Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிசாளம் | nicāḷam, n. A kind of oneheaded drum; ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப் 3, 27, உரை). |
| நிசாறு | nicāṟu, n. <>U. nizār. See நிசார். நேயத்தாற் பொற்பூ நிசாறு தந்தான் (விறலிவிடு. 1120). . |
| நிசான் | nicāṉ, n. <>U. niṣān. Flag, banner; கொடி, நாடு நகரு நிசா னாட்டிய பாளயமும் (தாயு. பராபரக். 232). |
| நிசி 1 | nici, n. <>niši loc. sing. of niš. 1. Night; இரவு. (பிங்.) 2. Midnight; 3. Darkness; 4. Turmeric; |
| நிசி 2 | nici, n. cf. niṣka. Gold; பொன். (பிங்.) |
| நிசிசரன் | nici-caraṉ, n. <>niši-cara. See நிசாசரன். நிசிசரன்முடி யுடைதர (தேவா. 615, 8). . |
| நிசித்தம் | nicittam, n. <>ni-ṣiddha. 1. That which is contrary to the rule or objectionable; விதிக்கு முரணானது. விதி நிசித்தமெல்லாம் (சைவச. பொது.224). 2. Meanness, vileness, ignominy; |
| நிசிதம் 1 | nicitam, n. <>ni-šita. 1. Sharpness, keenness; கூர்மை. நிசிதபாணங்களால் (பாரதவெண். 801, உரைநடை). 2. Iron |
| நிசிதம் 2 | nicitam, n. <>ni-ṣiddha. Meanness, vileness, ignominy; இகழ்ச்சி. (யாழ்.அக.) |
| நிசிதன் | nicitaṉ, n. prob. id. (யாழ். அக.) 1. Asura; அசுரன். 2. Mean person; |
| நிசிந்தன் | nicintaṉ, n. <>niš-cinta. God, as free from all passions; ஈசன் புனலன் மேனியினிசிந்தன் விடுமம்பு (தக்கயாகப். 710). |
| நிசிந்தா | nicintā, n. <>U. nawīsindah. [T. nishinda.] 1. Clerk, accountant; குமாஸ்தா. (C. G.) 2. Temple accountant; |
| நிசிந்தார் | nicintār, n. See நிசிந்தா. Loc. . |
| நிசீத்தியை | nicītam, n. <>nišītha. (யாழ். அக.) Night; இரவு. (யாழ்.அக) |
| நிசீதம் 1 | nicītam, n. <>nišītha. (யாழ். அக.) 1. Night இரவு. 2. Midnight; |
| நிசீதம் 2 | nicītam, n. <>nišita. Sharpness; கூர்மை. (யாழ்.அக.) |
| நிசீதம் 3 | nicītam, n. <>ni-ṣiddha. Trifling; அற்பம். (யாழ்.அக.) |
| நிசீதிகை | nicītikai, n. <>ni-ṣūdika. [K. niṣidige.] Death by fasting, a custom among Jains; உண்ணாநோன்பால் உயிர்விடுகை. சந்திர நந்தியாசிரிகர் நிசீதிகை (T. A. S. i, 231). |
| நிசும்பம் | nicumpam, n. <>ni-šumbha. Murder, slaughter; கொலை. (யாழ்.அக.) |
| நிசும்பன் | nicumpaṉ, n. <>ni-šumbha. Murderer; கொலைஞன் நிசும்ப ரன்னதோர் நோலர் (கந்தபு. வச்சிர.24). |
| நிசும்பனம் | nicumpaṉam, n. <>ni-šumbhana. See நிசும்பம். (யாழ். அக.) . |
| நிசுலகம் | niculakam, n. <>niculaka. Coat of mail; மார்புக்கவசம். (யாழ். அக.) |
| நிசுவாசம் | nicuvācam, n. <>ni-švāsa. See நிச்சுவாசம். (பிங்.) ஐயர் விட்டபெற்றம் நிசுவாசத்தை விட்டது (தக்கயாகப். 648, உரை). . |
| நிசுளம் | nicuḷam, n. <>nicula. Water cadamba. See நீர்க்கடம்பு. (மலை.) |
| நிசுளாபுரி | nicuḷāpuri, n. <>niculā-purī. Uṟaiyūr, the Chola capital; சோழர் தலைநகராகிய உறையூர். (குருபரம்.) |
| நிசூதனம் | nicūtaṉam, n. <>ni-ṣūdana. Destroying, killing; அழிக்கை. (யாழ்.அக.) |
| நிசேதம் | nicētam, n. See நிசேதமி லயன்மா ல¦சன் (மச்சபு. பிரமமுக. 9). . |
| நிசேஷம் | nicēṣam, n. <>niš-šēṣa. Entireness, completeness; முழுமை |
| நிசை | nicai, n. <>niša. Night; இரவு. தெல்வரா நிசையழிந்து வெளியாக (பாரத. இராச.45). |
| நிட்கண்டகம் | niṭkaṇṭakam, n. <>niṣkaṇṭaka. 1. Freedom from danger or trouble; தீமையின்மை 2. Mercilessness, lack of consideration; |
| நிட்கண்டகன் | niṭkaṇṭakaṉ, n. <>id. šiva, as having no enemies; [பகையற்றவன்] சிவபெருமான். தக்கன் றன்பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை (தேவா. 1049, 9). |
| நிட்கம் 1 | niṭkam, n. <>niṣka. 1. Weight of a gold pagoda; வராகனெடை. (தைலவ. தைல.) 2. A coin; 3. Gold; |
| நிட்கம் 2 | niṭkam, n. A kind of drum; பறைவகை. (யாழ்.அக.) |
| நிட்கருடபத்திரிகை | niṭkaruṭa-pattirikai, n. <>நிட்கருடம்+. See நிஷ்கருஷபத்திரிகை. (W.) . |
| நிட்கருடம் | niṭkaruṭam, n. <>niṣ-kaṟṣa. See நிஷ்கர்ஷை. (W.) . |
| நிட்கருடை | niṭkaruṭai, n. See நிஷ்கர்ஷை. (W.) . |
