Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிசம் | nicam, n. perh. nija. [T. nijamu, K. Tu. nija, M. nijam.] 1. Certainty, assurance, ascertainment; நிச்சயம். 2. Truth, veracity; 3. That which is proper or one's own; |
| நிசமம் | nicamam, n. See நியமம். (யாழ். அக.) . |
| நிசவான் | nicavāṉ n. <>நிசம். True, sincere, upright, honest man; உண்மையுள்ளவன். (W.) |
| நிசனகம் | nicaṉakam, n. <>nir-jana. See நிசனம். (உரி. நி.) . |
| நிசனம் | nicaṉam, n. <>nir-jana. Loneliness, solitude; தனிமை. (உரி. நி.) |
| நிசஸ்தன் | nicastaṉ, n. <>நிசம். See நிசவான். (W.) . |
| நிசா | nicā, n. <>nišā. Night; இரவு. (பிங்.) |
| நிசாகசம் | nicākacam, n. <>nišā-hasa. White Indian water-lily, as opening its petals at night; [இரவில் மலர்வது] வெள்ளாம்பல். (மலை.) |
| நிசாகம் | nicākam, n. <>nišākhya. Turmeric. See மஞ்சள். (சங்.அக.) |
| நிசாகரன் | nicākaraṉ, n. <>niša+kara. 1. Moon, as night-maker; [இரவு செய்வோன்] சந்திரன். (பிங்.) 2. Cock; |
| நிசாசரம் | nicācaram, n. <>nišā-cara. (யாழ். அக.) 1. Owl; ஆந்தை. 2. Snake; |
| நிசாசரன் | nicācaraṉ, n. <>id. Lit., night-rover. [இரவில் திரிவோன்] 1. Asura; அசுரன். நிசாசரர்மேற் பேராழிகொண்ட பிரான் (திவ். இயற். 1, 83). 2. Rākṣasa; 3. Moon; |
| நிசாசரி | nicācari, n. <>nišā-carī. 1. Rākṣasī; அரக்கி. ஒர் நிசாசரிதான் வந்தாளை (திவ். இயற். சிறிய. ம. 39). 2. Owl; 3. Whore; |
| நிசாசலம் | nicā-calam, n. <>nišā-jala. Dew; பனி. (யாழ்.அக.) |
| நிசாடம் | nicāṭam, n. <>nišāṭa. Owl; ஆந்தை. (யாழ். அக.) |
| நிசாடு | nicāṭu, n. perh. nišāhvā. Turmeric. See மஞ்சள். (மலை.) |
| நிசாதன் | nicātaṉ, n. <>niṣāda. 1. Deceiver; வஞ்சகன். (சூடா.) 2. Low, mean person; |
| நிசாதனம் | nicātaṉam, n. cf. niṣādana. 1. Place, site; இடம். (பிங்.) 2. Town; 3. House; 4. Body; |
| நிசாதி | nicāti, n. <>nišādi. Evening twilight; மாலைவெளிச்சம். (யாழ்.அக.) |
| நிசாந்தம் | nicāntam, n. <>nišānta. Daybreak, as the end of night; விடியற்காலம். (W.) |
| நிசாபதி | nicā-pati, n. <>nišā+. 1. Moon, as Lord of the Night; சந்திரன். (பிங்.) 2. Camphor; |
| நிசாபிசா | nicāpicā, n. <>nišābhikhyā. Tree turmeric; See மரமஞ்சள். (மலை.) |
| நிசாபுஷ்பம் | nicā-puṣpam, n. <>nišā+puṣpa. 1. White Indian water-lily, as opening its petals at night; [இரவில் மலர்வது] வெள்ளாம்பல். 2. Red Indian water-lily. 3. Ice; |
| நிசாமணி | nicā-maṇi, n. <>nišā-maṇi. 1. Moon, as the gem of night; சந்திரன். (W.) 2. Firefly, glow-worm; |
| நிசாமனம் | nicāmaṉam, n. <>nišāmana. (யாழ். அக.) 1. Listening to words of wisdom; கேள்வி. 2. Sight; 3. Shade; |
| நிசாமானம் | nicāmāṉam, n. <>nišā+. Night-time, duration of night; இராக்காலவளவு. (W.) |
| நிசார் | nicār, n. <>U.nizār. Long drawers or trousers; நீண்ட காற்சட்டை. தங்கரேத் கென்னத் தயங்குநிசார் தொட்டிறுக்கி (கூளப்ப. 42). |
| நிசார்த்தம் | nicārttam, n. <>nijārtha. Certainty; See நிதார்த்தம். (யாழ்.அக.) |
| நிசாரணன் | nicāraṇaṉ, n. <>nišaraṇa. Executioner, murderer; கொலைஞன். (யாழ்.அக.) |
| நிசாரத்தினன் | nicā-rattiṉaṉ, n. <>nišāratna. See நிசாமணி, 1. (யாழ். அக.) . |
| நிசாரம் | nicāram, n. <>nis-sāra. 1. That which is sapless, insipid, dry or uninteresting; சாரமற்றது. (யாழ்.அக.) 2. Trouble, vexation; |
| நிசாரி | nicāri, n. <>nišā+ari. Sun, as enemy of the night; [இரவின் பகைவன்] சூரியன். நிசாரி புதல்வன் (பாரத. அணி. 20). |
