Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிச்சயார்த்தம் | niccayārttam, n. <>id.+. 1. Certainty; truth; மெய்ப்பொருள். (W.) 2. See நிச்சயதாம்பூலம். Loc. |
| நிச்சயி - த்தல் | niccayi-, 11 v. tr.<>id. 1. To ascertain, confirm; உறுதிப்படுத்துதல். (W.) 2. To resolve, determine, decide; |
| நிச்சல் | niccal, adv. <>நிச்சம். [T. niccalu, K. niccal.] See நிச்சம். நிச்ச லெத்து நெல்வாயிலார் தொழ (தேவா. 21, 3). . |
| நிச்சலபுத்தி | niccala-putti, n. <>niš-cala+. Steadiness of mind; சஞ்சலமற்ற மனம். (W.) |
| நிச்சலம் 1 | niccalam, n. <>niš-cala. 1. Immobility; fixedness; steadfastness; அசைவின்மை. (யாழ். அக.) 2. Fixed target, one of four ilakku, q.v.; 3. Eternity; |
| நிச்சலம் 2 | niccalam, n. <>nir-jala. Complete fasting, in which even water is forbidden; நீருமுண்ணாதிருக்கும் முழுப்பட்டினி. Loc. |
| நிச்சலன் | niccalaṉ, n. <>niš-cala. (யாழ். அக.) 1. Steadfast, immoveable person; அசைவற்றவன். 2. God; |
| நிச்சலும் | niccalum, adv. <>நிச்சல். [K. niccalum.] See நிச்சல். நிச்சலும் விண்ணப்பஞ்செய்ய (திவ். திருவாய். 1, 9, 11). . |
| நிச்சலை | niccalai, n. <>niš-calā. 1. An Energy of šiva, a šivacatti; சக்திவிசேடம். 2. Earth; |
| நிச்சள் | niccaḷ, n. Hedge bindweed; See தாளி, 5. (மலை.) |
| நிச்சாயகம் | niccāyakam, n. <>niš-cāyaka. That which determines, ascertains; நிச்சயிப்பது. புத்தி நிச்சாயகமாகையினாலும் (சி.சி.2, 60, சிவாக்.) |
| நிச்சாரகம் | niccārakam, n. <>niš-cāraka. Wind; காற்று. (யாழ்.அக.) |
| நிச்சாலங்கம் | niccālaṅkam, n. <>nišcalāṅga. Mountain; மலை. (யாழ். அக.) |
| நிச்சி - த்தல் | nicci-, 11 v. tr. <>niš-ci. See நிச்சயி-. நிச்சித் திருந்தேனென் னெஞ்சங் கழியாமை (திவ். திருவாய். 10, 4, 5). . |
| நிச்சித்தம் | niccittam, n. <>niš-citta. 1. Extinction of the will; cessation of volition; மனோலயம் (W.) 2. Absence of anxiety; |
| நிச்சிதம் | niccitam, n. <>niš-cita. Certainty; நிச்சயம். இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக (புறநா.194, உரை). |
| நிச்சிதார்த்தம் | niccitārttam, n. <>id.+ artha. See நிச்சயதாம்பூலம். Colloq. . |
| நிச்சிந்தன் | niccintaṉ, n. <>niš-cinta. 1. One who is free from care; கவலையற்றவன். 2. See நிசிந்தன். (W.) 3. Arhat; |
| நிச்சிந்தை | niccintai, n. <>niš-cintā. Freedom from care or anxiety; unconcern; peace of mind; entire repose; கவலையின்மை. (W.) |
| நிச்சியம் | nicciyam, n. Garlic; See வெள்ளுள்ளி. (மலை.) |
| நிச்சிரம் | nicciram, n. See வெள்ளுள்ளி. (சங். அக.) . |
| நிச்சிரேணி | niccireṇi, n. <>ni-šrēṇī. Ladder; ஏணி. (யாழ்.அக.) |
| நிச்சிரேயசம் | niccirāyacam, n. <>niš-šrēyasa. Salvation; மோட்சம். (யாழ். அக.) |
| நிச்சுவசனம் | niccuvacaṉam, n. <>ni-ššvasana. (W.) 1. Long and deep breath; sigh பெருமுச்சு. 2. Anger, indignation; |
| நிச்சுவாசம் | niccuvācam, n. <>ni-švāsa. 1. Expiration; முச்சு வெளிவிடுகை. (தக்கயாகப். 674, உரை.) 2. Breath; 3. Suspension of breath; 4. An ancient šaiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; |
| நிச்சேட்டை | niccēṭṭai, n. <>niš-cēṣṭā. Inactivity; சேட்டையற்றிருக்கை. (சி. சி.4, 8, சிவாக்.) |
| நிச்சேடம் | niccēṭam, n. <>niš-šēṣa. Being without remainder; மிச்சமின்மை. (சி. சி. 2, 56, சிவாக்.) (சங். அக.) |
| நிசகரம் | nicakaram, n. perh. nišcāyaka. Determining; நிச்சயம் பண்ணுகை. (யாழ்.அக.) |
| நிசங்கம் | nicaṅkam, n. <>ni-ṣaṅga. (யாழ். அக.) 1. Quiver of arrows; அம்புக்கூடு. 2. Acquiescence; |
| நிசதம் | nicatam, adv. <>niyata. Daily without fail; தவறாது ஒவ்வொரு நாளும். ஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய் (S. I. I. i, 142). |
| நிசதி | nicati, adv. See நிசதம். நிசதி பன்னிருவர் . . . உண்பதாகவும் (S. I. I. iii, 3). . |
| நிசப்தம் | nicaptam, n. <>niš-šabda. Silence, stillness; ஒலியின்மை. |
