| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிகரம் 2 | nikaram, n. <>ni-gara. Swallowing விழுங்குகை. நிகரம்பயி லமுதுண்டு (பாரத. அருச்சுனன்றவ. 154) | 
| நிகரவா | nikaravā, n. Water hyssop. See பிரமி. (மலை) | 
| நிகரார் | nikarār, n. <>நிகர்2- + ஆ neg. +. Enemies; பகைவர். (திவா.) நிகரா ருயிர்க்கு நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன் (குலோத். கோ. 384). | 
| நிகரில்பக்கம் | nikar-il-pakkam, n. <>நிகர் + இல் neg. +. (Log.) Counter instance. See விபக்கம். பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென (சி.சி.அளவை.9). | 
| நிகரிலிசோழமண்டலம் | nikar-ili-cōḻa-maṇṭalam, n. <>நிகரிலிசோழன்+. A division in Mysore when it formed part of the Cōḻa dominion; சோழராட்சிக்குள்ளடங்கியிருந்த மைசூரிலொருபகுதி | 
| நிகரிலிசோழன் | nikar-ili-cōḻaṇ, n. <>நிகர்+ இல் neg.+. One of the titles of Rājarāja I; முதலாம் இராஜராஜன் பட்டப்பெயர்களுள் ஒன்று (I. M. P. Tn. 109.) | 
| நிகலம் | nikalam, n. prob. nigāla. Nape; பிடர் (w.) | 
| நிகழ் 1 - தல் | nikaḻ-, v. intr. [K. negal.] 1.To happen, occur; சம்பவித்தல். தொண்டனார்க்கங்கு நிகழ்ந்தன (பெரியபு. திருநா. 380). 2. To be current, passing, as time; 3. To enter, pass; 4. To abide, continue; 5. To be performed, transacted, carried on; | 
| நிகழ் 2 - தல் | nikaḻ-, v. intr. <> நிகர் 2-. cf. திகழ் To shine; விளங்குதல். வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட. (பதிற்றுப்.49, 15, உரை). | 
| நிகழ்காலம் | nikaḻ-kālam, n. <>நிகழ் 1-+. (Gram.) Present tense; தொழில் நடைபெறுகிற காலம். (தொல்.சொல்.240, இளம்பூ). | 
| நிகழ்ச்சி | nikaḻcci, n. <>id. 1.Occurrence, incident, event; சம்பவம். மூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் (பு. வெ. 8, 13, உரை). 2. Situation; 3. Business; 4. Present moment; | 
| நிகழ்த்து - தல் | nikaḻttu-, 5 v. tr. Caus. of நிகழ் 1-. [K negaḻcu.] 1. To effect, perform, transact, set on foot, bring to pass நடப்பித்தல். ஐந்தொழி னிகழ்த்தலாகும் (திருவாத. பு. திருவெம்.6). 2. To speak, say, mention, narrate, declare; | 
| நிகழ்பு | nikaḻpu, n. <>id. See நிகழ்ச்சி, 1,2. முக்காலமு நிகழ்பறிபவன் (பு.வெ, 8, 13, கொளு). | 
| நிகழ்வு | nikaḻvu n. <>id. 1. Occurrence. See நிகழ்ச்சி, 1. . 2. (Gram.) | 
| நிகளம் 1 | nikaḷam n. <>நீளம். Length; நீளம். Colloq. | 
| நிகளம் 2 | nikaḻam, n. <>nigala. 1. Chain for an elephant's feet; யானைக்காற் சங்கிலி. அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு (தமிழ்நா. 123). 2. Chain, fetters; 3. Bondage; 4. Water cadamba. | 
| நிகற்பம் | nikaṟpam, n. <>nikalpa. Ten Kalpas, 10, 000, 000, 000, 000; பத்துலக்ஷங்கோடி. (பிங்.) | 
| நிகா | nikā, U. nigā <> nikāya. 1. Mark, aim; idea, notion; குறிப்பு. (W.) 2. Care, carefulness; 3. Impudence; | 
| நிகாசம் | nikācam, n. <>ni-kāša. Likeness, similitude, resemblance; உவமை. (W.) | 
| நிகாதம் | nikātam, n. cr. நிகோதம். Hell; நரகம். கோடிகோடி நிகாதக்கொடுமையும் (குற்றா .தல. 11, கவுற்சன .59). | 
| நிகாதன் | nikātaṉ, n. <>id. Deceiver; crafty man; வஞ்சகன். (பிங்.) | 
| நிகாயம் | ni-kāyam, n. <>nikāya. 1. Assembly, multitude, company; கூட்டம். (சூடா.) 2. Place, site; 3. Habitation, dwelling; 4. Town, city; | 
| நிகாயன் | nikāyaṉ, n. <>id. God, as formless; (காயமற்றவன்) கடவுள். (யாழ்.அக.) | 
| நிகாரணன் | nikāraṇaṉ, n. <>nikāraṇa. Murderer; கொலைஞன் (யாழ்.அக.) | 
| நிகாரம் 1 | nikāram, n. <>nīhāra. Dew; பனி. (W.) | 
| நிகாரம் 2 | nikāram, n. (யாழ். அக.) 1. Dishonour அவமரியாதை. 2. Error; 3.Slandering; 4. Swallowing; | 
