 
| நிந்தாட்சணை 1 | nintāṭcaṇai, n. prob. nindārcanā. See நிந்தனை. (W.) .  | 
| நிந்தாட்சணை 2 | nintāṭcaṇai, n. Corr. of நிர்த்தாட்சணியம். Mercilessness, implacable nature, severity; இரக்கமின்மை. Colloq.  | 
| நிந்தாஸ்துதி | nintā-stuti, n. <> nindā +. Praise in the apparent form of abuse; இகழ்தல் போலப் புகழ்கை.  | 
| நிந்தி - த்தல் | tnti-, 11 v. tr. <> nind. 1. To vilify, abuse, slander; இகழ்தல். 2. To neglect, disregard;  | 
| நிந்திதம் | nintitam, n. <> nindita. 1. That which is abused or despised; இகழப்பட்டது. 2. Ridicule; 3. Prohibition;  | 
| நிந்திப்பு | nintippu, n. <> நிந்தி-. See நிந்தை. (சூடா.) .  | 
| நிந்திரம் | nintiram, n. of. நித்திரம். A thorny plant. See கண்டங்கத்தரி. (மலை.)  | 
| நிந்து | nintu, n. <> nindu. Woman delivered of a still-born child; வயிற்றில் இறந்த பிள்ளையைப் பெற்றவள். (யாழ். அக.)  | 
| நிந்தை | nintai, n. <> nindā. Reproach, blasphemy, abuse; இகழ்ச்சி.  | 
| நிந்தையுவமை | nintai-y-uvamai, n. <> நிந்தை +. (Rhet.) Figure of speech in which the object chosen for comparison is belittled; உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.)  | 
| நிப்பரம் | nipparam, n. <> nir-bhara. [K. nibbara.] (W.) 1. Lightness; பாரமின்மை. 2. Firmness;  | 
| நிப்பாட்டம் | nippāṭṭam, n. <> நிப்பாட்டு-. 1. Delay, stop; நிறுத்துகை. Loc. 2. Setting up, erecting; 3. Post set up in scaffolding;  | 
| நிப்பாட்டியம் | nippāṭṭiyam, n. <> id. See நிப்பாட்டம். Loc. .  | 
| நிப்பாட்டு - தல் | nippāṭṭu-, 5 v. tr. Corr. of நிற்பாட்டு-. Loc. 1. To leave, as an employment; to stop, as a carriage; நிறுத்துதல். 2. To delay, procrastinate; 3. To set up, erect, as posts in scaffolding;  | 
| நிப்பாட்டு | nippāṭṭu, n. <> நிப்பாட்டு-. See நிப்பாட்டம். .  | 
| நிபச்சொல் | nipa-c-col, n. <> nibha +. Slander, backbiting, calumny; பழிச்சொல். (W.)  | 
| நிபடிதம் | nipaṭitam, n. <> ni-paṭhita. Studying; படிக்கை. (யாழ். அக.)  | 
| நிபத்தி 1 | nipatti, n. <> T. nibaddi. Certainty, truth; உண்மை.  | 
| நிபத்தி 2 | nipatti, n. See நிஷ்பத்தி. Loc. .  | 
| நிபத்தியை | nipattiyai, n. <> nipatyā. Battle-field; போர்க்களம். (யாழ். அக.)  | 
