Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிட்கலை | niṭkalai, n. <>niṣ-kalā. Woman past menstruation; பூப்பு நின்றுபோனவள். (யாழ்.அக.) |
| நிட்களங்கம் | niṭkaḷaṅkam, n. <>niṣ-kalaṅka. See நிஷ்களங்கம். . |
| நிட்களசிவம் | niṭkaḷa-civam, n. <>niṣ-kala+. The formless aspect of šiva; அருவமான சிவம். (சதாசிவ. 3, உரை.) |
| நிட்களம் | niṭkaḷam, n. <>niṣ-kala. See நிஷ்களம். நிட்களங் கட்காண்டகுதி நீளிடை (ஞானா. 61, 3). . |
| நிட்களர் | niṭkaḷar, n. <>id. Formless šiva; அருவமூர்த்தியான சிவபிரான். |
| நிட்காபட்டியம் | niṭkāpaṭṭiyam, n. <>niṣkāpaṭya. See நிஷ்கபடம். (யாழ். அக.) . |
| நிட்காமியகருமம் | niṭkāmiya-karumam, n. <>niṣ-kāmya+. Deed done without expectation of any reward; பயனை விரும்பாது செய்யுஞ் செயல். |
| நிட்காமியம் | niṭkāmiyam, n. <>niṣ-kāmya. See நிஷ்காமியகருமம். நிட்காமிய தவஞானத்தினுக்கென்றறியே (வேதா. சூ. 179). . |
| நிட்காரணம் | niṭkāraṇam, n. <>niṣ-kāraṇa. See நிஷ்காரணம். . |
| நிட்கிராமம் | niṭkirāmam, n. perh. niṣkrāma. A kind of dance; கூத்துவகை. (யாழ்.அக.) |
| நிட்கிறாமணம் | niṭkiṟāmaṇam, n. <>niṣkramaṇa. See நிஷ்கிரமணம். ஆயுளும் வளர வம்மழவினுக்கு நிட்கிறாமணந்தா னாற்றுதல் வேண்டும் (திருவானைக். கோக்செங். 84). . |
| நிட்குடி | niṭkuṭi, n. <>niṣkuṭi. True cardamon; ஏலம். (தைலவ. தைல.105.) |
| நிட்சணம் | niṭcaṇam, n. <>nikṣaṇa. Kissing; முத்தங்கொடுக்கை. (யாழ்.அக.) |
| நிட்சேபம் | niṭcēpam, n. See நிக்ஷேபம். . |
| நிட்டானுபூதி | niṭṭāṉupūti, n. See நிஷ்டானுபூதி. . |
| நிட்டீவனம் | niṭṭīvaṉam, n. See நிஷ்டீவனம். (யாழ். அக.) . |
| நிட்டுரதரன் | niṭṭurataraṉ, n. <>niṣṭhuratara. Hard-hearted person; கடுஞ்சித்த முள்ளவன். நிட்டுரதரர் நினைவழியவும் (சிவதரு. சுவர். 47). |
| நிட்டுரவன் | niṭṭuravaṉ, n. <>niṣṭhura. See நிட்டுரதரன். அடையாதார்க்கு நிட்டுரவர் (தேவா. 459, 4). . |
| நிட்டூரம் | niṭṭūram, n. <>niṣṭhura. See நிஷ்டூரம். இந்த நிட்டூரமென்னோ (பாரத. நச். 40). . |
| நிட்டூரி | niṭṭūri, n. <>niṣṭhūriṇī. Hardhearted woman; கொடியவள். (W.) |
| நிட்டை | niṭṭai, n. <>niṣṭhā. See நிஷ்டை. நிட்டையிலே யிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும் (தனிப்பா.). . |
| நிட்டைவிளக்கம் | niṭṭai-viḷakkam, n. <>நிட்டை+. A šaiva Siddhanta treatise by Ampalavāṇa-tēcikar, one of 14 paṇṭāra-cāttiram, q.v.; பண்டாரசாத்திரங்களுள் அம்பலவாண தேசிகர் இயற்றியதொரு நூல். |
| நிட்பலம் | niṭpalam, n. See நிஷ்பலம். சலமில் வித்தென விரைவினி னிட்பலமாகி வீடுமால் (வரத. பாகவத. நாரசிங்க. 111). . |
| நிட்பவம் | niṭpavam, n. Hyacinth bean; See நிஷ்பவம். (மலை.) |
| நிட்பிரபஞ்சம் | niṭpirapacam, n. See நிஷ்பிரபஞ்சம். நித்த நிர்மல சகித நிட்பிரபஞ்சப் பொருளை (தாயு. பரசிவ. 3). . |
| நிட்பிரமாணம் | niṭpiramāṇam, n. See நிஷ்பிரமாணம். (சி. சி. 6, 9, ஞானப்.) . |
| நிட்பிரயோசனம் | niṭpirayōcaṉam, n. See நிஷ்பிரயோசனம். (சி. சி. 6, 9, ஞானப்.) . |
| நிடதக்கை | niṭata-k-kai, n. <>நிடதம் +. See நிடதம். (சிலப். 3, 18, உரை.) . |
| நிடதம் 1 | niṭatam, n. <>niṣadha. 1. A mountain, one of aṣṭa-kula-parvatam, q.v.; அஷ்டகுலபர்வதத்துள் ஒன்று. (திவா.) (இரகு. குலமு. 1.) 2. A country in the N. E. of India, one of 56 tēcam, q.v.; |
| நிடதம் 2 | niṭatam, n. perh. niṣēdha. (Nāṭya.) A hand-pose with closed fists, one of iṇai-k-kai, q.v.; முட்டியாக இரண்டு கையுஞ் சமஞ்செய்யும் இணைக்கை வகை. (சிலப்3, 18, உரை.) |
| நிடதர்கோன் | niṭatar-kōṉ, n. <>நிடதர்+. Nala, the king of the Niṣadhas; நிடதநாட்டார்க்கு அரசனான நளன். (நைடத. பாயி.) |
| நிடதன் | niṭataṉ, n. <>niṣadha. Nala, the king of Niṣadha; நிடதநாட்டரசனான நளன். |
| நிடலம் | niṭalam, n. <>niṭala. Forehead; நெற்றி. (சூடா.) |
| நிடலாட்சன் | niṭalāṭcaṉ, n. <>niṭalākṣa. šiva, as having an eye in His forehead; [நெற்றிக்கண்ணை யுடையவன்] சிவபிரான். |
| நிடாதம் | niṭātam, n. (Mus.) See நிஷாதம். (சிலப். 3, 23, உரை.) . |
| நிடாதன் | niṭātaṉ, n. See நிஷாதன்2. சந்தவம் மடவார் சோரந் தனின்மறை யோனைக் கூடி நந்திடவுயிர்த்த மைந்த னிடாதனென்றுரைப்பர் (சூத. சிவமா. 12, 11). . |
