| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நானிலம் | nāṉilam, n. <>id. +நிலம். Earth, as consisting of the four kinds of tracks, viz., kuṟici, mullai, neytal, marutam; [குறிஞ்சி, முல்லை நெய்தல், மருதம் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடையது] பூமி, நாவ றழீஇயவிந் நானிலந்துஞ்சும் (திருக்கோ.191) . | 
| நானூல் | nāṉūl, n. <>நால்-+. Sacred thread. as hanging on the shoulder; [மார்பிற்றொங்கும் நூல்] பூணூல், நானூன் மாக்க ணணிக்குறி சொற்று (கல்லா.46, 7) | 
| நானூறு | nāṉūṟu, n. <>நால்+நூறு. [K. nānūṟu.] Four hundred; நான்குநூறுகொண்டடி எண். நாலதிநானூறு. | 
| நாஜர் | nājar, n. <>U. nazir. See நாஸர் . | 
| நாஜூக் | nājūk, n. <>U. nadruk. Elegance, fineness, delicacy; நேர்த்தி. | 
| நாஸ்தா | nāstā, n. <>Persn. nāṣta. Lightmeals; luncheon; light refreshment; சிற்றுணவு. | 
| நாஸ்தி | nāsti, n. <>nāstri. See நாத்தி, 1. (மேருமந். 705, உரை.) . | 
| நாஸ்திகம் | nāstikam, n. <>nāstika. See நாத்திகம். . | 
| நாஸ்திகன் | nāstikaṉ, n. <>id. 1. Atheist; கடவுளும் இருவினைப்பயனும் இல்லையென்ற கொள்கையுடையவன். 2. One who does not observe religious duties; | 
| நாஸர் | nāsar, n. <>U. nazir. Officer of a civil court charged with the serving of processes and the execution of decrees; நியாயாதிபதியின் உத்தரவுகளை நிறைவேற்றும் கோர்ட்டு உத்தியோகஸ்தன். | 
| நி 1 | ni. part. <>ni. (யாழ். அக.) The compound of ந் and இ. . | 
| நி 2 | ni. part. <>ni. (யாழ். அக.) 1. Prefix on negation or privation, as in nivirtti; இன்மை, மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம். 2. Particle expressive of intensiveness, proximity, doubt. certainty, permanence, fullness, abundance; | 
| நி 3 | ni. n. (Mus.) The seventh note of the gamut; நிஷாதமெனப்படுந் தாரவிசையின் எழுத்து. (திவா.) | 
| நிக்கடஸ்தூர் | nikkaṭastūr, n. Fore Sai; கப்பலின் முன்மரப்பாய். Naut. | 
| நிக்கந்தத்தேவர் | nikkanta-t-tēvar, n. <>நிக்கந்தன்+. See நிக்கந்தன். நிக்கந்தத் தேவரான அருகர் கோயில் (சிலப்.9, 13, அரும்.). . | 
| நிக்கந்தன் | nikkantaṉ, n. <>Pkt. niggantha <>ni-grantha. Arhat, as free from all attachments; [பற்றற்றவன்] அருகன். நிக்கந்தக் கோட்டம். (சிலப், 9, 13). | 
| நிக்கல் | nikkal, n. <>E. Nickel; Nickel; ஓர் உலோகம். Mod. | 
| நிக்கா | nikkā, n. <>U. nikkā. 1. Marriage among muhammadans; முகம்மதியர் கலியாணம். 2. Remarriage of a widow; | 
| நிக்கிரகணம் | nikkirakaṇam, n. <>nigrahana. See நிக்கிரகம், 1, 2. (யாழ். அக.) . | 
| நிக்கிரகத்தன் | nikkirakattaṉ, n. <>நிக்கிரக. Destroyer; அழிப்பவன். (சங்.அக.) | 
| நிக்கிரகத்தானம் | nikkiraka-t-tāṉam, n. <>nigraha + sthāna. See நிக்கிரகஸ்தானம். (சி. அ. அளவை.) . | 
| நிக்கிரகம் | nikkirakam, n. <>nigraha. 1. Destruction; அழிக்கை. துஷ்டநிக்கிரக சிஷ்டாபரிபாலனம். 2. Restraining; subduing; 3. Punishment, as inflicted by kingly or divine power; 4. Aversion; 5. Defeat in argumentation; 6. Limit, boundary; | 
| நிக்கிரகஸ்தானம் | nikkiraka-stāṉam, n. <>id. +. Weak position in argumentation. See தோல்வித்தானம். (W.) . | 
| நிக்கிரகி - த்தல் | nikkiraki-, 11 v. intr <>id. 1. To kill, destroy; கொல்லுதல். (W.) 2. To bind, restrain, subdue; 3. To neglect, forsake; 4. To punish; | 
| நிக்குரோதம் | nikkurōtam, n. <>nyagrōdha. 1. Banyan tree. See ஆல்1, 2. 2. Common physic nut; | 
| நிக்குறோத்தம் | nikkuṟōttam, n. <>id. See நிக்குரோதம். (W.) . | 
| நிகசலாகம் | nikacalākam, n. Lonely, secluded place; தனியிடம். (யாழ். அக.) | 
