| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நான்மறை | nāṉ-maṟai, n. <>id.+. The four Vēdas. See சதுர்வேதம். நான்மறை முற்றிய வதங்கோட் டாசாற்கு (தொல். பாயி.). | 
| நான்மறைமுதல்வன் | nāṉmaṟai-mutalvaṉ, n. நான்மறை+. Brahmin; அந்தணன் நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி (புறநா. 93). | 
| நான்மறையாளன் | nāṉmaṟai-y-āḷaṉ, n. <>id.+. See நான்மறையோன், 2. தூயநான்மறையாளர் சோமுச்செய்ய (திவ். பெரியதி. 2, 10, 1). . | 
| நான்மறையோன் | nāṉmaṟaiyōṉ, n. <>id. 1. Brahmā; பிரமன். 2. Brahmin, as versed in the four Vēdas; | 
| நான்மாடக்கூடல் | nāṉ-māṭa-k-kūṭal, n. <>நூல்+. Madura. See கூடல், 7, நான்மடாக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92, 65). | 
| நான்முகத்தோன் | nāṉ-mukattōṉ, n. <>id.+. See நான்முகன், 1. (பிங்.) . | 
| நான்முகப்புல் | nāṉ-muka-p-pul, n. perh. id.+. Kaus. See நாணல். (W.) . | 
| நான்முகன் | nāṉ-mukaṉ, n. <>id.+. 1. Brahmā, as four-faced; [நாலு முகமுடையவன்] பிரமன். நான்முகற்கு . . . மறைபயந்த பண்பன் (திவ். இயற். 1, 33). 2. Arhat; | 
| நான்முகன்கிழத்தி | nāṉ-mukaṉ-kiḻatti, n. <>நான்முகன்+. Sarasvatī, as the consort of Naṉmukaṉ; [நான்முகன் மனைவி] சரசுவதி. (பிங்.) | 
| நான்முகன்திருவந்தாதி | nāṉ-mukaṉ-v-antāthi, n. <>id. +. A section of Nālāyira apanram by Tirumaḻicai-y-āḻvār, comencing with the word Nāṉ-mukaṉ; திருமழழசைவார் இயற்றியதும், நான்ழகன் என்ற சொல்லால்டங்குவதுமான நாலாயிரப்பிரபந்தப் பகுதி. | 
| நான்முகன்தேவி | nāṉ-,mukaṉ-tēvi, n. <>id. +. 1. See நான்முகன்கிழத்தி. . 2. A mineral Poison. | 
| நான்முலையாயம் | nāṉ-mulai-y-āyam, n. <>நால்+. Herd of cows; பசுக்கூட்டம். நான் முலை யாய நடுங்குபு நின்றிரங்கும் (சிலப்.17, உரைபட்டுமடை.5) | 
| நான்று | nāṉṟu, n. <>ஞான்று. Day, time; காலம். உலகளந்த நான்று (திவ். இயற்.1, 17) | 
| நான்றுகொண்டுநில் - தல் [நான்றுகொண்டுநிற்றல்] | nāṉṟu-koṇṭu-nil v. intr. <>நால்-+. See நான்றுகொள்-. . | 
| நான்றுகொள்(ளு) - தல் | nāṉṟu-koḷ-, v. intr. <>id.+. To hang oneself; கயிற்றைக்கழுத்திலிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளுதல். | 
| நானச்செப்பு | nāṉa-c-ceppu, n. <>நானம்1+. Box of receptacle for civet; புழுகுச்செப்பு. நானச்செப்போ டல்லவுங் கொள்கவென்றான் (சீவக. 558.). | 
| நானம் 1 | nāṉam, n. 1. Fragrant substance; வாசனைப்பண்டம். நானங் கலந்திழியு நன்மலைமேல் வாலருவி (ஐந். ஐம். 13). 2. Musk; 3. Musk-deer; 4. Civet; 5. Unguents for the body; perfumed oil for bathing; scented hair-oil; 6. Fragrant powder; 7. Yak, Bos grunniens; | 
| நானம் 2 | nāṉam, n. <>snāna. Bathing; ceremonial ablutions; சுத்திசெய்தற்கு நீரில் முழ்குகை. (சூடா.) | 
| நானம் 3 | nāṉam, n. <>jūāna. Wisdom; ஞானம். (பிங்.) | 
| நானவெண்ணெய் | nāṉa-v-eṇṇey, n. <>நானம்+. Perfumed oil for bathing; நீராடும் போது தேய்த்துக்கொள்ளும் வாசனை யெண்ணெய். நானவெண்ணெய் கதுப்புரைத்து நறுநீராடி (சீவக. 2692). | 
| நானா | nāṉa, adj. <>nānā. Sundry. diverse, various, many; பல. பிராரத்வ நானாவாகும் (கைவல்.தத்.97). | 
| நானாங்கள்ளி | nāṉāṅ-kaḷḷi, n. Spiral five tubercled spurge. See இலைக்கள்ளி. (மலை.) | 
| நானார்த்தபதம் | nāṉārtta-patam, n. <>nānā+artha+ A word of many senses; பல பொருளொருசொல். உரிச்சொல் . . . நானார்த்த பதமாகியும் சமானார்த் பதமாகியும் (பி.வி.18, உரை.) | 
| நானாவிகாரி | nāṉā-vikāri, n. <>id. +. That which is subject to many transformations; பல விதமாகப் பரிணமிக்கும் ஒரு பொருள். நானாவிகாரியாய் நானறிந்தறியாமையாய் (தாயு, ஆனந்த.7). | 
| நானாவிதமாய்ப்போ - தல் | nāṉā-vitamāy-p-pō-, intr. <>id. +. To be scattered in many ways, as riches; பலவகையாய்ச் சிதறுண்டு போதல். Colloq. | 
| நானாளைமாறன் | nāṉāḷai-māṟam, n. <>நால்+நாளை+மாறு-. Quartan fever. See சாதுர்த்திகம். (யாழ்.அக.) | 
| நானாற்றிசை | nāṉāṟṟicai, n. id. +நாற்றிசை. Different directions; பலதிசை. நானாற்றிசையும் பிணம்பிறங்க (களவழி.6). | 
