| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிகண்டவாதம் | nikaṇṭa-vātam, n.<>nigrantha + vāda. Doctrines of nikaṇṭa-vāti; நிகண்டவாதியின் கொள்கை. (மணி.27, 167, குறிப்பு) | 
| நிகண்டவாதி | nikaṇṭa-vāti, n.<>id. + vādin. A Jaina sect சைனரில் ஒருசாரார். நிகண்ட வாதியை நீயுரை..விளம்பென. (மணி, 27, 167) | 
| நிகண்டாய்ச்சொல்(லு) தல் | nikaṇṭāy-c-col-, v. intr. <>நிகண்டு+. To speak the truth; உண்மை கூறுதல். (W) | 
| நிகண்டாயிரு - த்தல் | nikaṇṭāy-iru-, v.intr. <>id.+. To be true, just, exact; உண்மையாதல் (W.) | 
| நிகண்டு | nikaṇṭu. n.<>nighaṇṭu. 1.Metrical gloss containing synonyms and meanings of words; ஒருபொருட்பலசொற்றொகுதியையும் பலபொருளொருசொற்றோகுதியையும் பாவிலமைத்துக்கூறும் நூல். (இறை. கள.1, உரை) 2.A glossary of vēdic words; 3.Dictionary; 4.Section of a book; 5. Certainty, ascertainment; | 
| நிகண்டுபேசு - தல் | nikaṇṭu-pēcu-, v.intr. <>நிகண்டு+. To talk as though possessing an encyclopaedic knowledge; எல்லாந்தெரிந்தது போற் பேசுதல். | 
| நிகதம் | nikatam, n.<>nigada. Talk, speech; பேச்சு. (யாழ். அக.) | 
| நிகதி | nikati, n.<>niyati. See நியதி. Loc. . | 
| நிகப்பிரபை | nikappirapai, n. perh. nikata-prabhā. Darkness; இருள். (யாழ்.அக.) | 
| நிகம் | nikam, n. perh. nij. Brightness, brilliance; ஓளி. (அக.நி.) | 
| நிகமம் | nikamam, n.<>ni-gama. 1.Conclusion முடிவு. நிகமத்தில் இத்திருவாய்மொழி (ஈடு, 1,8,11). 2.Vēdas; 3.Town, city; 4. Street, thoroughfare; 5. Bazaar; 6. Trade; 7. A caravan of merchants; | 
| நிகமனம் | nikamaṇam, n. <>ni-gamana. (Log.) Conclusion, being the fifth member of the Indian syllogism; அனுமானவுறுப்பு ஐந்தனுள் இறுதியானது. (தருக்கசங்.) | 
| நிகமாந்ததேசிகர் | nikamānta-tēcikar, n. <>nigamānta + dēšika. A Vaiṣṇava ācārya. See வேதாந்த தேசிகர். | 
| நிகர் 1 - தல் | nikar-,. 4 v. tr. See நிகர் - மஞ்சை நிகருந் த்யாக வள்ளலே (விறலிவிடு. 902). . | 
| நிகர் 2 - த்தல் | nikar-, 11 & 5 v. tr. To be similar, alike; ஒத்தல். கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை (தொல். பொ. 290).=-intr. 1. cf. To rival; 2. To shine; to be visible; | 
| நிகர் 3 | nikar, n. <>நிகர்-. 1. Comparison, likeness, simile ஒப்புமை. தனக்கு நிகருமேலு மின்றாகியே (கந்தபு. ததீசியுத். 150). 2. Equal, parallel, match; 3. Lustre, brightness, splendour; 4. Battle, fight; | 
| நிகர்த்தல் | nikarttal, n. <>நிகர்2-. Battle, fight போர். (சூடா.) | 
| நிகர்த்து - தல் | nikarttu-, 5 v. tr See நகர்த்து-, 4. Loc . | 
| நிகர்தி | nikarti, n.<>nikṟt. An iron pestle; இருப்புலக்கை. (யாழ்.அக.) | 
| நிகர்ப்பு | nikarppu, n. <> நிகர் 2-. (w.) 1. Resemblance, likeness; ஒப்பு. 2. Battle, fight ; | 
| நிகர்ப்புதம் | nikarpputam, n. cf. nyarbuda. One thousand millions ; நூறுகோடி. (பிங்) | 
| நிகர்பக்கம் | nikar-pakkam, n. <> நிகர்+. (Log.) An instance in which the major term is found concomitant with the middle term. See சபக்கம். பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென (சி.சி. அளவை.9). | 
| நிகர்வம் | nikarvam, n. <>ni-garva. Absence of pride; humility ; செருக்கின்மை. (யாழ்.அக.) | 
| நிகர்வி | nikarvi, n. <>nigarvin. Humble person; செருக்கிலாதவன். | 
| நிகர | nikara, part <>நிகர்1-. A term of comparison; ஒர் உவமவுருபு. (நன்.367.) | 
| நிகரம் 1 | nikaram, n. <>nikara. 1.Company, assemblage, flock, multitude; கூட்டம். உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே (பாரத. அணி. 6). 2. Heap; 3. Total; 4. Treasure; 5. Gift; | 
