Word |
English & Tamil Meaning |
|---|---|
| நித்தலம் | nittalam, n. See நித்திலம். நத்தளித்த வெண்டூய வனித்தலத் தண்வயல் (மருதூரந். 37). . |
| நித்தலும் | nittalum, adv. <>நித்தல். Always, continually, perpetually; எந்நாளும். உமை நித்தலுங் கைதொழுவேன் (தேவா.825, 1). |
| நித்தவினோதம் | nitta-viṉōtam, n. <> id. +. An umbrella of Arhat, one of mukkuṭai, q.v.; அருகனது முக்குடைகளு ளொன்று. (சூடா.) |
| நித்தவினோதவளநாடு | nitta-viṉōta-vaḷanāṭu, n. <>id. +. An ancient division in Cōḷamaṇṭalam; சோழமண்டலத்தின் பழைய நடுகளில் ஒன்று. நித்தவினோதவளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம் (S. I. I. ii, 76, 95). |
| நித்தன் | nittaṉ, n. <>id. 1. The supreme Being, as eternal; கடவுள். 2. šiva; 3. Arhat; |
| நித்தாநித்தம் | nittānittam, n. <>id.+ a-nitya. See நித்தியாநித்தியம். நித்தாநித்த நிகழுநல்லேது (மணி. 29, 121). . |
| நித்தாரம் | nittāram, n. <>nir-dhāra. Determination; ascertainment; நிருணயம். நித்தார மிதென்றலும் (ஞானவா.சிகித்.134). |
| நித்திகம் | nittikam,. n. <>nidigdhikā. (L.) 1 A prickly plant with diffuse branches; See கண்டங்கத்தரி. 2. Climbing brinjal. |
| நித்திதம் | nittitam, n. See நித்திகம். (மலை.) . |
| நித்தியக்கட்டளை | nittiya-k-kaṭṭalai, n. <>nitya+. Daily allotment, whether of allowance or expense; தினசரியேற்பாடு. (W.) |
| நித்தியகண்டம் | nittiya-kaṇṭam, n. <>id.+. Daily peril; தினம்வரும் விபத்து, நித்தியகண்டம் பூரணாயுசு. |
| நித்தியகதி | nittiya-kati, n. <>id.+. Wind, as ever-moving; [எப்பொழுதும் சஞ்சரிப்பது] காற்று. (யாழ்.அக.) |
| நித்தியகம்பலை | nittiya-kampalai, n. <>id. +. Constant quarrelling; ஒயாச்சண்டை. (J.) |
| நித்தியகம்புலு | nittiya-kampulu, n. <>id. +. See நித்தியகம்பலை. (J.) . |
| நித்தியகருமம் | nittiya-karumam, n. <>id. +. 1. A constant act or duty enjoined by šāstras, non-performance of which is considered a sin; சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டதும் செய்யாமை பாவமென்று கருதப்படுவதுமான செயல். 2. Daily duties enjoined by šāstras; |
| நித்தியகலியாணம் | nittiya-kaliyāṇam, n. <>id. +. Everlasting, perpetual happiness; நிரந்தரசுகம். (W.) |
| நித்தியகலியாணன் | nittiya-kaliyāṇan, n. <>id. +. 1. Person who is ever happy; நித்திய சந்தோஷமுள்ளவன். (W.) 2. God; |
| நித்தியகலியாணி | nittiya-kaliyāṇi, n. <>id. +. 1. Parvati; பார்வதி. (யாழ். அக.) 2. Old-maid, a garden-plant. |
| நித்தியசிராத்தம் | nittiya-cirāttam, n. <>id. +. Daily offerings to the deceased person for the first one year after his death; இறந்தவர்க்கு முதல் வருஷத்தில் தினந்தோறுஞ்செய்யும் சிராத்தம். Brāh. |
| நித்தியசிலேஷ்மரோகம் | nittiya-cilēṣma-rōkam, n. <>id. +. A kind of disease; சிலேட்டுமநோய்வகை. (சீவரட்.194.) |
| நித்தியசீவன் | nittiya-cīvaṉ, n. <>id. +. Imperishable, eternal soul; அழியாத ஆன்மா. Chr. |
| நித்தியசூதகி | nittiya-cūtaki, n. <>id.+sūtakin. One who performs obsequies; அபரக்கிரியை செய்வோன். (யாழ்.அக.) |
| நித்தியசூரி | nittiya-cūri, n. <>id.+. (Vaiṣṇ.) Immortals residing permanently in Viṣṇu's Heaven; பரமபதத்து வாழும் நித்தர். |
| நித்தியத்துவம் | nittiyattuvam, n. <>nitya-tva. Eternity; அழிவின்மை. (யாழ்.அக.) |
| நித்தியதத்தம் | nittiya-tattam, n. <>nitya+. Permanent adoption of a child (R. F.); சுவீகாரம். |
| நித்தியதானம் | nittiya-tāṉam, n. <>id. +. Daily alms, gifts, or presents; தினமுமளிக்குங் கொடை. (W.) |
| நித்தியநட்சத்திரம் | nittiya-naṭcattiram, n. <>id. +. Lunar asterism pertaining to each day; அன்றன்று சந்திரனுடன் கூடும் நக்ஷத்திரம். (C. G.) |
| நித்தியநைமித்திகம் | nittiya-naimittikam, n. <>id. +. 1. Daily and occasional or special ceremonies; தினசரிச் சடங்கும் விசேஷச்சடங்கும். Colloq. 2. Any regularly-recurring occasional duty enjoined by šastras; |
| நித்தியப்படி | nittiya-p-paṭi, <>id.+. adv. Daily; நாடோறும். நித்தியப்படிக்குத் தனித்துப் படுத்து (தனிப்பா. ii, 49, 118).-n. See நித்தியக்கட்டளை. |
